ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிட்னி மோசடி செய்து கோடீஸ்வரராக மாறிய மருத்துவமனை 'பியூன்

2 posters

Go down

கிட்னி மோசடி செய்து கோடீஸ்வரராக மாறிய மருத்துவமனை 'பியூன் Empty கிட்னி மோசடி செய்து கோடீஸ்வரராக மாறிய மருத்துவமனை 'பியூன்

Post by இளமாறன் Thu 12 Jan 2012 - 3:56

லக்னோ, ஜன.11-

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பியூனாக (உதவியாளர்) வேலை பார்த்து வருபவர் மெகபூப் அலி. அதே மருத்துவமனையில் கிளார்க்காக இருப்பவர் அசோக்குமார். இருவரும் கூட்டாக சேர்ந்து கிட்னி மோசடியில் ஈடுபட்டனர்.

சில நாட்களுக்கு முன்பு சஞ்சய்காந்தி மருத்துவமனை ஊழியர்கள் கிட்னி மோசடி யில் ஈடுபடுவதாக போலீசுக்கு புகார்கள் வந்தன. இதுபற்றி போலீசார் விசாரித்தபோது மெகபூப் அலி, அசோக்குமார் ஆகியோர் கிட்னி மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. “பியூன்” மெகபூப் அலி கிராம பகுதிகளுக்கு சென்று அங்குள்ள தொழிலாளர்களுக்கு மது வாங்கி கொடுப்பார். பின்னர் அவர்களுக்கு பண ஆசை காட்டி கிட்னியை எடுக்க சம்மதிக்க வைத்து விடுவார். பின்னர் அவர்களை லக்னோ அழைத்து வந்து ஹரிசங்கரர் மவுர்யா என்பவருடன் இணைந்து அப்பாவி தொழிலாளர்களின் கிட்னியை எடுத்து அதிக விலைக்கு விற்று விடுவார்.

பஞ்சாப் மாநிலம் சண்டிகார், மொகாலி உள்ளிட்ட பகுதிகளுக்கும் உத்தரபிரதேச தொழிலாளர்களை அழைத்துச் சென்று கிட்னியை எடுத்து பல லட்சத்திற்கு விற்றுள்ளார். இந்த கிட்னி மோசடி மூலம் மெகபூப் அலி கடந்த 3 ஆண்டுகளில் பெரும் கோடீஸ்வரராக மாறி விட்டார்.

தற்போது இவர் லக்னோ, பல்ராம்பூர், சித்தார்த் நகர் போன்ற பகுதிகளில் பல லட்சம் மதிப்புள்ள வீட்டு மனைகள் வாங்கி குவித்துள்ளார். லக்னோவில் ஏராளமான வீடுகள், கட்டிடங்களை விலைக்கு வாங்கியுள்ளார்.

5-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் உள்ளன. 10-க்கும் மேற்பட்ட வங்கி களில் கணக்கு வைத்துள்ளார். அதில் பல கோடி பணத்தை டெபாசிட் செய்துள்ளார். கிட்னி மோசடி முலம் மெகபூப் அலி சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அவரது வங்கிக் கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கிட்னி மோசடி செய்து கோடீஸ்வரராக மாறிய மருத்துவமனை 'பியூன் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கிட்னி மோசடி செய்து கோடீஸ்வரராக மாறிய மருத்துவமனை 'பியூன் Empty Re: கிட்னி மோசடி செய்து கோடீஸ்வரராக மாறிய மருத்துவமனை 'பியூன்

Post by சார்லஸ் mc Thu 12 Jan 2012 - 10:22

இதெல்லாம் ஒரு பொழப்பு?

இதையும் ஏற்றுக் கொண்ட ஆதரவு தொிவித்து கூடவே வாழ்ந்து வந்த மனைவி... வெட்கக்கேடு. கிட்னி மோசடி செய்து கோடீஸ்வரராக மாறிய மருத்துவமனை 'பியூன் 56667


கிட்னி மோசடி செய்து கோடீஸ்வரராக மாறிய மருத்துவமனை 'பியூன் 154550கிட்னி மோசடி செய்து கோடீஸ்வரராக மாறிய மருத்துவமனை 'பியூன் 154550கிட்னி மோசடி செய்து கோடீஸ்வரராக மாறிய மருத்துவமனை 'பியூன் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கிட்னி மோசடி செய்து கோடீஸ்வரராக மாறிய மருத்துவமனை 'பியூன் 154550கிட்னி மோசடி செய்து கோடீஸ்வரராக மாறிய மருத்துவமனை 'பியூன் 154550கிட்னி மோசடி செய்து கோடீஸ்வரராக மாறிய மருத்துவமனை 'பியூன் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum