புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:15

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_c10"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_m10"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_c10 
3 Posts - 75%
mohamed nizamudeen
"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_c10"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_m10"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_c10"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_m10"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_c10"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_m10"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_c10"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_m10"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_c10"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_m10"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_c10"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_m10"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_c10"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_m10"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_c10"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_m10"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_c10"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_m10"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_c10"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_m10"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_c10"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_m10"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu 12 Jan 2012 - 18:46

First topic message reminder :

தூக்கம் வர
குழந்தையாகி போ
எளிதாய் தேடி
வருமே தூக்கம்

நாட்களை நகர்த்த
கடிகாரமாகி போ
நகருவாய் நீ
நகர்த்துவாய் நாளை

பயன்பட்டு வாழ
பலவழிகள் உண்டு
பண்பட்டு வாழ
பலநூட்கள் உண்டு

துன்பத்தில் "து" வை
தூக்கியே எறிந்து
இனிதாக "இ" யை
இணைத்தாலே போதும்
வாராத மகிழ்வும்
வந்திடும் உள்ளே
வந்திட்ட நோவும்
சென்றிடும் மெல்ல




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri 13 Jan 2012 - 0:20

நல்ல தன்னம்பிக்கை தரும் கவிதை ராமன் சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri 13 Jan 2012 - 2:22

து வை தூக்கிட்டு இ யை போட்டா - அருமையான கவிதை கவியே! பாராட்டுகள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 13 Jan 2012 - 8:19

இன்பம்
துன்பம்
"இ""து"தான் மாற்றம்.
துன்பத்திலும்
"ன்பம்" அடக்கம்
"து" வை துடைத்தெறிந்தால்.
இப்படி ஒன்றை 2001 ஆம் வருடம் எழுதிய எந்தன் முதல் கிறுக்கல். ஐந்தாவது வரி, இலக்கண பிழை எனக் கருதி ,எந்தன் டைரியில் தூங்கிக்கொண்டு இருக்கும் வரிகள்.

நீங்கள் இதை அருமையாக கையாண்டு இருக்கிறீர்கள்.மனமார்ந்த வாழ்த்துக்கள் பிஜிராமன் . அன்பு மலர் மகிழ்ச்சி

ரமணியன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 13 Jan 2012 - 9:46

சிறந்த கவிதைத்திறனை வெளிப்படுத்தியுள்ளீர்கள் பிஜிஆர்!



"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 13 Jan 2012 - 16:44

அருமை வரிகள்.கூரிய சிந்தனை.


மிக்க நன்றிகள் அண்ணா புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 13 Jan 2012 - 16:44

இளமாறன் wrote:நல்ல தன்னம்பிக்கை தரும் கவிதை ராமன் சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் இளா புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 13 Jan 2012 - 16:45

அசுரன் wrote:து வை தூக்கிட்டு இ யை போட்டா - அருமையான கவிதை கவியே! பாராட்டுகள்

மிக்க நன்றிகள் சார் புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 13 Jan 2012 - 16:46

T.N.Balasubramanian wrote:இன்பம்
துன்பம்
"இ""து"தான் மாற்றம்.
துன்பத்திலும்
"ன்பம்" அடக்கம்
"து" வை துடைத்தெறிந்தால்.
இப்படி ஒன்றை 2001 ஆம் வருடம் எழுதிய எந்தன் முதல் கிறுக்கல். ஐந்தாவது வரி, இலக்கண பிழை எனக் கருதி ,எந்தன் டைரியில் தூங்கிக்கொண்டு இருக்கும் வரிகள்.

நீங்கள் இதை அருமையாக கையாண்டு இருக்கிறீர்கள்.மனமார்ந்த வாழ்த்துக்கள் பிஜிராமன் . அன்பு மலர் மகிழ்ச்சி

ரமணியன்.

ஐயா,

தாங்கள் சிந்த்தித்த ஒன்றை நானும் சிந்தித்தது எனக்கு பெருமையாக உள்ளது, மிக்க நன்றிகள் ஐயா புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 13 Jan 2012 - 16:47

சிவா wrote:சிறந்த கவிதைத்திறனை வெளிப்படுத்தியுள்ளீர்கள் பிஜிஆர்!

மிக்க நன்றிகள் அண்ணா புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri 13 Jan 2012 - 16:47

துன்பத்தை து என்று துப்பி
இன்பத்தை இ என்று **** வரவேற்கவேண்டிய கவிதை அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!  - Page 3 Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக