புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் கருப்பை கனத்தபோது... Poll_c10உன் கருப்பை கனத்தபோது... Poll_m10உன் கருப்பை கனத்தபோது... Poll_c10 
65 Posts - 63%
heezulia
உன் கருப்பை கனத்தபோது... Poll_c10உன் கருப்பை கனத்தபோது... Poll_m10உன் கருப்பை கனத்தபோது... Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
உன் கருப்பை கனத்தபோது... Poll_c10உன் கருப்பை கனத்தபோது... Poll_m10உன் கருப்பை கனத்தபோது... Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
உன் கருப்பை கனத்தபோது... Poll_c10உன் கருப்பை கனத்தபோது... Poll_m10உன் கருப்பை கனத்தபோது... Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
உன் கருப்பை கனத்தபோது... Poll_c10உன் கருப்பை கனத்தபோது... Poll_m10உன் கருப்பை கனத்தபோது... Poll_c10 
1 Post - 1%
viyasan
உன் கருப்பை கனத்தபோது... Poll_c10உன் கருப்பை கனத்தபோது... Poll_m10உன் கருப்பை கனத்தபோது... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் கருப்பை கனத்தபோது... Poll_c10உன் கருப்பை கனத்தபோது... Poll_m10உன் கருப்பை கனத்தபோது... Poll_c10 
257 Posts - 44%
heezulia
உன் கருப்பை கனத்தபோது... Poll_c10உன் கருப்பை கனத்தபோது... Poll_m10உன் கருப்பை கனத்தபோது... Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
உன் கருப்பை கனத்தபோது... Poll_c10உன் கருப்பை கனத்தபோது... Poll_m10உன் கருப்பை கனத்தபோது... Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
உன் கருப்பை கனத்தபோது... Poll_c10உன் கருப்பை கனத்தபோது... Poll_m10உன் கருப்பை கனத்தபோது... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
உன் கருப்பை கனத்தபோது... Poll_c10உன் கருப்பை கனத்தபோது... Poll_m10உன் கருப்பை கனத்தபோது... Poll_c10 
17 Posts - 3%
prajai
உன் கருப்பை கனத்தபோது... Poll_c10உன் கருப்பை கனத்தபோது... Poll_m10உன் கருப்பை கனத்தபோது... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உன் கருப்பை கனத்தபோது... Poll_c10உன் கருப்பை கனத்தபோது... Poll_m10உன் கருப்பை கனத்தபோது... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உன் கருப்பை கனத்தபோது... Poll_c10உன் கருப்பை கனத்தபோது... Poll_m10உன் கருப்பை கனத்தபோது... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உன் கருப்பை கனத்தபோது... Poll_c10உன் கருப்பை கனத்தபோது... Poll_m10உன் கருப்பை கனத்தபோது... Poll_c10 
7 Posts - 1%
mruthun
உன் கருப்பை கனத்தபோது... Poll_c10உன் கருப்பை கனத்தபோது... Poll_m10உன் கருப்பை கனத்தபோது... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் கருப்பை கனத்தபோது...


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jan 11, 2012 4:52 pm


[color:a8bc=#000]உன் கருப்பை கனத்தபோது...



கொஞ்சம் விஞ்சி உண்டேன்
என்னுணவைக்கூட என்னால்
சுமந்து செல்ல முடியல….


நான்குமணி நேரம் என்னுணவை
இரைப்பையே சுமக்காத போது
நாற்பது வாரங்கள் எனையுன்
கருப்பை எப்படி சுமந்ததோ?

ஒருவேளை உணவுகூட
உன் உடம்பில் ஒட்டல
வாந்தியாய் வெளித்தள்ளவே
அட்டையாய் ஒட்டிநின்றேன்

பகல் கனவாய் உன்
உறக்கம் இருக்க
இராப்பகலாய் நான்
உறங்கிக் கழித்தேன்.

உன் உயிர் குடித்தாவது
நான் பிறக்கத் துடிப்பதை
என் பிள்ளை உதைக்கிறான் என்று
என் அப்பனுக்கு நீகாட்டி
மடத்தனமாய் மகிழ்ந்திருந்தாய்!


கருச்சிறையில் விடுதலைபெற
உன்னையல்லவா நான்
பணயக் கைதியாக்கினேன்!

வேதனையின்போது காலிரண்டும்
பின்னிக் கொள்ளும் நியதிக்கு
விலக்களித்து நீ மட்டும் எனைப்
புறந்தள்ளும் வேதனையிலும்
விலக்கிவைத்தாய் காலிரண்டை


ஒரு நொடி உனக்குப் போதும்
சப்பையாக்கி எனைக் கொல்ல
என்விடயத்தில் மட்டும் உன்
பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?

பார்க்க முடியாத குருடனாய்
கேட்க முடியாத செவிடனாய்
பேச முடியாத ஊமையாய்
நடக்க முடியாத முடவனாய்
மொத்த ஊணத்தின் குத்தகைக்
காரனாய் எனை நீ கண்டபோதும்
வாரியணைத்து முத்தமிட்டு
மாரிழந்து பாலூட்டி மகிழ
எப்படி உன்னால் முடிந்தது?
என்னிலையில் நீ இருந்திருந்தால்
எட்டியுதைக்கத் தோனாதா?
என்விடயத்தில் மட்டும் உன்
பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?

மூத்திரத்தை முகத்தில் கழித்தால்
ஆத்திரம் வருவது அறிவு
என் மூத்திரத்தை மட்டும்
நேத்திரம் மூடி நீ ரசித்திருந்தாய்
என்விடயத்தில் மட்டும் உன்
பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?

என்னை மிஞ்ச இன்னொருவன்
இருக்கலாமா என நினைப்பது
ஈனப்பிறவிக்கும் தன்மனதில்
இயல்பாய் உள்ள உள்ளுணர்வு!
என்னை மிஞ்சி என்மகன்
படிப்பாளியாய் இருக்கனும்
என்னை விட பலபடிமேல்
என்மகன் சிறக்கனும்
என்றல்லவா எனக்கு நீ
பாலூட்டும்போது பாடினாய்
என்விடயத்தில் மட்டும் உன்
பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?

உன்னைவிட ஒருபடிமேல்
வீரனாகக் கற்றுத் தந்தாய்
செல்வம்கூட பெற்றுத் தந்தாய்
சுகாதாரம் சொல்லித் தந்தாய்
வாழ்வாதாரம் அள்ளித் தந்தாய்


இத்தனையும் கொட்டிவிட்டு
ஒன்றைமட்டும் விட்டுவிட்டாய்
எனக்கு நீ காட்டும் பாசம்போல்
உன்மீதும் நான் பாசம் காட்ட
கற்றுத்தர ஏன் மறந்தாய்



நன்றி
எழுதியவர் நண்பர் ரூஹுல்
றஸ்மி...



--

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ
وَالتَّقْوَىٰ
وَلَاتَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا
اللَّـهَ ۖ إِنَّ اللَّـهَ شَدِيدُ الْعِقَابِ
(05-02)
[b][i]..and help one another in goodness and piety, and do not help one
another in sin and aggression; and be careful of (your duty to) Allah; surely
Allah is severe in
requiting(05;02)

[/i][/b]

”..நீங்கள் நன்மையிலும்,
இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்,
பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்.
அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன்
"
(
05,02)


















[color:a8bc=#fff].


உன் கருப்பை கனத்தபோது... Nc3=3858797
[color:a8bc=#fff]__,_._,___









மெயிலில் வந்தவை





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 11, 2012 5:05 pm

வேதனையின்போது காலிரண்டும்
பின்னிக் கொள்ளும் நியதிக்கு
விலக்களித்து நீ மட்டும் எனைப்
புறந்தள்ளும் வேதனையிலும்
விலக்கிவைத்தாய் காலிரண்டை
மனதை பிசையும் வரிகள் சோகம்

இத்தனையும் கொட்டிவிட்டு
ஒன்றைமட்டும் விட்டுவிட்டாய்
எனக்கு நீ காட்டும் பாசம்போல்
உன்மீதும் நான் பாசம் காட்ட
கற்றுத்தர ஏன் மறந்தாய்
எல்லாம் கற்றுத் தருகிறோம் நீங்க இதைமட்டும் விட்டுவிடுகிறீர்கள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jan 11, 2012 7:01 pm

உன் கருப்பை கனத்தபோது... 224747944



உன் கருப்பை கனத்தபோது... 154550உன் கருப்பை கனத்தபோது... 154550உன் கருப்பை கனத்தபோது... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உன் கருப்பை கனத்தபோது... 154550உன் கருப்பை கனத்தபோது... 154550உன் கருப்பை கனத்தபோது... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 11, 2012 7:23 pm

ரூஹுல் ஹஸ்மி அற்புதமாக எழுதி இருக்கிறார்...
படித்துப் பகிர்ந்த முகைதீன் ஒருபடி மேலே சென்று நிற்கிறார்...
நல்ல கவிதை எழுகியவனை விட அதை வாசித்துப் பகிர்பவன்
அவனினும் உயர்ந்தவன்...



உன் கருப்பை கனத்தபோது... 224747944

உன் கருப்பை கனத்தபோது... Rஉன் கருப்பை கனத்தபோது... Aஉன் கருப்பை கனத்தபோது... Emptyஉன் கருப்பை கனத்தபோது... Rஉன் கருப்பை கனத்தபோது... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
zainab
zainab
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 18/01/2012

Postzainab Wed Jan 18, 2012 7:20 pm

மனம் நெகிழும் கவிதை. முதலில் வாசித்தபோது என் கண்ணே கனத்தது.
”கருச்சிறையில் விடுதலைபெற
உன்னையல்லவா நான்
பணயக் கைதியாக்கினேன்!”
வார்த்தைப் பிரயோகத்தைப் பராட்ட வார்த்தையில்லை.
தாய்க்கவிதைகளின் தாயென்றாலும் தகும் கவிதையைத் தந்த முஹைதீனுக்கு நன்றிகள் பல

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக