ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!...

3 posters

Go down

ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!... Empty ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!...

Post by இளமாறன் Thu Jan 12, 2012 12:52 am

பேஸ்புக்கில் இருக்கும் சில விஷயங்கள் படிப்பவர்களை மிகவும் பிரம்மிக்க வைக்கிறது. சவுதி அரேபியாவை சேர்ந்த சவுத் பின் நாசர் அல் ஷாஹ்ரி என்பவர் பேஸ்புக்கில் தனது மகனை விற்க விளம்பரப்படுத்தி இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. உலக அளவில் உள்ள தொழில் நுட்பங்களில் கூட பண நெருக்கடி விளையாடுகிறது. அப்படி பண நெருக்கடி ஏற்பட்டதால் இவர் தனது மகனை விற்க முடிவெடுத்தாக கூறி இருக்கிறார்.

இவரது மகனின் விலை 73 மில்லியன் யூஏஇ திறாம்ஸ் (20 மில்லியன் டாலர்) என்று ஃபேஸ்புக்கில் கூறி இருக்கிறார். இது போன்று திகைக்க வைக்கும் சில விஷயங்கள் ஃபேஸ்புக்கில் வெளியாகின்றன.

ஏழ்மை நிலையில் இருப்பவர்கள், தனது சொந்த வாழ்கை பற்றி பகிர்ந்து கொள்ள நினைப்பவர்கள் என்று ஃபேஸ்புக்கில் வெளியாகும் செய்திகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். வீடு இல்லாத ஒரு பெண் மணி தனது வாழ்க்கை சூழலை பகிர்ந்து கொண்டதன் விளைவாக அவருக்கு ஃபேஸ்புக் ஃபாலோவர்கள் மூலம் நிறைய உதவிகள் கிடைத்தது. இந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா மனிதர் தனது மகனை விற்க தயாராக இருக்கும் இந்த செய்தி, படிப்பவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும். இப்படி சோஷியல் மீடியாவின் பயன்பாடு தினம் தினம் வித்தியாசப்படுகிறது. மக்கள் இதன் மூலம் நிறைய பயனடைவார்கள் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.

தட்ஸ் தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!... Empty Re: ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!...

Post by சார்லஸ் mc Thu Jan 12, 2012 1:55 am

ஃபேஸ்புக் மூலமாக மீண்டும் மனிதனை மனிதனே விற்கும் அடிமை கலாச்சாரம் மீண்டும் வந்துவிடும் போல தொிகிறது. இந்த செய்திகளெல்லாம் வெளியிடப்படாமல் உடனடியாக தடை செய்யப்பட வேண்டாமா?


ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!... 154550ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!... 154550ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!... 154550ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!... 154550ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!... Empty Re: ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!...

Post by இளமாறன் Thu Jan 12, 2012 2:29 am

முகநூலில் இன்னும் என்ன என்னவோ நடக்கிறது சோகம் சிலர் அது தான் உலகமென்றே இருக்கிறார்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!... Empty Re: ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!...

Post by மாணிக்கம் நடேசன் Thu Jan 12, 2012 5:56 am

பையன் வேடாம், பொண்ணா இருந்தா சொல்லுங்க., கொஞ்சம் விலை குறைச்சி நான் வாங்கிக்கிறேன். வீட்டுல வேலைக்கு ஆளு வேணும், அதான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!... Empty Re: ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!...

Post by சார்லஸ் mc Thu Jan 12, 2012 8:22 am

மலேஷியாவில் ஹவுஸ்மெய்டாக வருகிறவா்களை தவறாக பயன்படுத்தவாா்களா‌மே.... அப்படியா?!!!


ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!... 154550ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!... 154550ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!... 154550ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!... 154550ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!... Empty Re: ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!...

Post by மாணிக்கம் நடேசன் Thu Jan 12, 2012 9:48 am

சார்லஸ் ஐயா, நான் கேட்டது வீட்டு வேலைக்கு, ஓடி ஆடி
எங்களால வேலை செய்ய முடியல அதான் ஒரு பொண்ணு இருந்தா பொறுப்பா எல்ல வேலையையும் அழகா செஞ்சி முடிப்பாங்க.
மத்தபடி உங்க கூற்று ரொம்ப பொய்யிங்க. ஏதோ அங்க ஒன்னு இங்க ஒன்னுன்னு இருக்கும். இது எல்லா நாட்டிலும் நடக்குது, எங்க நாடு அதுக்கு விதி விலக்கல்லா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!... Empty Re: ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum