ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவர் ஆஃப் அட்டோர்னி (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா

+4
இளமாறன்
பாலாஜி
ayyamperumal
உமா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  - Page 2 Empty பவர் ஆஃப் அட்டோர்னி (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா

Post by உமா Thu Jan 12, 2012 11:18 am

First topic message reminder :

2 ஏக்கர் நிலம் அம்மா பெயரில் இருக்கு என்றால் அதில் 1 ஏக்கர் நம்ம பெயரிலே power of attorney வாங்க இயலுமா....அப்படி வாங்கினால் அந்த நிலத்தை நாம் விற்கலாமா....

வாங்குவதற்க்கு என்ன முறைகள் உள்ளன...எங்கே தொடர்பு கொள்ள வேண்டும்...
இதை பற்றி யாரேனும் தெரிந்தவர்கள் உதவ வேண்டும்...
பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  - Page 2 1772578765



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down


பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  - Page 2 Empty Re: பவர் ஆஃப் அட்டோர்னி (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா

Post by thangavelu Mon Dec 03, 2012 8:05 pm

நான் வக்கீல்.பவர் ஒரு ஏக்கருக்கு வாங்கலாம் ரத்து செய்யும் வரை விற்கும் அதிகாரம் பெறலாம் பவர் எழுதும் பொழுது விற்பனைக்கா அல்லது பராமரிப்புக்கா என்ற விபரத்துடன் பவர் வாங்க வேண்டும் .வக்கீல் பற்றி இனி தவறாக நினைக்காதீர்கள் .
thangavelu
thangavelu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 03/12/2012

Back to top Go down

பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  - Page 2 Empty Re: பவர் ஆஃப் அட்டோர்னி (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா

Post by Muthumohamed Mon Dec 03, 2012 11:43 pm

thangavelu wrote:நான் வக்கீல்.பவர் ஒரு ஏக்கருக்கு வாங்கலாம் ரத்து செய்யும் வரை விற்கும் அதிகாரம் பெறலாம் பவர் எழுதும் பொழுது விற்பனைக்கா அல்லது பராமரிப்புக்கா என்ற விபரத்துடன் பவர் வாங்க வேண்டும் .வக்கீல் பற்றி இனி தவறாக நினைக்காதீர்கள் .

சரியாக நடந்துகொண்டால் தவறாக நினைக்க மாட்டோம் வக்கீல் சார்



பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  - Page 2 Mபவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  - Page 2 Uபவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  - Page 2 Tபவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  - Page 2 Hபவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  - Page 2 Uபவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  - Page 2 Mபவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  - Page 2 Oபவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  - Page 2 Hபவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  - Page 2 Aபவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  - Page 2 Mபவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  - Page 2 Eபவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  - Page 2 Empty Re: பவர் ஆஃப் அட்டோர்னி (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா

Post by யினியவன் Mon Dec 03, 2012 11:50 pm

எல்லா துறையிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள் தங்கவேலு.

எனவே தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  - Page 2 Empty Re: பவர் ஆஃப் அட்டோர்னி (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா

Post by T.N.Balasubramanian Tue Dec 04, 2012 7:15 am

1997 முன் வரை General power of Attorney கொடுத்தது மூலம் விற்கவோ வாங்கவோ முடியும்,பவரில் கொடுத்து உள்ள விஷயங்களுக்கு. 1997 இக்கு பிறகு specific பவர் இருக்கவேண்டும். அதாவது நிலத்தை விற்பதற்கு அல்லது வாங்குவதற்கு. அந்த பவரை வேறு விஷயங்களுக்கு உபயோகபடுத்த முடியாது. சட்ட வல்லுனர்கள் மேலும் தெளிவு படுத்துவர்.
பவர் கொடுப்பவர் ,பவர் முதலியோர் புகைப்படங்களும் தேவை படுகிறது.
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  - Page 2 Empty Re: பவர் ஆஃப் அட்டோர்னி (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum