ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல் வாழ்த்து!

+31
sushruva
puthuvaipraba
yarlpavanan
bala871
Dr.சுந்தரராஜ் தயாளன்
பது
krishnaamma
ஸ்ரீஜா
மாணிக்கம் நடேசன்
மு.வித்யாசன்
jesudoss
பிரசன்னா
ரிபாஸ்
உதயசுதா
ராஜா
உமா
baskars11
T.N.Balasubramanian
பிஜிராமன்
ந.கார்த்தி
இளமாறன்
nisha.m
முகம்மது ஃபரீத்
அசுரன்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
ஜாஹீதாபானு
அல்கெனா ரிஷி
kitcha
ஹிஷாலீ
மகா பிரபு
பார்த்திபன்
35 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

பொங்கல் வாழ்த்து! - Page 6 Empty பொங்கல் வாழ்த்து!

Post by பார்த்திபன் Fri Jan 13, 2012 10:47 am

First topic message reminder :

பொலிவுடனே பொங்கட்டும் இவ்வாண்டுப் பொங்கல்!
நிரந்தரமாய் தங்கட்டும் நிம்மதி நம் வீட்டில்!

பொல்லாத குணத்தை எல்லாம் போகியிலே தீ வைப்போம்!
இல்லாத நற்குணங்கள் இரவல் வாங்கி சேமிப்போம்!

உழவு இன்றி உலகம் இல்லை என்ற உண்மை உணருவோம்!
உழவர் வாழ்வு உயர்ந்திடவே உறுதியேற்று உதவுவோம்!

கதிரவனின் கருணைக்கு நன்றி கூறும் நாளிது!
கரும்பு மென்று கவலை துப்பும் களிப்புமிகு நாளிது!

குறைந்த செலவில் சிறந்த உணவு பொங்கல் தவிர வேறில்லை!
வெங்காயமும் வெள்ளைபூண்டும் இதற்குமட்டும் தேவையில்லை!

தைமகளின் பிறந்தநாளை தமிழ் மணக்க போற்றுங்கள்!
குதுகலமாய் கொண்டாட பொங்கல் வாழ்த்துகள்!

நிலவை.பார்த்திபன்

மு.வித்யாசன் wrote:
பொங்கலோ பொங்கல்...!!

தை பிறந்தால் புது வழி பிறக்கும்
இது சத்தியமாகட்டும்;

குனிபவர் நிமிர்ந்தால் கூரை கோபுரமாகும்
இது சடுதியில் நிகழட்டும்;

உழுவதே தொழிலென கொண்டவர் வாழ்வு
அழுவதே என்ற நிலை மாறட்டும்;

இமைகளை மூடிக் கொண்டே பிறக்கும் குழந்தைகள்
இனி, விழித்துக் கொண்டே வெளியே வரட்டும்;

காற்று தொட்டதும் கரையும் கற்பூரமாய்
எழும் தோல்விகள் தோற்கட்டும்;

துளிநீர் பட்டதும் உருகும் உப்புக்கல்லாய்
நம் துன்பங்கள் மூழ்கட்டும்;

மண்ணை முட்டி துளைக்கும் விதையாய்
நாளும் முயற்சிகள் முளைக்கட்டும்;

வானம் எட்டி கிழியும் அளவு
கைகளில் வெற்றிகள் குவியட்டும்;

பசும் பாலில் நீரை கலக்கும் எண்ணம்
இன்றைய தினத்திலாவது மறக்கட்டும்;

எங்கும் ஏழை சாதி எரிந்ததென்று
இந்த சர்க்கரை பொங்கல் பொங்கட்டும்...!!

பொங்கலோ பொங்கல்...!!

ஈகரை உறவுகளுக்கும்
உங்களது குடும்பத்தினருக்கும்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்




பொங்கல் வாழ்த்து! - Page 6 C:\Documents and Settings\Administrator\Desktop\eegarai pongalபொங்கல் வாழ்த்து! - Page 6 Happy_1_420x315
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down


பொங்கல் வாழ்த்து! - Page 6 Empty பொங்கல் வாழ்த்துக்கள்

Post by வாசுசெல்வா Sun Jan 15, 2012 3:41 pm

:வணக்கம்: :வணக்கம்: அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்துக்கள்
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்


பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010

http://www.selvaraj.00freehost.com

Back to top Go down

பொங்கல் வாழ்த்து! - Page 6 Empty பொங்கல் வாழ்த்துக்கள்

Post by வாசுசெல்வா Sun Jan 15, 2012 3:54 pm

பதினாறு
செல்வங்களாகிய
1. கல்வி
2.அறிவு
3.ஆயுள்
4.ஆற்றல்
5.இல்லாமை
6.துணிவு
7.பெருமை
8.பொன் (கோல்ட் )
9.பொருள்
10.புகழ்
11.நிலம் (Land)
12.நன் மக்கள்
13.நம்பிக்கை
14.நோயின்மை
15.முயர்ர்ச்சி
16.வெற்றி

ஆகிய இந்த ,
16 செல்வங்கள்ளையும்
இன்றைய
தை திருநாளில்
பெற்று வளமுடன்,
நலமுடன் வாழ
கடவுளை
வணங்கி ,
வாழ்துகிரேயன் ..

“INIYYA PONGAL
NAAL VAALTHUKKAL
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்


பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010

http://www.selvaraj.00freehost.com

Back to top Go down

பொங்கல் வாழ்த்து! - Page 6 Empty Re: பொங்கல் வாழ்த்து!

Post by இளமாறன் Sun Jan 15, 2012 4:10 pm

நன்றி தங்களுக்கும் இந்த அறிய செல்வங்கள் கிடைக்க எனது வாழ்த்துக்கள் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பொங்கல் வாழ்த்து! - Page 6 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பொங்கல் வாழ்த்து! - Page 6 Empty Re: பொங்கல் வாழ்த்து!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Jan 15, 2012 4:12 pm

!ஏக இறைவன் தனது சாந்தியால் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நிரப்புவாராக !முக்கியமாக தங்களின் முன்னோர்களின் மீது கடவுளின் கிருபை நிலைக்க உங்கள் சார்பாகவும் பிரார்த்திக்கிறேன் !
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

பொங்கல் வாழ்த்து! - Page 6 Empty Re: பொங்கல் வாழ்த்து!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Jan 15, 2012 4:13 pm

!ஏக இறைவன் தனது சாந்தியால் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நிரப்புவாராக !முக்கியமாக தங்களின் முன்னோர்களின் மீது கடவுளின் கிருபை நிலைக்க உங்கள் சார்பாகவும் பிரார்த்திக்கிறேன் !
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

பொங்கல் வாழ்த்து! - Page 6 Empty Re: பொங்கல் வாழ்த்து!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Jan 15, 2012 4:15 pm

!ஏக இறைவன் தனது சாந்தியால் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நிரப்புவாராக !முக்கியமாக தங்களின் முன்னோர்களின் மீது கடவுளின் கிருபை நிலைக்க உங்கள் சார்பாகவும் பிரார்த்திக்கிறேன் !
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

பொங்கல் வாழ்த்து! - Page 6 Empty Re: பொங்கல் வாழ்த்து!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 15, 2012 8:58 pm

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பொங்கல் வாழ்த்து! - Page 6 Empty Re: பொங்கல் வாழ்த்து!

Post by கோவிந்தராஜ் Sun Jan 15, 2012 9:10 pm

பொங்கல் வாழ்த்துகள் ! புன்னகை அன்பு மலர்


பொங்கல் வாழ்த்து! - Page 6 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பொங்கல் வாழ்த்து! - Page 6 599303
பொங்கல் வாழ்த்து! - Page 6 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பொங்கல் வாழ்த்து! - Page 6 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

பொங்கல் வாழ்த்து! - Page 6 Empty Re: பொங்கல் வாழ்த்து!

Post by கவினா Sat Jan 21, 2012 3:01 pm

"கரும்பு மென்று கவலை துப்பும் களிப்புமிகு நாளிது!"

அழகான வரிகள் நண்பரே
வாழ்த்துக்கள்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

பொங்கல் வாழ்த்து! - Page 6 Empty Re: பொங்கல் வாழ்த்து!

Post by பார்த்திபன் Sat Jan 21, 2012 4:46 pm

சுந்தரபாண்டி wrote:"கரும்பு மென்று கவலை துப்பும் களிப்புமிகு நாளிது!"

அழகான வரிகள் நண்பரே
வாழ்த்துக்கள்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நன்றி நன்றி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

பொங்கல் வாழ்த்து! - Page 6 Empty Re: பொங்கல் வாழ்த்து!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum