புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிக்கலாம் வாங்க
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
1. "உங்க வீட்ல சிரிப்பு சத்தமாயிருக்கே, ஏன்?"
>
> "எங்க வீட்டு டிவி
ரிப்பேர், அதுதான்!"
>
==========================================
>
> 2. "அந்தக் கட்சிக்
கூட்டத்தில எல்லோரும் சேர்ந்து
> அழறாங்களே , ஏன்?"
>
> "அங்கே
'துயர் மட்டக் குழு கூட்டம்' நடக்குதாம்"
>
==========================================
>
> 3. "இன்னைக்கு நான்
ஆபீஸ்ல பட்டினி கிடந்து
> வேலை செஞ்சேன்"
>
> "அவ்வளவு பிசி
ஒர்க்கா?"
>
> "இல்ல; சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும்
>
எழுப்பிவிடலை"
> =========================================
>
>
4. "தொழில் படுத்திடுச்சின்னீ ங்களே , என்ன தொழில்?"
>
> "பாய்
வியாபாரம்!"
> =========================================
>
> 5.
டாக்டர்: "நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக்
> குறைக்கணும்; காரத்தைக்
குறைக்கணும்"
>
> நோயாளி: "டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்"
>
===========================================
>
> 6. ஒருவர்: "தாமஸ்
ஆல்வா எடிசன் பல புதிய
> கண்டுபிடிப்புக்களைக்
கண்டுபிடிக்காமலிருந்தால்
> என்னவாயிருக்கும்?"
>
> மற்றவர்:
"வேற ஒருத்தர் கண்டுபிடிச்சிருப்பார்"
>
==========================================
>
> 7. நீதிபதி : " அந்த
வீட்டுப் பூட்டை உடைத்து ஏன்
> திருடினாய்?"
>
> திருடன்:
"என்னோட சாவி எதுவுமே அந்தப்
> பூட்டைத் திறக்காததால கடைசியா பூட்டை
>
உடைக்க வேண்டியதாப் போச்சிங்க"
>
==========================================
>
> 8. தொண்டர் 1 :
"தலைவர் ரொம்ப அப்பாவியா
> இருக்காரா, எப்படி?"
>
> தொண்டர் 2 :
" சலூன்ல துண்டைப் போர்த்தினதுமே,
> 'எந்த வட்டத்தின் சார்பில போடுறே'ன்னு
கேட்கிறாரு"
> ==========================================
>
>
9. "வாழைப் பழம் ஒன்னு எத்தனை ரூபாய்ங்க?"
>
> "ஒரு பழம் ரெண்டு
ரூபாய்ங்க"
>
> "ஒன்னரை ரூபாய்க்கு கொடுங்களேன்"
>
>
"ஒன்னரை ரூபாய்க்கு தோல் மட்டும்தான் கிடைக்கும்"
>
> "அப்படின்னா
ஐம்பது பைசாவுக்கு பழம் மட்டும் கொடுங்க"
>
==============================================
>
> 10. "இந்த
ஆசிரியர் வித்தியாசமானவரா, எப்படி?"
>
> "பதிலை சொல்லிட்டு, இதனோட
கேள்வி என்னனு கேட்பார்"
>
===============================================
>
> 11. "டாக்டர்,
நான் யார் பேச்சையுமே கேட்குறதில்லை"
>
> "அதை என்னிடம் வந்து ஏன்
சொல்றீங்க?"
>
> "காது சரியா கேட்கலை; அதை சரி பண்ணுங்க
டாக்டர்!"
>
===============================================
>
> 12. தொண்டர் 1:
"தேர்தல்ல தோல்வி அடையாமல் இருக்க
> என்ன வழி?"
>
> தொண்டர் 2:
"போட்டி போடாமல் இருந்திடறதுதான் ஒரே வழி!"
>
==============================================
>
> 13. "சுவரில்
எழுதாதே'ன்னு இருந்தது. நான் போயி..."
>
> "என்ன
செய்தே?"
>
> " 'சரி எழுதலை'ன்னு எழுதிட்டு வந்திட்டேன்"
>
=============================================
>
> 14. ஆசிரியை : "ஒரு
ரூபாய்க்கு ஒரு ஆப்பிள், அப்படின்னா
> பத்து ரூபாய்க்கு எத்தனை
ஆப்பிள்?"
>
> மாணவன்: "ஒரு ரூபாய்க்கு எந்த கடையில ஆப்பிள்
>
விற்குதுன்னு சொல்லுங்க, நான் போய் வாங்கி வறேன்"
>
=============================================
>
> 15. "ஏனப்பா கால்
கை நல்லாத்தானே இருக்கு, இப்படிஉட்கார்ந்து பிச்சை எடுக்கலாமா
>
?"
>
> " 'உடம்பை ரொம்ப அலட்டக்கூடாது'னு டாக்டர்
சொல்லிட்டார்சார்"
>
=============================================
>
> 16. "இந்த விவாக
மேடையில் மணமக்களையே காணோமே?"
>
> "இது விவாக மேடை இல்லை தலைவரே;
'விவாத மேடை' !
மெயிலில் வந்தவை

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
. "சுவரில்
எழுதாதே'ன்னு இருந்தது. நான் போயி..."
>
> "என்ன
செய்தே?"
>
> " 'சரி எழுதலை'ன்னு எழுதிட்டு வந்திட்டேன்"
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சின்ராசுபுதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 11/01/2012
எல்லா துணுக்குகளும் நல்லாயிருக்கு...அதிலும் வாழபழ காமெடி
மிக அருமை ... எப்படி இப்படியெல்லாம் யோசிக்குறீங்க 3++
மிக அருமை ... எப்படி இப்படியெல்லாம் யோசிக்குறீங்க 3++
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1