புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாளை  நடக்கும் பெர்த் டெஸ்டில் வெல்வது எப்படி? யுவராஜ் ஆலோசனை Poll_c10 நாளை  நடக்கும் பெர்த் டெஸ்டில் வெல்வது எப்படி? யுவராஜ் ஆலோசனை Poll_m10 நாளை  நடக்கும் பெர்த் டெஸ்டில் வெல்வது எப்படி? யுவராஜ் ஆலோசனை Poll_c10 
29 Posts - 62%
heezulia

9 Posts - 19%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாளை  நடக்கும் பெர்த் டெஸ்டில் வெல்வது எப்படி? யுவராஜ் ஆலோசனை Poll_c10 நாளை  நடக்கும் பெர்த் டெஸ்டில் வெல்வது எப்படி? யுவராஜ் ஆலோசனை Poll_m10 நாளை  நடக்கும் பெர்த் டெஸ்டில் வெல்வது எப்படி? யுவராஜ் ஆலோசனை Poll_c10 
194 Posts - 73%

36 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
 நாளை  நடக்கும் பெர்த் டெஸ்டில் வெல்வது எப்படி? யுவராஜ் ஆலோசனை Poll_c10 நாளை  நடக்கும் பெர்த் டெஸ்டில் வெல்வது எப்படி? யுவராஜ் ஆலோசனை Poll_m10 நாளை  நடக்கும் பெர்த் டெஸ்டில் வெல்வது எப்படி? யுவராஜ் ஆலோசனை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை நடக்கும் பெர்த் டெஸ்டில் வெல்வது எப்படி? யுவராஜ் ஆலோசனை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jan 12, 2012 1:21 am

புதுடில்லி: ""பெர்த் டெஸ்டில் சேவக், சச்சின், டிராவிட் மற்றும் லட்சுமண் ஆகிய நால்வரும், பேட்டிங்கில் எழுச்சி பெற்றால் இந்திய அணி வெற்றி பெறலாம்,'' என, ஆலோசனை கூறியுள்ளார் யுவராஜ் சிங்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, நாளை பெர்த்தில் துவங்குகிறது. இதுகுறித்து தற்போது ஓய்வில் உள்ள இந்திய வீரர் யுவராஜ் சிங் கூறியது: ஆஸ்திரேலிய அணியின் சமீபத்திய வெற்றிக்கு பாண்டிங், ஹசியை பாராட்ட வேண்டும். இவர்கள் அவ்வளவு தான் என, "மீடியா'வில் விமர்சிக்கப்பட்டது. ஆனால், சிட்னி டெஸ்டில் கேப்டன் கிளார்க்குடன் சேர்ந்து பாண்டிங்கும் சதம் அடித்து அசத்தினார். "பேட்டிங்' முக்கியம்: பெர்த் டெஸ்டில் இந்திய அணியின் சீனியர்கள் சச்சின், டிராவிட், சேவக் மற்றும் லட்சுமண் ஆகியோர் பேட்டிங்கில் எழுச்சிபெற வேண்டும்.சிறப்பான "பார்ட்னர்ஷிப்' அமைத்து ரன் குவிப்பில் ஈடுபட வேண்டும். இது சரியாக நடந்து விட்டால், வெற்றி உறுதிதான்.

உண்மை தெரிந்தது: எப்போதும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது குறித்து மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன். நுரையீரலில் கட்டி என்ற செய்தியை கேள்விப்பட்ட பின், முழு உடற்தகுதி அடைந்த பின் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று நினைத்தேன். வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருக்கக் கூடாது. தேசம் தான் பெரிது என்பதால் விளையாடினேன். பின் தான், உடற்தகுதியில்லை என்றால், தேசத்துக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது என்பதை உணர்ந்தேன். மீண்டும் தேசத்துக்காக திறமை வெளிப்படுத்த தயாராக உள்ளேன். எதிர்வரும் முத்தரப்பு தொடரில் வாய்ப்பு கிடைத்தால், சிறப்பாக செயல்படுவேன். இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்தார்.

தாக்குதல் ஆட்டம்: பெர்த்தில், இந்தியவீரர்கள் தற்காப்பு முறையில் அல்லாமல், தாக்குதல் ஆட்டத்தை கையாண்டால் ரன்கள் சேர்க்கலாம். இதற்கு பல சம்பவங்கள் உதாரணமாக உள்ளன. தற்போது தேர்வுக்குழு உறுப்பினராக உள்ள மொகிந்தர் அமர்நாத், வேகப்பந்தை துணிச்சலாக எதிர்கொள்வார். வேகப்பந்து வீச்சை சந்திப்பது என்பது, குத்துச்சண்டை போல அங்கும் இங்கும் ஓடி தப்பிக்க முடியாது. பந்தை எதிர்கொண்டே ஆகவேண்டும் என, அடிக்கடி கூறுவார்.

* இவர், 1980-82ல் பாகிஸ்தானின் இம்ரான் கான், சர்ப்ராஸ் நவாஸ், வெஸ்ட் இண்டீஸ் அணியின் மைக்கேல் ஹோல்டிங், மால்கம் மார்ஷல், ஜோயல் கார்னர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு, 11 டெஸ்டில் 5 சதம் உட்பட 1200 ரன்கள் வரை எடுத்துள்ளார்.

* 1982-83ல் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில், இந்திய அணி எடுத்த ரன்களில் 50 சதவீதம் இவர் தான் எடுத்தார். ஒருமுறை மார்ஷலின் பந்து, அமர்நாத்தின் முகத்தில் பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக தையல் போட்டு திரும்பிய இவர், மீண்டும் தாக்குதல் பாணியில் விளையாடி 80 ரன்கள் எடுத்தார்.

* 1983ல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கான்பூர் டெஸ்டில் ஏமாற்றிய கவாஸ்கர், அடுத்து டில்லியில் மார்ஷல் போன்ற வேகங்களுக்கு எதிராக 128 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார்.

* வேகப்பந்து வீச்சாளர்கள் எப்போதும், மிரட்டவே பயன்படுவர். இவர்களால் விக்கெட் வீழ்த்த முடியாது என்று நம்புபவர் முன்னாள் வீரர் வெங்சர்க்கார். 1983-84ல் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இவர் இரு சதம் அடித்தார். இதனால் நாளைய போட்டியில் இந்திய வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை கையில் எடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி தரவேண்டும்.

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

 நாளை  நடக்கும் பெர்த் டெஸ்டில் வெல்வது எப்படி? யுவராஜ் ஆலோசனை Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக