புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_c10தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_m10தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_c10 
61 Posts - 80%
heezulia
தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_c10தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_m10தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_c10தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_m10தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_c10தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_m10தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_c10தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_m10தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_c10 
397 Posts - 79%
heezulia
தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_c10தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_m10தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_c10 
56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_c10தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_m10தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_c10 
8 Posts - 2%

prajai
தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_c10தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_m10தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_c10தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_m10தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_c10தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_m10தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_c10தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_m10தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_c10தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_m10தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jan 12, 2012 2:14 pm

தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்

தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  12-breast-feeding-300

தாய்க்கும் சேய்க்கும் பிரிக்க முடியாத பினைப்பை ஏற்படுத்துவது தாய்பால். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் சர்க்கரைநோய் ஏற்படாது, கொழுப்பு சத்துநோய் ஏற்பாடாது, இதயநோய் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தாய்பால் கொடுக்காத தாய்மார்களுக்கு உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உயர்ரத்த அழுத்தம்

அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகமானது 56000 அமெரிக்க தாய்மார்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அதில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்காத 8900 பெண்களுக்கு உயர்ரத்த அழுத்தநோய் ஏற்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அதேசமயம் தாய்பால் கொடுத்த பெண்களுக்கு உயர்ரத்த நோய் துவும் ஏற்படவில்லை. எனவே தாய் பால் கொடுப்பதற்கும், பெண்களுக்கு உயர்ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கும்
தொடர்ப்பு இருப்பது தெரிய வந்தது.

அழகு பாதிக்காது

நீண்ட நாட்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் அழகுக்கு ஆபத்து வந்துவிடும் என்ற தவறான நம்பிக்கை இன்றைய பல இளம் தாய்மார்களிடம் உள்ளது. இதன்காரணமாகவே குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை வெகு விரைவிலேயே நிறுத்தி விடுகிறார்கள். ஆனால் 6 மாதம் வரை தாய்பால் கொடுத்தால் டயாரியா, தொற்று
நோய்கள் எதுவும் குழந்தையை தாக்காது என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆறுமாதம் அவசியம்

எனவே, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு தயக்கம் காட்டும் இளம் தாய்மார்கள் இருக்கத்தான்
செய்கின்றனர்.

எனவே தாய்க்கும் சேய்க்கும் இடையேயான பிணைப்பை அதிகரிக்கும் தாய்ப்பாலை கொடுக்க தாய்மார்கள் தயக்கம் காண்பிக்க வேண்டாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jan 12, 2012 2:41 pm

பகிர்வுக்கு நன்றி.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 12, 2012 2:51 pm

பகிர்வுக்கு நன்றி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jan 12, 2012 5:11 pm

இதனால் தான் பெண்களுக்கு மாரடப்பு போன்ற இதய நோய்கள் வருவதில்லையா ...

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தாய்பால் கொடுத்தால் இதயநோய் தாக்காது – ஆய்வில் தகவல்  Ila
avatar
சின்ராசு
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/01/2012

Postசின்ராசு Thu Jan 12, 2012 7:36 pm

ஆச்சர்யமான தகவல்..3++

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக