Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)by ayyasamy ram Today at 15:05
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:03
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொங்கல் இது பொங்கல் இது
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பொங்கல் இது பொங்கல் இது
நம் வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்ட
பொங்கலை வாஞ்சையொடு வரவேற்போம்...
அனைவருக்கும் முன்னதாகவே
பொங்கல் வாழ்த்துகள்!
இல்லாமை போதலும்
வெள்ளாமை சேரலும்
எந்நாளும் பொங்கலும்
நின் வீட்டில் தங்கணும்
என
வாழ்த்துகிறேன் பொங்கலுக்கு
வாழ்த்துகள் உங்களுக்கு!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பொங்கல் இது பொங்கல் இது
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் உறவுகளே!!!!!!!!
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Re: பொங்கல் இது பொங்கல் இது
இல்லாமை போய் வெள்ளாமை சேர்ந்து
பொங்கலிட்டு கொண்டாடும் வாழ்த்து நன்று
பொங்கல் வாழ்த்துகள்
(ராரா பொங்கல் தினமே தமிழ் வருடத்தின் முதல் நாள் என்பதற்கு தீர்வு கண்டாச்சா?)
பொங்கலிட்டு கொண்டாடும் வாழ்த்து நன்று
பொங்கல் வாழ்த்துகள்
(ராரா பொங்கல் தினமே தமிழ் வருடத்தின் முதல் நாள் என்பதற்கு தீர்வு கண்டாச்சா?)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பொங்கல் இது பொங்கல் இது
யினியவன் wrote:இல்லாமை போய் வெள்ளாமை சேர்ந்து
பொங்கலிட்டு கொண்டாடும் வாழ்த்து நன்று
பொங்கல் வாழ்த்துகள்
(ராரா பொங்கல் தினமே தமிழ் வருடத்தின் முதல் நாள் என்பதற்கு தீர்வு கண்டாச்சா?)![]()
அண்ணா...போன வருஷம் பொங்கலுக்குப் போட்டப் பதிவு...
தோண்டி எடுத்து தூளி கட்டி விட்டிருக்கார் குணா தமிழ்...
எது முதல் நாள்னு சர்ச்சை இன்னும் தீர்ந்தபாடில்லை அண்ணா...
ஆனா...என்னைப் பொருத்தவரை 'முதல்' இருந்தால் எல்லா நாளும் வருஷத்தின் முதல் நாளே...
பொங்கல் வாழ்த்துகள் அண்ணா...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பொங்கல் இது பொங்கல் இது
ரா.ரா3275 wrote:யினியவன் wrote:இல்லாமை போய் வெள்ளாமை சேர்ந்து
பொங்கலிட்டு கொண்டாடும் வாழ்த்து நன்று
பொங்கல் வாழ்த்துகள்
(ராரா பொங்கல் தினமே தமிழ் வருடத்தின் முதல் நாள் என்பதற்கு தீர்வு கண்டாச்சா?)![]()
அண்ணா...போன வருஷம் பொங்கலுக்குப் போட்டப் பதிவு...
தோண்டி எடுத்து தூளி கட்டி விட்டிருக்கார் குணா தமிழ்...
எது முதல் நாள்னு சர்ச்சை இன்னும் தீர்ந்தபாடில்லை அண்ணா...
ஆனா...என்னைப் பொருத்தவரை 'முதல்' இருந்தால் எல்லா நாளும் வருஷத்தின் முதல் நாளே...
பொங்கல் வாழ்த்துகள் அண்ணா...
நம்பிக்கை இருந்தால் வருடத்தின் எல்லா நாளும் முதல் நாள் தான்...
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Re: பொங்கல் இது பொங்கல் இது
நம்பிக்கை வேண்டும் - அதில் சந்தேகமே இல்லை ஆனாலும்
முதல் எனும் மூலப்பொருள் இல்லா வாழ்க்கை மூலம் வந்தவன் முக்கும் முனகும் அவஸ்தை தான் என்பதை மறுக்க இயலாதே.
நம்பிக்கை எனும் முதல் கொண்டு முதல் எனும் மூலத்தை அடைவோமாக
முதல் எனும் மூலப்பொருள் இல்லா வாழ்க்கை மூலம் வந்தவன் முக்கும் முனகும் அவஸ்தை தான் என்பதை மறுக்க இயலாதே.
நம்பிக்கை எனும் முதல் கொண்டு முதல் எனும் மூலத்தை அடைவோமாக
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பொங்கல் இது பொங்கல் இது
யினியவன் wrote:நம்பிக்கை வேண்டும் - அதில் சந்தேகமே இல்லை ஆனாலும்
முதல் எனும் மூலப்பொருள் இல்லா வாழ்க்கை மூலம் வந்தவன் முக்கும் முனகும் அவஸ்தை தான் என்பதை மறுக்க இயலாதே.
நம்பிக்கை எனும் முதல் கொண்டு முதல் எனும் மூலத்தை அடைவோமாக
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பொங்கல் இது பொங்கல் இது
இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா.......
ஏன் விவாத மேடையில் பதிவிட்டுள்ளீர்கள் அண்ணா.....
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ஏன் விவாத மேடையில் பதிவிட்டுள்ளீர்கள் அண்ணா.....
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: பொங்கல் இது பொங்கல் இது
Ahanya wrote:இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா.......![]()
ஏன் விவாத மேடையில் பதிவிட்டுள்ளீர்கள் அண்ணா.....
அது போன வருஷம் அகன்யா........
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Re: பொங்கல் இது பொங்கல் இது
என்ன போன வருசமா......
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈகரை நன்பர்களுக்கு பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல்
» முதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு. அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்...!!
» மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா?
» மலரும் பொங்கல்! மகிழும் பொங்கல்!
» பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|