ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள் - படித்ததில் பிடித்தது

+2
இளமாறன்
suskumarsus
6 posters

Go down

சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள்  - படித்ததில் பிடித்தது Empty சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள் - படித்ததில் பிடித்தது

Post by suskumarsus Fri Jan 13, 2012 8:56 am

சிந்திக்க சில விஷயங்கள்... {கேவலமான உண்மைகள் ::::புன்னகை
1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.(??????????????????????????)

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!!!!

http://checkurstuffs.blogspot.com

:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:
avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Back to top Go down

சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள்  - படித்ததில் பிடித்தது Empty Re: சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள் - படித்ததில் பிடித்தது

Post by Guest Fri Jan 13, 2012 10:46 am

அருமை ஆரம்பம் குமார் ... தமிழில் பெயர் மாற்றம் செய்து தொடர்ந்து இணைந்து இருங்கள் ..இது போன்ற சமூக பதிவுகளை தொடர்ந்து பதியுங்கள் ...
avatar
Guest
Guest

Back to top Go down

சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள்  - படித்ததில் பிடித்தது Empty Re: சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள் - படித்ததில் பிடித்தது

Post by இளமாறன் Fri Jan 13, 2012 12:38 pm

சிந்திக்க மட்டும் இல்லை செயல் படுத்தவும் வேண்டியவைகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள்  - படித்ததில் பிடித்தது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள்  - படித்ததில் பிடித்தது Empty Re: சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள் - படித்ததில் பிடித்தது

Post by kitcha Fri Jan 13, 2012 12:44 pm

சிந்திக்கவைக்கும் பதிவு.இதே போல் நம் நாட்டில் நிறைய விசயங்கள் உள்ளன.

விபச்சாரம் செய்வது தவறு, ஆனால் அதை அரசு அனுமதியுடன் நடத்தும் இடங்களில்(மும்பை) செய்தால் தவறு இல்லை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள்  - படித்ததில் பிடித்தது Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள்  - படித்ததில் பிடித்தது Empty Re: சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள் - படித்ததில் பிடித்தது

Post by suskumarsus Sat Jan 14, 2012 12:15 am

புரட்சி wrote:அருமை ஆரம்பம் குமார் ... தமிழில் பெயர் மாற்றம் செய்து தொடர்ந்து இணைந்து இருங்கள் ..இது போன்ற சமூக பதிவுகளை தொடர்ந்து பதியுங்கள் ...

நன்றி!! தமிழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:
avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Back to top Go down

சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள்  - படித்ததில் பிடித்தது Empty Re: சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள் - படித்ததில் பிடித்தது

Post by கார்த்திக்.எம்.ஆர் Sat Jan 14, 2012 12:27 am

அருமை.. நன்றி.. அருமையிருக்கு
தமிழில் பெயர் மாற்றம் செய்ய கீழே சொடுக்குங்க,..
www.eegarai.net/t1813-topic

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள்  - படித்ததில் பிடித்தது Empty Re: சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள் - படித்ததில் பிடித்தது

Post by இளமாறன் Sat Jan 14, 2012 12:29 am

suskumarsus wrote:
புரட்சி wrote:அருமை ஆரம்பம் குமார் ... தமிழில் பெயர் மாற்றம் செய்து தொடர்ந்து இணைந்து இருங்கள் ..இது போன்ற சமூக பதிவுகளை தொடர்ந்து பதியுங்கள் ...

நன்றி!! தமிழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

இங்கு பதியுங்கள் தலைமை நடத்துனர்கள் பெயரை மாற்றி தருவார்கள் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள்  - படித்ததில் பிடித்தது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள்  - படித்ததில் பிடித்தது Empty Re: சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள் - படித்ததில் பிடித்தது

Post by ந.கார்த்தி Sat Jan 14, 2012 5:20 am

சூப்பருங்க சூப்பருங்க

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள்  - படித்ததில் பிடித்தது Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள்  - படித்ததில் பிடித்தது Empty Re: சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள் - படித்ததில் பிடித்தது

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 14, 2012 6:05 am

மிகவும் அருமையான கருத்துக்கள் ...குமார் மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள்  - படித்ததில் பிடித்தது Empty Re: சிந்திக்க சில விஷயங்கள்... கேவலமான உண்மைகள் - படித்ததில் பிடித்தது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum