ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டரை அரிவாளுடன் வெட்டக் கிளம்பிய தந்தை!

+3
ஜாஹீதாபானு
உமா
பிரசன்னா
7 posters

Go down

டாக்டரை அரிவாளுடன் வெட்டக் கிளம்பிய தந்தை! Empty டாக்டரை அரிவாளுடன் வெட்டக் கிளம்பிய தந்தை!

Post by பிரசன்னா Thu Jan 12, 2012 5:44 pm

டாக்டரை அரிவாளுடன் வெட்டக் கிளம்பிய தந்தை!

சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மகன் வாந்தி எடுத்ததைத் தொடர்ந்து உடனடியாக போய் சுத்தம் செய்து விட்டு வருமாறு டாக்டர் கூறியதால் கோபமடைந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் டாக்டரை வெட்ட அரிவாளுடன் வந்தார். அதைத் தடுக்க முயன்ற மருத்துவமனை ஊழியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ், ஆட்டோ டிரைவர். இவர் தனது மகனுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் கும்பகோணம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

நேற்று இரவு ஜெயப்பிரகாஷின் மகன் வாந்தி எடுத்துள்ளான். இதையடுத்து அவனை தூக்கிக் கொண்டு போய் சுத்தம் செய்து விட்டு வருமாறு டாக்டர் கூறியுள்ளார். இதனால் ஜெயப்பிரகாஷ் கோபமடைந்தார்.

மருத்துவமனையை விட்டு வெளியேறிய அவர் நள்ளிரவில் நன்றாக குடித்து விட்டு மருத்துவமனைக்கு வந்தார். கையில் அரிவாளுடன் வந்த அவர் எங்கே டாக்டர் என்று கேட்டு பாய்ந்துள்ளார். இதைப் பார்த்த ஊழியர் மணிவேல் ஜெயபிரகாஷைத் தடுக்க முயன்றார். அப்போது மணிவேலுக்கு வெட்டு விழுந்தது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஜெயப்பிரகாஷை மடக்கிப் பிடித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து ஜெயபிபிரகாஷைக் கைது செய்தனர்.

இந்த நிலையில் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி இன்று காலை டாக்டர்களும், ஊழியர்களும் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் சிகிச்சை பெற வந்திருந்த நோயாளிகள் கடும் பாதிப்பை சந்தித்தனர்.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

டாக்டரை அரிவாளுடன் வெட்டக் கிளம்பிய தந்தை! Empty Re: டாக்டரை அரிவாளுடன் வெட்டக் கிளம்பிய தந்தை!

Post by உமா Thu Jan 12, 2012 5:47 pm

ஏற்கனவே ஒரு மருத்துவரை கொன்று பட்ட அவஸ்தை போதாதா... ஒருத்தர் செய்றத பார்த்துட்டு எல்லாருமே கெளம்புறாங்கையா..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

டாக்டரை அரிவாளுடன் வெட்டக் கிளம்பிய தந்தை! Empty Re: டாக்டரை அரிவாளுடன் வெட்டக் கிளம்பிய தந்தை!

Post by ஜாஹீதாபானு Thu Jan 12, 2012 5:57 pm

ஏன் எல்லோரும் இப்படி கெளம்பிட்டாங்க அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டாக்டரை அரிவாளுடன் வெட்டக் கிளம்பிய தந்தை! Empty Re: டாக்டரை அரிவாளுடன் வெட்டக் கிளம்பிய தந்தை!

Post by பிஜிராமன் Thu Jan 12, 2012 5:59 pm

இந்த மாதிரி எதுவும் நடந்திருக்காது, இவங்களா போராட்டம் பண்ணி பிரபலப் படுத்திட்டாங்க......அப்றம் வெட்டத் தான் செய்வாங்க.......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

டாக்டரை அரிவாளுடன் வெட்டக் கிளம்பிய தந்தை! Empty Re: டாக்டரை அரிவாளுடன் வெட்டக் கிளம்பிய தந்தை!

Post by கேசவன் Thu Jan 12, 2012 7:21 pm

அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
டாக்டரை அரிவாளுடன் வெட்டக் கிளம்பிய தந்தை! 1357389டாக்டரை அரிவாளுடன் வெட்டக் கிளம்பிய தந்தை! 59010615டாக்டரை அரிவாளுடன் வெட்டக் கிளம்பிய தந்தை! Images3ijfடாக்டரை அரிவாளுடன் வெட்டக் கிளம்பிய தந்தை! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

டாக்டரை அரிவாளுடன் வெட்டக் கிளம்பிய தந்தை! Empty Re: டாக்டரை அரிவாளுடன் வெட்டக் கிளம்பிய தந்தை!

Post by இளமாறன் Fri Jan 13, 2012 12:00 am

இப்படி ஆரம்பித்தால் இனி மருத்துவர்கள் இன்னும் ஒழுங்கான முறையில் சிகிச்சை கொடுப்பார்கள் என்றே எண்ணுகிறேன் ... அன்பு மலர் அன்பு மலர்

உள்ளுக்குள்ள பயம் இருக்குமில்ல சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





டாக்டரை அரிவாளுடன் வெட்டக் கிளம்பிய தந்தை! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

டாக்டரை அரிவாளுடன் வெட்டக் கிளம்பிய தந்தை! Empty Re: டாக்டரை அரிவாளுடன் வெட்டக் கிளம்பிய தந்தை!

Post by அசுரன் Fri Jan 13, 2012 12:12 am

இளமாறன் wrote:இப்படி ஆரம்பித்தால் இனி மருத்துவர்கள் இன்னும் ஒழுங்கான முறையில் சிகிச்சை கொடுப்பார்கள் என்றே எண்ணுகிறேன் ... அன்பு மலர் அன்பு மலர்

உள்ளுக்குள்ள பயம் இருக்குமில்ல சிரி
என்னா கொலவெறி.... சியர்ஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

டாக்டரை அரிவாளுடன் வெட்டக் கிளம்பிய தந்தை! Empty Re: டாக்டரை அரிவாளுடன் வெட்டக் கிளம்பிய தந்தை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum