புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 11, 2012 9:32 pm

இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! 377789_319125334794735_100000918133282_991950_930469503_n

இலங்கையில், இராமாயணம் சம்பந்தப் பட்ட 59 இடங்களை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டு காட்டியுள்ளனர். அவற்றில் சில இடங்களை இங்கு காண்போம்.

காவல் தெய்வம்

இராவணன் ஆட்சிக் காலத்தில் இலங் கைக்கு ஒரு காவல் தெய்வம் இருந்ததாக வும்; அதை வென்ற பின்னரே இலங்கைக் குள் இராமபிரானின் படைகள் நுழைந்த தாகவும் இராமாயண காவியம் கூறுகிறது. அதை நினைவுபடுத்தும் விதமாக பயங்கரமான தோற்றத்துடன் ஒரு காவல் தெய்வ சிற்பத்தை அமைத்துள்ளனர். ஆனால் இது பிற்காலத்தில் அமைக்கப்பட்ட சிலையே.

இராவணனின் கோட்டை

சுற்றிலும் மலைத்தொடர்களும், நடுவே அடர்ந்த காடுகளும் அமைந்த அகன்ற பகுதியை, இராவணனின் கோட்டை இருந்த பகுதியாகச் சுட்டிக் காட்டுகிறார்கள். இதற்கு "நக்கார்லா' மலைப்பகுதி என்று பெயர். இங்கே நூறு அடி அகலமுள்ள வாய் போன்ற குகையும் இன்னும் சில குகைகளும் உள்ளன. "பண்டர்வெலா' என்று அழைக்கப்படும் இவற்றை இராவணன் குகைகள் என்றும் குறிப்பிடுகின்றனர்.

இராவணன் நீர்வீழ்ச்சி

இதே பகுதியில் ஒரு பெரிய அருவி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியும் இராவணன் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

சீதை கோட்டை

இராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதை சிறை வைக்கப்பட்ட இடம் "சீதா கொடுவா' என்று வழங்கப் பெறுகிறது. தற்போது இவ்விடத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது.

ராம - இராவண யுத்த களம்

இங்கே முற்காலத்தில் ஒரு ஏரியும் அதை யொட்டி அகன்ற வெட்ட வெளிப் பரப்பும் இருந் திருக்கிறது. இங்கேதான் இரு தரப்புப் படை களும் மோதியிருக்கின் றன. இராவணன்மீது பிரம்மாஸ்திரம் எய்யும் போது, அதன் வெப்பம் தன்னைத் தாக்காமல் இருக்க ஏரி நீருக்குள் மூழ்கி நின்று அஸ்திரத்தை எய்தாராம் ராமர். "டுனுவிலா' என்று அழைக்கப்படும் இப்பகுதி யில் தற்போது ஏரி இல்லை.

இராவணனின் உடல் வைக்கப்பட்ட இடம்

போர் நிகழ்ந்த பகுதிக்கு அருகே ஒரு உயரமான மலை இருக்கிறது. இறந்த

இராவணனின் உடல் அம்மலை உச்சியில் தான் வைக்கப்பட்டதாம். ஆனால் அந்த மலைமீது இதுவரை யாரும் சென்று பார்த்ததில்லை என்கிறார்கள்.

சீதை தவம் செய்த குன்று

இப்பகுதிக்கு அருகில் சிறிய நதி ஒன்று ஓடுகிறது. இதன் அருகே உள்ள குன்றில்தான் சீதை அழுதவண்ணம் தவம் செய்தாளாம். அவள் கண்ணீர் இந்த நதியில் கலந்ததால் நதி நீர் உப்பாகி எதற்கும் பயன்படாமல் போய் விட்டதாம். இந்த நதி வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

அசோகவனம்

சீதை சிறைவைக்கப்பட்ட பகுதியை அசோகவனம் என்று இராமாயணம் கூறுகிறது. அதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர். இப்பகுதியில் தற்போதும் சில அசோக மரங்கள் உள்ளன.

சீதை கோவில்

பல ஆண்டுகளுக்குமுன் இப்பகுதியில் வாழ்ந்த மலைவாழ் மக்கள் ஒரு சிலையைக் கண்டெடுத்தனர். அது பெண் சிலையாக இருந்ததால் சீதையின் சிலை என்று எண்ணிய அவர்கள், அங்கேயே ஒரு மேடை அமைத்து அந்தச் சிலை யைப் பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தனர். பின் னாளில் அதே இடத்தில் தென்னிந்திய முறைப்படி ஒரு ஆலயத்தை அமைத்த அந்த மக்கள், சீதை திரு வுருவத்துடன் ராமர், லட்சுமணர் திருவுருவங் களையும் பிரதிஷ்டை செய்து வணங்கி வருகின் றனர். அக்கோவிலுக்கு "சீதா இலாயா' என்று பெயர். அதாவது சீதை கொலுவிருக்கும் கோவில்.

இக்கோவிலுக்கு அருகே ஒரு பகுதியில் சிறிதும் பெரிதுமான பாதச் சுவடுகள் காணப்படுகின்றன. இவற்றை அனுமனின் பாதங்கள் என்கிறார்கள். இதற்கு அருகில் அகன்ற தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இதை அனுமன் ஓய்வெடுத்த பகுதி என்று குறிப்பிடுகின்றனர்.

சீதையின் அக்னிப் பிரவேசம்

இந்தத் தோட்டப்பகுதிக்கு அருகே ஒரு புத்தர் கோவில் உள்ளது. இதில் புத்தரின் பல் இருப்பதாகக் கூறுகிறார்கள். கோவிலை நன்றாக மூடிவிட்டு, இருண்டு காணப்படும் கோவிலுக்குள் துளை வழியாகப் பார்த்தால் அந்தப் பல் பிரகாசமாகத் தெரிகிறதாம். அந்த இடத்தில்தான் இராமாயண காலத்தில் சீதை அக்னிப் பிரவேசம் செய்தாளாம். தற்போது அங்கே ஒரு பௌத்த ஸ்தூபி உள்ளது.

இதுபோல இன்னும் பல அடையாளங் கள் இங்கே உண்டு. இலங்கையின் தலைநகர் கொழும்புவிலிருந்து 260 கி.மீ. தொலை விலுள்ள நுவரேலியாவைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் மேற்கண்ட அடையாளங் கள் காணப்படுகின்றன.

சீதை கோவிலுக்கு மலைத் தோட்டத் தமிழர்களும், உலக சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர்.

முகநூல்



இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Jan 11, 2012 9:52 pm

நல்ல பதிவு ,இலங்கையின் காவல் தெய்வதின் பெயர் லங்காதேவி அதனால் தான் இலங்கையின் போர் கப்பலுக்கும் லங்காதேவி என்று பெயர் சூட்டிஉள்ளனர்.அதே போல் உங்கள் வீட்டில் ராமாயணம் படித்தால் அருகில் உட்கார ஒரு ஆசனம் போடு வையுங்கள் ஏனெனில் எங்கெல்லாம் ராமாயணம் படிக்கபடுகிறதோ அங்கெல்லாம் ஹனுமானும் பக்கத்தில் வந்து அமர்த்து கொள்வாராம்
கேசவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கேசவன்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! 1357389இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! 59010615இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Images3ijfஇலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 11, 2012 9:54 pm

நல்ல தகவலுக்கு நன்றி சிவா அண்ணா மற்றும் கேசவன்.

சூப்பருங்க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jan 12, 2012 12:37 am

வரலாறு எளிதில் அழிக்க கூடியது இல்லை அருமையிருக்கு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Ila
avatar
சின்ராசு
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/01/2012

Postசின்ராசு Thu Jan 12, 2012 9:46 am

தகவலுக்கு நன்றி சிவாண்ணா..
அந்த இடங்களை பார்க்கனும்னு ஆவலா இருக்கு...

mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Thu Jan 12, 2012 9:54 am

தகவலுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக