ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெல் நிறுவனத்தில் 1000 இன்ஜினியரிங் பணியிடங்கள்

2 posters

Go down

பெல் நிறுவனத்தில் 1000 இன்ஜினியரிங் பணியிடங்கள் Empty பெல் நிறுவனத்தில் 1000 இன்ஜினியரிங் பணியிடங்கள்

Post by கோவைசிவா Tue Sep 29, 2009 11:13 pm

திருச்சிராப்பள்ளியில் இயங்கி வரும் மத்திய பொதுத் துறை நவரத்னா நிறுவனங்களில் ஒன்றான பெல் என்று அழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், இன்ஜினியரிங் முடித்திருக்கும் நமது இளைஞர்களுக்கு அவ்வப்போது வேலை வாய்ப்புகளை தவறாது வழங்கி வருகிறது.
தற்போது இந்த நிறுவனம் இன்ஜினியரிங் மற்றும் சூப்பர்வைசர் டிரெய்னி ஆகிய பணிகளுக்கான ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை அறிவித்துள்ளது.
இன்ஜினியரிங் டிரெய்னி
மெக்கானிக்கல்/எலக்ட்ரிகல்/எலக்ட்ரானிக்ஸ் இவற்றில் ஒன்றில் குறைந்தது 65 சதவீதத்துடன் பி.இ., பி.டெக்., படிப்புகளில் ஒன்றை முடித்திருக்க வேண்டும். 1.8.2009 அன்று 27 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 1.8.1982க்கு முன்பாகப் பிறந்திருப்பவர் விண்ணப்பிக்க முடியாது. இந்தப் படிப்புகளில் ஒன்றில் பட்டமேற்படிப்பு அல்லது எம்.பி.ஏ., முடித்திருப்பவர்களுக்கு 2 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு தரப்படும்.
சூப்பர்வைசர் டிரெய்னி
மெக்கானிக்கல்/எலக்ட்ரிகல்/எலக்ட்ரானிக்ஸ் இவற்றில் ஒன்றில் குறைந்தது 65 சதவீதத்துடன் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். 1.8.1982க்கு முன்பாக பிறந்திருப்பவர் விண்ணப்பிக்க முடியாது.
காலியிடங்கள்:
இன்ஜினியரிங் டிரெய்னி: மெக்கானிக்கல் 350, எலக்ட்ரிகல் 200, எலக்ட்ரானிக்ஸ் 50 ஆக மொத்தம் 600 காலியிடங்கள்.
சூப்பர்வைசர் டிரெய்னி: மெக்கானிக்கல் 400, எலக்ட்ரிகல் 120, எலக்ட்ரானிக்ஸ் 40 மற்றும் சிவில் 40.
குறிப்புகள்
இன்ஜினியரிங் டிரெய்னி பணிக்கு ஒரு ஆண்டு பயிற்சிக் காலமாகக் கருதப்படும். இந்த கால கட்டத்தில் அடிப்படை சம்பளம் 10750 என்ற விகிதத்தில் சம்பளம் தரப்படும். பின்பு 11225 என்ற அடிப்படைச் சம்பள விகிதம் நிர்ணயிக்கப்படும். சூப்பர்வைசர் டிரெய்னி பணிக்கு 5600 அடிப்படைச் சம்பளத்தில் ஒரு ஆண்டுக்கு சம்பளம் தரப்படும். இந்தப் பயிற்சிக் காலம் முடிந்த பின் நிரந்தர சம்பள விகிதம் தரப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணிகளுக்கு ஆன்லைனில் தான் விண்ணப்பிக்க வேண்டும். இன்ஜினியரிங் டிரெய்னி பணிக்கான கட்டணம் ரூ.400. இதை ஸ்டேட் பாங்கில் சலான் மூலமாக செலுத்த வேண்டும். சூப்பர்வைசர் டிரெய்னி பணிக்கான கட்டணம் ரூ.300. இதுவும் ஸ்டேட் பாங்கில் தான் செலுத்தப்பட வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது.
அனைத்து சான்றிதழ் நகல்களுடனும் கட்டண சலானுடனும் ஆன்லைன் விண்ணப்பப் பிரதியுடன் தபாலில் அனுப்பும் முகவரி
Sr. DGM (HR) Engineer Trainee Recruitment Cell
HRM Department, Building 24 BHEL,
Tiruchirappalli - 620014.
எந்தப் பணிக்கான விண்ணப்பம் என்பதை தெளிவாக விண்ணப்பம் அனுப்பும் உறையின் இடது மேற்புறம் எழுத வேண்டும். கட்டண சலானையும் டவுண்லோட் செய்து கொள்ள வேண்டும்.

இணைய தள முகவரி http://careers.bhel.in
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

பெல் நிறுவனத்தில் 1000 இன்ஜினியரிங் பணியிடங்கள் Empty Re: பெல் நிறுவனத்தில் 1000 இன்ஜினியரிங் பணியிடங்கள்

Post by Chocy Tue Sep 29, 2009 11:20 pm

பெல் நிறுவனத்தில் 1000 இன்ஜினியரிங் பணியிடங்கள் 678642
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum