ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
பொங்கல் வாழ்த்து! - Page 3 Poll_c10பொங்கல் வாழ்த்து! - Page 3 Poll_m10பொங்கல் வாழ்த்து! - Page 3 Poll_c10 
heezulia
பொங்கல் வாழ்த்து! - Page 3 Poll_c10பொங்கல் வாழ்த்து! - Page 3 Poll_m10பொங்கல் வாழ்த்து! - Page 3 Poll_c10 
VENKUSADAS
பொங்கல் வாழ்த்து! - Page 3 Poll_c10பொங்கல் வாழ்த்து! - Page 3 Poll_m10பொங்கல் வாழ்த்து! - Page 3 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
பொங்கல் வாழ்த்து! - Page 3 Poll_c10பொங்கல் வாழ்த்து! - Page 3 Poll_m10பொங்கல் வாழ்த்து! - Page 3 Poll_c10 
heezulia
பொங்கல் வாழ்த்து! - Page 3 Poll_c10பொங்கல் வாழ்த்து! - Page 3 Poll_m10பொங்கல் வாழ்த்து! - Page 3 Poll_c10 
VENKUSADAS
பொங்கல் வாழ்த்து! - Page 3 Poll_c10பொங்கல் வாழ்த்து! - Page 3 Poll_m10பொங்கல் வாழ்த்து! - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல் வாழ்த்து!

+31
sushruva
puthuvaipraba
yarlpavanan
bala871
Dr.சுந்தரராஜ் தயாளன்
பது
krishnaamma
ஸ்ரீஜா
மாணிக்கம் நடேசன்
மு.வித்யாசன்
jesudoss
பிரசன்னா
ரிபாஸ்
உதயசுதா
ராஜா
உமா
baskars11
T.N.Balasubramanian
பிஜிராமன்
ந.கார்த்தி
இளமாறன்
nisha.m
முகம்மது ஃபரீத்
அசுரன்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
ஜாஹீதாபானு
அல்கெனா ரிஷி
kitcha
ஹிஷாலீ
மகா பிரபு
பார்த்திபன்
35 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

பொங்கல் வாழ்த்து! - Page 3 Empty பொங்கல் வாழ்த்து!

Post by பார்த்திபன் Fri Jan 13, 2012 10:47 am

First topic message reminder :

பொலிவுடனே பொங்கட்டும் இவ்வாண்டுப் பொங்கல்!
நிரந்தரமாய் தங்கட்டும் நிம்மதி நம் வீட்டில்!

பொல்லாத குணத்தை எல்லாம் போகியிலே தீ வைப்போம்!
இல்லாத நற்குணங்கள் இரவல் வாங்கி சேமிப்போம்!

உழவு இன்றி உலகம் இல்லை என்ற உண்மை உணருவோம்!
உழவர் வாழ்வு உயர்ந்திடவே உறுதியேற்று உதவுவோம்!

கதிரவனின் கருணைக்கு நன்றி கூறும் நாளிது!
கரும்பு மென்று கவலை துப்பும் களிப்புமிகு நாளிது!

குறைந்த செலவில் சிறந்த உணவு பொங்கல் தவிர வேறில்லை!
வெங்காயமும் வெள்ளைபூண்டும் இதற்குமட்டும் தேவையில்லை!

தைமகளின் பிறந்தநாளை தமிழ் மணக்க போற்றுங்கள்!
குதுகலமாய் கொண்டாட பொங்கல் வாழ்த்துகள்!

நிலவை.பார்த்திபன்

மு.வித்யாசன் wrote:
பொங்கலோ பொங்கல்...!!

தை பிறந்தால் புது வழி பிறக்கும்
இது சத்தியமாகட்டும்;

குனிபவர் நிமிர்ந்தால் கூரை கோபுரமாகும்
இது சடுதியில் நிகழட்டும்;

உழுவதே தொழிலென கொண்டவர் வாழ்வு
அழுவதே என்ற நிலை மாறட்டும்;

இமைகளை மூடிக் கொண்டே பிறக்கும் குழந்தைகள்
இனி, விழித்துக் கொண்டே வெளியே வரட்டும்;

காற்று தொட்டதும் கரையும் கற்பூரமாய்
எழும் தோல்விகள் தோற்கட்டும்;

துளிநீர் பட்டதும் உருகும் உப்புக்கல்லாய்
நம் துன்பங்கள் மூழ்கட்டும்;

மண்ணை முட்டி துளைக்கும் விதையாய்
நாளும் முயற்சிகள் முளைக்கட்டும்;

வானம் எட்டி கிழியும் அளவு
கைகளில் வெற்றிகள் குவியட்டும்;

பசும் பாலில் நீரை கலக்கும் எண்ணம்
இன்றைய தினத்திலாவது மறக்கட்டும்;

எங்கும் ஏழை சாதி எரிந்ததென்று
இந்த சர்க்கரை பொங்கல் பொங்கட்டும்...!!

பொங்கலோ பொங்கல்...!!

ஈகரை உறவுகளுக்கும்
உங்களது குடும்பத்தினருக்கும்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்




பொங்கல் வாழ்த்து! - Page 3 C:\Documents and Settings\Administrator\Desktop\eegarai pongalபொங்கல் வாழ்த்து! - Page 3 Happy_1_420x315
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down


பொங்கல் வாழ்த்து! - Page 3 Empty Re: பொங்கல் வாழ்த்து!

Post by ரிபாஸ் Sat Jan 14, 2012 11:15 am

அனைத்து இனிய உள்ளங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பொங்கல் வாழ்த்து! - Page 3 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பொங்கல் வாழ்த்து! - Page 3 Empty Re: பொங்கல் வாழ்த்து!

Post by உமா Sat Jan 14, 2012 11:17 am

ந.கார்த்தி wrote: சூப்பருங்க சூப்பருங்க

ரிலாக்ஸ் சியர்ஸ் பாடகன் உனக்கு அக்காவின் வாழ்த்துகள்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பொங்கல் வாழ்த்து! - Page 3 Empty Re: பொங்கல் வாழ்த்து!

Post by ந.கார்த்தி Sat Jan 14, 2012 11:19 am

உமா wrote:
ந.கார்த்தி wrote: சூப்பருங்க சூப்பருங்க

ரிலாக்ஸ் சியர்ஸ் பாடகன் உனக்கு அக்காவின் வாழ்த்துகள்.
உங்களுக்கும் வர்ஷாவுக்கும் எனது வாழ்த்துகள் அக்கா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பொங்கல் வாழ்த்து! - Page 3 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

பொங்கல் வாழ்த்து! - Page 3 Empty Re: பொங்கல் வாழ்த்து!

Post by பிரசன்னா Sat Jan 14, 2012 11:26 am

அனைவருக்கும் என் இனிய பொங்கல் மற்றும் உழவர் தின நல்வாழ்த்துகள்...

பொங்கல் வாழ்த்து! - Page 3 Pongal

பொங்கல் வாழ்த்து! - Page 3 Forangelsonly.org_pongal-greeting-card_1-600x456

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பொங்கல் வாழ்த்து! - Page 3 Empty Re: பொங்கல் வாழ்த்து!

Post by jesudoss Sat Jan 14, 2012 1:48 pm

தேனீக்கள் ஓய்வின்றி உழைத்தால் தித்திக்கும் தேன் நிச்சயம்
உழவர்கள் ஓய்வின்றி உழைத்தால் உயிர்வாழ உணவு நிச்சயம்
கஷ்டங்களையும் நஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு உழைத்தால் வெற்றி நிச்சயம்

அனைவருக்கும் தித்திக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.


பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பொங்கல் வாழ்த்து! - Page 3 154550 பொங்கல் வாழ்த்து! - Page 3 154550 பொங்கல் வாழ்த்து! - Page 3 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

பொங்கல் வாழ்த்து! - Page 3 Empty ஈகரை உறவுகளுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!!

Post by மு.வித்யாசன் Sat Jan 14, 2012 4:53 pm

பொங்கலோ பொங்கல்...!!

தை பிறந்தால் புது வழி பிறக்கும்
இது சத்தியமாகட்டும்;

குனிபவர் நிமிர்ந்தால் கூரை கோபுரமாகும்
இது சடுதியில் நிகழட்டும்;

உழுவதே தொழிலென கொண்டவர் வாழ்வு
அழுவதே என்ற நிலை மாறட்டும்;

இமைகளை மூடிக் கொண்டே பிறக்கும் குழந்தைகள்
இனி, விழித்துக் கொண்டே வெளியே வரட்டும்;

காற்று தொட்டதும் கரையும் கற்பூரமாய்
எழும் தோல்விகள் தோற்கட்டும்;

துளிநீர் பட்டதும் உருகும் உப்புக்கல்லாய்
நம் துன்பங்கள் மூழ்கட்டும்;

மண்ணை முட்டி துளைக்கும் விதையாய்
நாளும் முயற்சிகள் முளைக்கட்டும்;

வானம் எட்டி கிழியும் அளவு
கைகளில் வெற்றிகள் குவியட்டும்;

பசும் பாலில் நீரை கலக்கும் எண்ணம்
இன்றைய தினத்திலாவது மறக்கட்டும்;

எங்கும் ஏழை சாதி எரிந்ததென்று
இந்த சர்க்கரை பொங்கல் பொங்கட்டும்...!!

பொங்கலோ பொங்கல்...!!

ஈகரை உறவுகளுக்கும்
உங்களது குடும்பத்தினருக்கும்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

சூப்பருங்க சூப்பருங்க




பொங்கல் வாழ்த்து! - Page 3 C:\Documents and Settings\Administrator\Desktop\eegarai pongalபொங்கல் வாழ்த்து! - Page 3 Happy_1_420x315


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

பொங்கல் வாழ்த்து! - Page 3 Empty Re: பொங்கல் வாழ்த்து!

Post by உமா Sat Jan 14, 2012 4:56 pm

மிகவும் சந்தோஷமா இருக்கு உங்கள் வாழ்த்தை படிக்கும்போது,
கவிதை பொங்கலா.....உங்களுக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துகள் கவிஞரே. ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பொங்கல் வாழ்த்து! - Page 3 Empty Re: பொங்கல் வாழ்த்து!

Post by மு.வித்யாசன் Sat Jan 14, 2012 5:02 pm

உமா wrote:மிகவும் சந்தோஷமா இருக்கு உங்கள் வாழ்த்தை படிக்கும்போது,
கவிதை பொங்கலா.....உங்களுக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துகள் கவிஞரே. ஜாலி

நன்றி உமா அன்பு மலர்


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

பொங்கல் வாழ்த்து! - Page 3 Empty Re: பொங்கல் வாழ்த்து!

Post by மாணிக்கம் நடேசன் Sat Jan 14, 2012 5:06 pm

எல்லாருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பொங்கல் வாழ்த்து! - Page 3 Empty Re: பொங்கல் வாழ்த்து!

Post by மு.வித்யாசன் Sat Jan 14, 2012 5:09 pm

மாணிக்கதிற்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ......


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

பொங்கல் வாழ்த்து! - Page 3 Empty Re: பொங்கல் வாழ்த்து!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum