ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள்

+4
ஜாஹீதாபானு
Manik
பாலாஜி
மகா பிரபு
8 posters

Go down

ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள் Empty ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள்

Post by மகா பிரபு Thu Jan 12, 2012 11:39 am

ஜோத்பூரில், அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவரின் காது, மூக்கு, உதடு, தாடைகளை எலிகள் கடித்தன. பக்கவாத நோய் காரணமான ஏற்கனவே தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், தற்போது மேலும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரைச் சேர்ந்த 70 வயது முதியவருக்கு, கடந்த திங்களன்று பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவரை அங்குள்ள மதுர தாஸ் மாத்தூர் அரசு மருத்துவமனையில், உறவினர்கள் சேர்ந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரால், அசையக்கூட முடியவில்லை. வென்டிலேட்டர் கருவி மூலம், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதியவரைப் பார்க்க வந்த அவரது உறவினர்கள், அவரின் மூக்கு, காது, உதடு, தாடைகள் பிய்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதைக் கண்டு பதறிப் போயினர். இதுகுறித்து அவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.

உலா வரும் எலிகள்: இதுபற்றி, பெயர் குறிப்பிட விரும்பாத டாக்டர் ஒருவர் கூறுகையில், "மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில், கடந்த திங்களன்று இரவு பணியில் இருந்த நர்சும், டாக்டர்களும், இரவு 11 மணிக்கு முன்பாகவே தூங்கச் சென்று விட்டனர். இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவின் சுவரில் இருந்த ஒரு ஓட்டை வழியாக உள்ளே வந்த எலிகள், முதியவரின் மேல் ஏறி, அவரது காதுகள், மூக்கு, உதடுகள், தாடைகளை சிறிது சிறிதாக கடித்துள்ளன. மூச்சு விடுவதற்கு இணைக்கப்பட்டிருந்த குழாய்களையும், எலிகள் துண்டு துண்டாக்கி விட்டன. சுவரில் உள்ள ஓட்டை வழியாக எலிகள் உள்ளே வருவதையும், வெளியே செல்வதையும் மருத்துவமனை நிர்வாகத்தினர் முன்னரே பார்த்துள்ளனர். இருந்தும், எலிகள் வருவதைத் தடுக்க அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயிரை பாதுகாக்க, நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். ஆனால், அங்கும் அவருக்கு பாதுகாப்பில்லை என்றால் என்ன செய்வது' என்றார்.

விசாரணைக்கு உத்தரவு: மருத்துவமனை கண்காணிப்பாளர் அர்விந்த் மாத்தூர் கூறுகையில்,"சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்காக, மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு விசாரணையை முடித்து, தன் அறிக்கையை இன்று மாலையோ அல்லது நாளை காலையோ அளிக்கும். அதன் பின்னரே, முதியவரை எலி தான் கடித்ததா என தெரியவரும். பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். ஜோத்பூர் அரசு மருத்துவமனையில், இவ்வாறு எலி கடிப்பது ஒன்றும் புதிதல்ல. இங்குள்ள உம்மட் மருத்துவமனையிலும், 2009ம் ஆண்டில் பிறந்த குழந்தை ஒன்றை எலிகள் கடித்ததால், அந்தக் குழந்தை இறந்தது.


dinamalar
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள் Empty Re: ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள்

Post by பாலாஜி Thu Jan 12, 2012 1:44 pm

சோகம் சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள் Empty Re: ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள்

Post by Manik Thu Jan 12, 2012 1:46 pm

காலைலதான் இந்த செய்தியை பார்த்தேன் ரொம்ப அசால்டா அந்த செவிலியர்கள் பதில் சொல்றத பாக்கும் போது அவங்க மண்டைல கல்ல விட்டு எரியலாம்னு தோணுச்சு..... டிவி உடைஞ்சுருமேன்னு விட்டுட்டேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள் Empty Re: ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள்

Post by ஜாஹீதாபானு Thu Jan 12, 2012 1:51 pm

அதிர்ச்சி சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள் Empty Re: ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள்

Post by கேசவன் Thu Jan 12, 2012 1:56 pm

சோகம் சோகம் சோகம்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள் 1357389ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள் 59010615ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள் Images3ijfஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள் Empty Re: ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள்

Post by உமா Thu Jan 12, 2012 2:06 pm

2009ம் ஆண்டில் பிறந்த குழந்தை ஒன்றை எலிகள் கடித்ததால், அந்தக் குழந்தை இறந்தது.

என்ன கொடுமை இது...இவர்களை எல்லாம் சும்மாவே விட கூடாது. ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள் 56667 ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள் 56667 ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள் 56667



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள் Empty Re: ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள்

Post by முஹைதீன் Thu Jan 12, 2012 2:08 pm

வர வர அநேக மருத்துவமனைகள் மனிதாபிமானம் இல்லாததாக மாறிவருகிறது.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள் Empty Re: ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள்

Post by பிரசன்னா Thu Jan 12, 2012 3:48 pm

தவறுக்கு அரசின் சரியான தண்டனை முறை இல்லை என்பதால் தான் இந்த அலட்சியங்கள் தொடர்கதையாகிறது... சோகம்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள் Empty Re: ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் "குறட்டை': நோயாளியின் காது, மூக்கை கடித்துத் தின்ற எலிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum