ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் !

5 posters

Go down

சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் ! Empty சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் !

Post by கார்த்திக்.எம்.ஆர் Wed Jan 11, 2012 6:38 pm

நண்பேண்டா !
என்னவளுக்காக என் இதயம்
துடித்த போது..
எனக்காகத் துடித்த சில இதயங்கள்
என் நண்பர்கள்...!!
======================================================
பிரிவினால் புரிந்துகொள்...!!
புதிரான வாழ்வில்
நம்மைப் புரிந்து கொண்ட
ஒரு சொந்தம் "நட்பு"...!!
இந்த நட்பைப் புரிந்து கொள்ள
ஒரு நல்ல சந்தர்ப்பம்
"பிரிவு"...!!
உன்னை விட்டுப்
பிரிவதும் புரியவே..!!
======================================================
15 நாட்கள் விடுமுறை
என்னுள் வாழும் என்
நண்பனுக்காக
என் நினைவுகளை மட்டும்
விட்டுச் செல்கிறேன்...!!

எனக்காகவே வாழும்
இரு இதயங்களின்
அரை மாத
அரவணைபிற்காக...!!
======================================================
மின்வெட்டு
விடிந்த பின்னும் இருளில் வாழும்
சில கண்ணிருக்கும் குருடர்களுகாக
நான் எறிகின்றேன்..!!

என் வெளிச்சத்தால் நீங்கள்
இருளில் வாழ்கிறீர்கள்
தினமும் ஐந்து மணி நேரம்..!!

அணையாத தெரு விளக்கு..!!
======================================================
காதல் வலி
நினைக்கத் துடிக்கும்
இதயத்திற்கும்
மறக்க நினைக்கும்
மூளைக்கும்
இடையே ஒரு போர் !
======================================================
முன்னரே எழுதியது !


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் ! Empty Re: சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் !

Post by கோவிந்தராஜ் Sun Jan 15, 2012 9:22 am

அனைத்தும் அருமை கார்த்தி
நன்றாக உள்ளது வாழ்த்துகள்!
தொடரட்டும்!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் ! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் ! 599303
சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் ! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் ! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் ! Empty Re: சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் !

Post by சார்லஸ் mc Sun Jan 15, 2012 2:11 pm

சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் ! 224747944 சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் ! 154550


சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் ! 154550சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் ! 154550சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் ! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் ! 154550சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் ! 154550சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் ! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் ! Empty Re: சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் !

Post by இளமாறன் Sun Jan 15, 2012 2:23 pm

பிரிவினால் புரிந்துகொள்...!!
புதிரான வாழ்வில்
நம்மைப் புரிந்து கொண்ட
ஒரு சொந்தம் "நட்பு"...!!
இந்த நட்பைப் புரிந்து கொள்ள
ஒரு நல்ல சந்தர்ப்பம்
"பிரிவு"...!!
உன்னை விட்டுப்
பிரிவதும் புரியவே..!!

சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் ! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் ! Empty Re: சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் !

Post by ARR Sun Jan 15, 2012 4:33 pm

தெரு விளக்கு கவிதை அசத்தல்..!


சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் ! 0018-2சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் ! 0001-3சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் ! 0010-3சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் ! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் ! Empty Re: சின்னச் சின்ன கவிதைகள் - கொஞ்சம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum