புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சார்ந்த நினைவுகள் Poll_c10நெஞ்சார்ந்த நினைவுகள் Poll_m10நெஞ்சார்ந்த நினைவுகள் Poll_c10 
54 Posts - 84%
mohamed nizamudeen
நெஞ்சார்ந்த நினைவுகள் Poll_c10நெஞ்சார்ந்த நினைவுகள் Poll_m10நெஞ்சார்ந்த நினைவுகள் Poll_c10 
3 Posts - 5%
prajai
நெஞ்சார்ந்த நினைவுகள் Poll_c10நெஞ்சார்ந்த நினைவுகள் Poll_m10நெஞ்சார்ந்த நினைவுகள் Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
நெஞ்சார்ந்த நினைவுகள் Poll_c10நெஞ்சார்ந்த நினைவுகள் Poll_m10நெஞ்சார்ந்த நினைவுகள் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
நெஞ்சார்ந்த நினைவுகள் Poll_c10நெஞ்சார்ந்த நினைவுகள் Poll_m10நெஞ்சார்ந்த நினைவுகள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நெஞ்சார்ந்த நினைவுகள் Poll_c10நெஞ்சார்ந்த நினைவுகள் Poll_m10நெஞ்சார்ந்த நினைவுகள் Poll_c10 
1 Post - 2%
Shivanya
நெஞ்சார்ந்த நினைவுகள் Poll_c10நெஞ்சார்ந்த நினைவுகள் Poll_m10நெஞ்சார்ந்த நினைவுகள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சார்ந்த நினைவுகள்


   
   
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 7:46 pm

ன்றவள்
அழகு தர
இதற்கீடாக ஈன்றவன்
கல்வி கேள்வி; தர
இணைவான இளைய
சகோதரர்கள்
துணையிருக்க
இல்லம் இனிதிருக்க
இளமை கனிந்திருக்க
ஈடான எல்லாம்
துறந்து
தாய்ப் பூமியின் தவனத்தில்
தாகத்தில் தீந் சுவாலைக்குள்
தன்னை தீய
வைத்தவன்
இந்த இளைய தமிழ் மகன் !

தமிழரைத் தக்கவே ஓர்மமாய்
ஐ.நா. முன்றலில் தீயை
பன்னீரெனத்
தெளித்து
தீ முழுக்கிட்ட முருகதாசன்
தந்து போன தற்கொடைக்கு
தடுமாறுதே
தகுதியொன்றிடவே!

எரியும் சிறு நெய் தெறித்தால்
உயிரும் உறைக்கும்
-
கருகும் தீ பட்டாலே
நெரிக்கும் சதையை
உயிரை எரித்து தமிழ்
உரிமை
விதைத்தவனே
இப்படியும் எழுச்சியெனில்
எரிவதிலும் இளகுமா இந்த
அகிலம்!

புரட்சி என்றதன் அப்பாலும்
புல்லரிக்கும் இந்த
விண்ணப்பம்
சொல்லுக்குள் ஒழித்து
செயலுக்குள் சொன்ன வரலாறு
சுடருக்குள்
அவிந்த ஈகம்
செல்லரித்துப் போகாது!

மெய்யினை உருக்கி - சரீர
மெய்யினை
மெல்லனவே
வருந்தி திகைத்தாலும்
அசரீரி ஆத்மபலம் அழுதெழுந்து
தொழுதெழுந்து
- அப்பாலும்
அகந்திறந்த அகவணக்கம்!
வர்ணகுலசிங்கம் முருகதாசன்
வீரவணக்கம்
- பிரார்த்தனை-

உயிர்தாங்கி வளம் சேர்ப்போம்
தாயும் தாய்ப்பூமியும்
ஈடாக
வளங்சேரும் உன் உணர்வுகள்
உருவெடுக்கும் உனையிழந்த
உலக
உறவுகளுக்குமாகவே -
மீண்டும் மீண்டுமாய் வேண்டுதலாய்
உயிர் தாங்கி வளம்
சேர்ப்போம்
மனங்நெகிழ்ந்த கவி வணக்கம்!



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Sep 29, 2009 7:53 pm

இக்கவிதைக்கு தலைப்பு சற்றுப் பொருத்தமில்லாதது போல் தெரிகிறது



நெஞ்சார்ந்த நினைவுகள் Skirupairajahblackjh18
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 7:59 pm

மாற்றி விடுகிறேன் கிருபை



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Sep 29, 2009 8:01 pm

நன்றி, தலைப்பை மாற்றுங்கள், பிரகாஸ்



நெஞ்சார்ந்த நினைவுகள் Skirupairajahblackjh18
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 8:31 pm

தலைப்பை மாற்றி விட்டேன்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 10:59 pm

அருமையான கவிதை பிரகாஸ் அண்ணா..



கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 29, 2009 11:02 pm

நெஞ்சார்ந்த நினைவுகள் 677196 நெஞ்சார்ந்த நினைவுகள் 677196

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Tue Sep 29, 2009 11:20 pm

நெஞ்சார்ந்த நினைவுகள் 677196

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 30, 2009 12:04 am

மீனு wrote:அருமையான கவிதை பிரகாஸ் அண்ணா..
நெஞ்சார்ந்த நினைவுகள் 678642 இது ஒரு மாவிரனின் தியாகம்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Sep 30, 2009 6:25 am

பிரகாஸ் அண்ணா அருமை அருமை நெஞ்சார்ந்த நினைவுகள் 678642 நெஞ்சார்ந்த நினைவுகள் 678642 நெஞ்சார்ந்த நினைவுகள் 677196 நெஞ்சார்ந்த நினைவுகள் 677196 நெஞ்சார்ந்த நினைவுகள் 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக