புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! Poll_c10நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! Poll_m10நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! Poll_c10 
70 Posts - 51%
heezulia
நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! Poll_c10நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! Poll_m10நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! Poll_c10 
50 Posts - 37%
T.N.Balasubramanian
நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! Poll_c10நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! Poll_m10நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen

சுகவனேஷ்
நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! Poll_c10நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! Poll_m10நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! Poll_c10 
3 Posts - 2%
Ratha Vetrivel
நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! Poll_c10நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! Poll_m10நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! Poll_c10 
1 Post - 1%
eraeravi

Saravananj

prajai

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! Poll_c10நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! Poll_m10நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! Poll_c10 
7 Posts - 88%

1 Post - 13%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jan 13, 2012 1:54 am

நடிகர் விஜய்யின் நண்பன் படம் ரிலீஸ் ஆனதை அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் இன்று கொண்டாடினர். கோயில்களில் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் இன்று சிறப்பு பூஜை செய்தார்.

ரசிகர்கள் விஜய் பேனருக்கு பால் மற்றும் பீரபிஷேகம் செய்து கொண்டாடினர்!

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்து நடித்துள்ள 'நண்பன்' திரைப்படம் இன்று வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கியுள்ள இத்திரைப்படம், பாலிவுட்டின் 'த்ரீ இடியட்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

இப்படத்தில் விஜயக்கு ஜோடியாக இலியானா நடித்துள்ளார். இப்படம் இன்று திரைக்கு வந்ததால் விஜயின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சென்னையில் ஆல்பர்ட், தேவி, சத்யம், காசி உள்ளிட்ட பிரபல திரையரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள விஜயின் பேனருக்கு அவரது ரசிகர்கள் பாலபிஷேகம் செய்தனர்.

பாட்டில் பாட்டிலாக பீர் வாங்கி பேனர்களுக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர். மேளம் அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ரசிகர்களுடன்...

தேவி தியேட்டரில் கூட்டம் அலை மோதியது. சத்யம் திரையரங்கில் ஹவுஸ்புல் ஆகிவிட்டது. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட நண்பன் பட குழுவினர் ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து சத்யம் திரையரங்கில் 'நண்பன்' படத்தை பார்த்து ரசித்தனர்.

ஜீவா ரசிகர்களுடம் கொண்டாட்டம்

இந்தப் பட வெளியீட்டை, படத்தின் இன்னொரு நாயகனான ஜீவாவின் ரசிகர்களும் உற்சாகமாகக் கொண்டாடினர்.

தட்ஸ் தமிழ்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 13, 2012 2:02 am

படம் காமடியா? இல்ல படமே காமெடியா?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jan 13, 2012 2:17 am

எனக்கு இன்னும் கேமரா காப்பி வரலயே வந்ததும் சொல்றேன் நாளைக்கு படம் நெட் ல வந்துடும் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 13, 2012 7:23 am

எங்க ஊர்ல நண்பன் படம் வெற்றி பெற என்று ஒரு சுவரொட்டி பார்த்தேன். அதில்,,
அகர முதல எழுத்தெல்லாம் இளைய
தளபதி முதற்றே உலகு

என்று இருந்தது.
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 13, 2012 8:03 am

மகா பிரபு wrote:எங்க ஊர்ல நண்பன் படம் வெற்றி பெற என்று ஒரு சுவரொட்டி பார்த்தேன். அதில்,,
அகர முதல எழுத்தெல்லாம் இளைய
தளபதி முதற்றே உலகு

என்று இருந்தது.
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இவ்வாறு எழுதியவனை செருப்பால் அடிக்க வேண்டும்!

நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jan 13, 2012 8:27 am

பைத்தியக்காரா்கள். தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதவா்கள். தற்குறிகள்.

நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! 154550நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! 154550நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! 154550நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! 154550நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 13, 2012 9:13 am

சிவா wrote:
மகா பிரபு wrote:எங்க ஊர்ல நண்பன் படம் வெற்றி பெற என்று ஒரு சுவரொட்டி பார்த்தேன். அதில்,,
அகர முதல எழுத்தெல்லாம் இளைய
தளபதி முதற்றே உலகு

என்று இருந்தது.
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இவ்வாறு எழுதியவனை செருப்பால் அடிக்க வேண்டும்!
தற்பொழுது அதிக படங்கள் வெளியாவதால் நான்கு நாள் கூட படம் ஒழுங்காக ஓடுவதில்லை. அதற்கு இவ்வளவு விளம்பரம் என்ன கொடுமை சார் இது

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 13, 2012 10:38 am

திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்ன லாபம் ... என்ன கொடுமை சார் இது

உங்களலாம் ஏண்டா சுனாமி தூக்கல ...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக