புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_m10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10 
20 Posts - 45%
heezulia
த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_m10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10 
7 Posts - 16%
mohamed nizamudeen
த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_m10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_m10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_m10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10 
3 Posts - 7%
Raji@123
த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_m10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_m10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10 
1 Post - 2%
kavithasankar
த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_m10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10 
1 Post - 2%
prajai
த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_m10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_m10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10 
144 Posts - 41%
ayyasamy ram
த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_m10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10 
135 Posts - 38%
Dr.S.Soundarapandian
த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_m10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_m10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_m10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_m10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10 
7 Posts - 2%
prajai
த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_m10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10 
7 Posts - 2%
Guna.D
த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_m10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_m10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_m10த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu 12 Jan 2012 - 19:11

த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு

ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் போதும், தனது குடைச்சல் புத்தியை காட்ட துவங்கிவிடுவார்கள் ஹீரோக்கள். கேரவேனில் ஆரம்பித்து, ஹீரோயின் யார் என்பது வரைக்கும் ஓராயிரம் கேள்விகள் கேட்பார்கள். ஆனால் விதார்த் அப்படிப்பட்டவரல்ல என்கிறது நமக்கு வரும் தகவல்கள்.

த்ரிஷா, தமன்னா ஜோடி விதார்த்தின் கனவு Vidharth

மைனா போன்ற தாறுமாறான வெற்றிக்கு பிறகும் இயக்குனர்களின் பாக்கெட்டில் டிராவல் ஆகும் யதார்த்த நடிகராக இருக்கிறார் விதார்த். கதை சொல்ல வரும் புதுமுக இயக்குனர்கள் கூட, அவர் கால்ஷீட் கொடுக்கலைன்னா பரவாயில்லை. மனசு கோணாமல் நடந்துகிட்டார். மதிச்சு கதை கேட்டார் என்கிற அளவுக்கு புரிந்துணர்வு ஹீரோவாகவும் இருக்கிறார் விதார்த்.

சரி, இப்போதென்ன அதற்கு? இப்படி யார் யார் மனசையெல்லாமோ கொள்ளையடித்த விதார்த்தின் பொங்கல் படம்தான் கொள்ளைக்காரன். ‘பெரிய பெரிய படமெல்லாம் வருது. பார்த்து ரிலீஸ் பண்ணுங்க’ என்று கோடம்பாக்கத்தில் பலர் அட்வைஸ் செய்த போதும் கூட படத்தின் மீது இருக்கிற நம்பிக்கையின் காரணமாக பொங்கலுக்கே கொள்ளைக்காரனை ரிலீஸ் செய்கிறார்கள்.

இப்படத்தின் தயாரிப்பாளர், ‘நாங்க செலவு செய்ததைவிட நல்ல விலைக்கு படத்தை வித்துருக்கோம். படமும் நல்லா வந்துருக்கு. தேங்ஸ்’ என்றாராம் டைரக்டர் தமிழ்செல்வனிடம். அத்தனை கோடி போட்ட தயாரிப்பாளரே திருப்தியா இருக்கும்போது, டிக்கெட் வாங்கும் ரசிகர்களும் அவரை விட திருப்தியா இருப்பாங்கன்னு நம்புறேன் என்றார் தமிழ்செல்வன்.

ஒரு படம் சுமாரா ஓடினாலே த்ரிஷா, தமன்னா என்று ஆசைப்படும் ஹீரோக்களுக்கு மத்தியில் நீங்க மட்டும் ஏமாளியாகவே இருக்கீங்களே விதார்த்? என்று விதார்த்திடம் கேட்டால், வெட்கத்தோடு பதிலளிக்கிறார் அவர். ஆமாண்ணே... எனக்கும் ஆசை இருக்கு. ஆனால் அதெல்லாம் தானா நடக்கும்ங்கிற கனவும் இருக்கு என்றார்.

அந்த கனவை கொள்ளைக்காரன் வெற்றி நிறைவேற்றட்டும்...

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக