புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_c10பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_m10பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_c10பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_m10பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_c10பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_m10பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_c10பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_m10பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_c10பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_m10பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_c10பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_m10பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_c10பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_m10பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_c10பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_m10பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_c10பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_m10பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_c10பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_m10பொங்கல் வாழ்த்து! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல் வாழ்த்து!


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jan 13, 2012 10:47 am

First topic message reminder :

பொலிவுடனே பொங்கட்டும் இவ்வாண்டுப் பொங்கல்!
நிரந்தரமாய் தங்கட்டும் நிம்மதி நம் வீட்டில்!

பொல்லாத குணத்தை எல்லாம் போகியிலே தீ வைப்போம்!
இல்லாத நற்குணங்கள் இரவல் வாங்கி சேமிப்போம்!

உழவு இன்றி உலகம் இல்லை என்ற உண்மை உணருவோம்!
உழவர் வாழ்வு உயர்ந்திடவே உறுதியேற்று உதவுவோம்!

கதிரவனின் கருணைக்கு நன்றி கூறும் நாளிது!
கரும்பு மென்று கவலை துப்பும் களிப்புமிகு நாளிது!

குறைந்த செலவில் சிறந்த உணவு பொங்கல் தவிர வேறில்லை!
வெங்காயமும் வெள்ளைபூண்டும் இதற்குமட்டும் தேவையில்லை!

தைமகளின் பிறந்தநாளை தமிழ் மணக்க போற்றுங்கள்!
குதுகலமாய் கொண்டாட பொங்கல் வாழ்த்துகள்!

நிலவை.பார்த்திபன்

மு.வித்யாசன் wrote:
பொங்கலோ பொங்கல்...!!

தை பிறந்தால் புது வழி பிறக்கும்
இது சத்தியமாகட்டும்;

குனிபவர் நிமிர்ந்தால் கூரை கோபுரமாகும்
இது சடுதியில் நிகழட்டும்;

உழுவதே தொழிலென கொண்டவர் வாழ்வு
அழுவதே என்ற நிலை மாறட்டும்;

இமைகளை மூடிக் கொண்டே பிறக்கும் குழந்தைகள்
இனி, விழித்துக் கொண்டே வெளியே வரட்டும்;

காற்று தொட்டதும் கரையும் கற்பூரமாய்
எழும் தோல்விகள் தோற்கட்டும்;

துளிநீர் பட்டதும் உருகும் உப்புக்கல்லாய்
நம் துன்பங்கள் மூழ்கட்டும்;

மண்ணை முட்டி துளைக்கும் விதையாய்
நாளும் முயற்சிகள் முளைக்கட்டும்;

வானம் எட்டி கிழியும் அளவு
கைகளில் வெற்றிகள் குவியட்டும்;

பசும் பாலில் நீரை கலக்கும் எண்ணம்
இன்றைய தினத்திலாவது மறக்கட்டும்;

எங்கும் ஏழை சாதி எரிந்ததென்று
இந்த சர்க்கரை பொங்கல் பொங்கட்டும்...!!

பொங்கலோ பொங்கல்...!!

ஈகரை உறவுகளுக்கும்
உங்களது குடும்பத்தினருக்கும்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்




பொங்கல் வாழ்த்து! - Page 2 C:\Documents and Settings\Administrator\Desktop\eegarai pongalபொங்கல் வாழ்த்து! - Page 2 Happy_1_420x315



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 14, 2012 1:07 am

அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பொங்கல் வாழ்த்து! - Page 2 Ila
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jan 14, 2012 6:06 am

ஈகரை உறவுகளுக்கு எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
சூரியனை போன்று வீற்றிருக்கும் சிவா அண்ணாவுக்கும்
கோள்களை போன்று வீற்றிருக்கும் ஈகரை நடதுனர்களுக்கும்
நட்சத்திரங்களை போன்று வீற்றிருக்கும் மற்றைய ஈகரை உறவுகளுக்கும்
எனது சார்பிலும் எனது குடும்பம் சார்பிலும் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன்

பொங்கல் வாழ்த்து! - Page 2 Pongal6b

பொங்கல் வாழ்த்து! - Page 2 Pongal2007



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பொங்கல் வாழ்த்து! - Page 2 Scaled.php?server=706&filename=purple11
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 14, 2012 6:08 am

இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் தம்பி உனக்கும் மற்றும் நம் உறவினர் மன்னிக்கவும் உறவுகள் அனைவருக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jan 14, 2012 6:11 am

பிஜிராமன் wrote:இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் தம்பி உனக்கும் மற்றும் நம் உறவினர் மன்னிக்கவும் உறவுகள் அனைவருக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி அண்ணா நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பொங்கல் வாழ்த்து! - Page 2 Scaled.php?server=706&filename=purple11
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 14, 2012 6:51 am

இனிய இன்ப பொங்கல் வாழ்த்துக்கள்
ஈகரை அன்புள்ளங்களுக்கு . அன்பு மலர்
ரமணியன்.

baskars11
baskars11
பண்பாளர்

பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Postbaskars11 Sat Jan 14, 2012 8:10 am

நாம் ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள் தங்களுக்கும் தங்கள் குடும்பதிற்கும்....


நன்றியுடன்

baskar :வணக்கம்:

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 14, 2012 11:05 am

ஈகரை உறவுகள் அனைவருக்கும்
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ...


பொங்கல் வாழ்த்து! - Page 2 Thai_p1






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 14, 2012 11:07 am

ஈகரை உறவுகளுக்கும் அவர்தம் குடும்பத்தார்களுக்கும் இனிய பொங்கல் , மாட்டுப்பொங்கல் , காணும்பொங்கல் வாழ்த்துக்கள்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jan 14, 2012 11:08 am

சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பொங்கல் வாழ்த்து! - Page 2 Scaled.php?server=706&filename=purple11
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 14, 2012 11:11 am

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் இனிய தை திருநாள் வாழ்த்துகள்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



பொங்கல் வாழ்த்து! - Page 2 Uபொங்கல் வாழ்த்து! - Page 2 Dபொங்கல் வாழ்த்து! - Page 2 Aபொங்கல் வாழ்த்து! - Page 2 Yபொங்கல் வாழ்த்து! - Page 2 Aபொங்கல் வாழ்த்து! - Page 2 Sபொங்கல் வாழ்த்து! - Page 2 Uபொங்கல் வாழ்த்து! - Page 2 Dபொங்கல் வாழ்த்து! - Page 2 Hபொங்கல் வாழ்த்து! - Page 2 A
Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக