ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:45

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவர் ஆஃப் அட்டோர்னி (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா

+4
இளமாறன்
பாலாஜி
ayyamperumal
உமா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  Empty பவர் ஆஃப் அட்டோர்னி (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா

Post by உமா Thu 12 Jan 2012 - 12:48

2 ஏக்கர் நிலம் அம்மா பெயரில் இருக்கு என்றால் அதில் 1 ஏக்கர் நம்ம பெயரிலே power of attorney வாங்க இயலுமா....அப்படி வாங்கினால் அந்த நிலத்தை நாம் விற்கலாமா....

வாங்குவதற்க்கு என்ன முறைகள் உள்ளன...எங்கே தொடர்பு கொள்ள வேண்டும்...
இதை பற்றி யாரேனும் தெரிந்தவர்கள் உதவ வேண்டும்...
பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  1772578765

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  Empty Re: பவர் ஆஃப் அட்டோர்னி (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா

Post by ayyamperumal Thu 12 Jan 2012 - 12:59

power of attorney நீங்கள் தாராளமாக வாங்கலாம். ஆனால் அம்மாவிற்கு அந்த சொத்து எப்படி கிடைத்தது ?
கணவரின் பூர்வீக சொத்தா ?
சுய சம்பாத்தியமா ?
கணவர் பெயரில் இருந்ததை இவர் பெயருக்கு மாற்றியிருக்கிறாரா ? அல்லது அவருடைய தயார் வீட்டு வகையிலா ? என்பதை பொறுத்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

பெரும்பாலும் power of attorney ( legal representative )வாங்கியவர்கள் சொத்துகளை விற்கும் உரிமை பெற்றவர்கள்தான். 3 வருடம் வரை தாராளமாக விற்கலாம். ஒருவேளை பவர் எழுது கொடுத்தவரோ , எழுதி வாங்கியவரோ இருவரில் ஒருவர் இல்லை என்றாலும் அந்த power of attorney செல்லாது. ஏதோ எனக்கு தெரிந்தவரை கூறிவிட்டேன். நீங்கள் நல்ல வழக்கறிஞரை பார்ப்பது நல்லது .

பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  Empty Re: பவர் ஆஃப் அட்டோர்னி (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா

Post by உமா Thu 12 Jan 2012 - 13:04

மிகவும் நன்றி பெருமாள்.இவ்ளோ இருக்கிறதா....
ஓரளவு இதை பற்றி தெரிந்து கொண்டேன்...
அதற்க்கு என்ன செலவாகும் என்று சொல்ல இயலுமா...

வழக்கறினரை பார்த்தால் சும்மாவே பணம் பிடுங்காரங்க ..அதான்...எல்லாம் தெரிந்து கொண்டு பிறகு செல்லலாம் என்று இருக்கோம். பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  678642

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  Empty Re: பவர் ஆஃப் அட்டோர்னி (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா

Post by ayyamperumal Thu 12 Jan 2012 - 13:11

உமா wrote:மிகவும் நன்றி பெருமாள்.இவ்ளோ இருக்கிறதா....
ஓரளவு இதை பற்றி தெரிந்து கொண்டேன்...
அதற்க்கு என்ன செலவாகும் என்று சொல்ல இயலுமா...

வழக்கறினரை பார்த்தால் சும்மாவே பணம் பிடுங்காரங்க ..அதான்...எல்லாம் தெரிந்து கொண்டு பிறகு செல்லலாம் என்று இருக்கோம். பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  678642

என்னதான் ஆலோசனைகள் அறிந்துகொண்டாலும் வழக்கறிஞர்களிடம் சென்று தெரிந்துகொள்வதுதான் நல்லது அக்கா.

உதாரணத்திற்கு 1987 க்கு முன்பு திருமணம் முடித்த ஹிந்து பெண்களுக்கு தந்தையின் சொத்தில் பங்கு இல்லை என்று மத்திய அரசு சட்டம் இயற்றியிருக்கிறது. ஆனால் தமிழக அரசு எப்பொழுது திருமணம் முடித்திருந்தாலும் பெண்களுக்கு தந்தையின் வீட்டு சொத்தில் பங்கு உண்டு என்று சட்டம் இயற்றியிருக்கிறது. இது போல இன்னும் நுண்ணிய வேறுபாடுகள் வழக்கறிஞர்களுக்குதான் தெரியும்.

நீங்கள் ஒரு வழக்கறிஞரை சந்தித்து ஆலோசனை கேளுங்கள். மறக்காமல் சொத்து பற்றிய ஆவணங்களையும் எடுத்து செல்லுங்கள். அவர் கூறுகிற செய்திகளுக்கு ஏற்ப ஒரு முடிவு எடுங்கள். ( அவசியம் ஏற்பட்டால் 4, 5 வழக்கறிஞர்களை கூட சந்தித்து ஆலோசனை கேளுங்கள்.)

வாழ்த்துகள்.

பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  Empty Re: பவர் ஆஃப் அட்டோர்னி (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா

Post by உமா Thu 12 Jan 2012 - 13:15

மீண்டும் நன்றிகள் பெருமாள்.
பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  678642

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  Empty Re: பவர் ஆஃப் அட்டோர்னி (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா

Post by பாலாஜி Thu 12 Jan 2012 - 13:40

ஒரு வழக்கறிஞர் இங்கு உறுப்பினராக இருந்தாரே , அவர் எங்கே .. அவர் நிச்சயம் உதவுவார் என்று நினைக்கின்றேன் ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  Empty Re: பவர் ஆஃப் அட்டோர்னி (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா

Post by உமா Thu 12 Jan 2012 - 13:44

வை.பாலாஜி wrote:ஒரு வழக்கறிஞர் இங்கு உறுப்பினராக இருந்தாரே , அவர் எங்கே .. அவர் நிச்சயம் உதவுவார் என்று நினைக்கின்றேன் ...

நானும் அப்படி தான் ஒருத்தரை தேடுறேன்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  Empty Re: பவர் ஆஃப் அட்டோர்னி (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா

Post by இளமாறன் Thu 12 Jan 2012 - 13:48

எனக்கு இதில் சிறிது சந்தேகம் இருக்கிறது ..பவர் அட்டோர்னி என்பது தற்காலிக பொறுப்பு தானே தவிர அதை விற்க முடியாது என்பது என் கருத்து உள்ளூரிலியே சொத்தின் உரிமையாளர் இருக்கும் பொது எப்படி இன்னொரு ஆளுக்கு பவர் கொடுப்பார்கள் ?...இப்பொழுதெல்லாம் இதன் மதிப்பு 1 வருடம் தான் என்று நினைக்கிறேன் ..ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் முன்பெல்லாம் இந்த வழியில் தான் அதிகம் குறுக்கு வழியில் விற்றதால் தற்பொழுது அந்த வழியை அடைத்து விட்டார்கள் அல்லது பவர் of அட்டோர்னி உடையவர்கள் 25% மதிப்பினை பதிவாளர் முன் செலுத்தவேண்டும் என்று புது விதி தமிழக அரசு நியமித்து இருக்கிறது

பார்த்து செய்யுங்கள் இப்பொழுது பவர் ஒப் அட்டோர்னி க்கு தனி விதி முறைகள் வந்து விட்டது

http://www.lawisgreek.com/what-is-power-of-attorney

அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  Empty Re: பவர் ஆஃப் அட்டோர்னி (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா

Post by இளமாறன் Thu 12 Jan 2012 - 13:49

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  Empty Re: பவர் ஆஃப் அட்டோர்னி (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா

Post by உமா Thu 12 Jan 2012 - 14:05

இவ்வளவு விஷயம் உள்ளதா.. அதிர்ச்சி
நன்றி இளா.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பவர்  ஆஃப்  அட்டோர்னி  (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா  Empty Re: பவர் ஆஃப் அட்டோர்னி (power of attorney ) - இதை பற்றி சந்தேகம் - உமா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum