புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி வாய்ப்பு Poll_c10பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி வாய்ப்பு Poll_m10பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி வாய்ப்பு Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி வாய்ப்பு Poll_c10பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி வாய்ப்பு Poll_m10பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி வாய்ப்பு Poll_c10 
181 Posts - 77%
heezulia
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி வாய்ப்பு Poll_c10பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி வாய்ப்பு Poll_m10பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி வாய்ப்பு Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி வாய்ப்பு Poll_c10பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி வாய்ப்பு Poll_m10பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி வாய்ப்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி வாய்ப்பு

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 29, 2009 11:09 pm

பொதுத் துறை டெலிகாம் நிறுவனமான பி.எஸ்.என்.எல்.,லின் அலுவலகங்களில் காலியாகவுள்ள மேனேஜ்மென்ட் டிரெய்னி பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 300 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை டெலிகாம் ஆபரேஷன்ஸ் மற்றும் நிதி என 2 பிரிவுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
டெக்னிகல் பணிகளுக்கு 250 காலியிடங்களும் நிதிப் பிரிவுக்கு 50 காலியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 2008ல் அறிவிக்கப்பட்ட வேலை வாய்ப்புக்குப் பதிலாக இது அறிவிக்கப்படுகிறது. துவக்கத்திலேயே மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் பெறக்கூடிய இந்த வாய்ப்பு நமது இளைஞர்களுக்கான அரிய வாய்ப்பாக அமைகிறது.
இந்தப் பணிக்காகத் தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியிலுள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திலும் நியமிக்கப்படலாம்.
தகுதிகள்
1.8.2009 அன்று 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு தரப்படும்.
டெலிகம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் /ஐ.டி.,/எலக்ட்ரிகல் இவற்றில் ஒன்றில் பி.இ., பி.டெக்., தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டு முழு நேர எம்.பி.ஏ., தகுதியையும் பெற்றிருக்க வேண்டும். டெலிகாம் பைனான்ஸ் பிரிவு பணிகளுக்கு ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ., சி.ஏ., கம்பெனி செகரடரி இவற்றில் ஒரு தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
இவற்றில் குறைந்தது 60 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருப்பது மிக அவசியம். ஏற்கனவே பணியிலுள்ள பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் எம்.பி.ஏ., படிப்புக்கு பதிலாக 4 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.
தேர்வு முறை
மேனேஜ்மென்ட் ஆப்டிடியூட், காக்னிடிவ் எபிலிடி, டெக்னிகல் நாலெட்ஜ் என 3 தாள்களில் போட்டித் தேர்வை எழுத வேண்டும். காக்னிடிவ் எபிலிடி என்பது ரீசனிங், கணிதம் மற்றும் வெர்பல் திறன்களில் கேள்விகளைக் கொண்ட பகுதியாகும்.
இந்த எழுத்துத் தேர்வில் தகுதி பெறுபவருக்கு அடுத்ததாக குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய பகுதிகள் இடம்பெறும்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணிகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1500. இது டி.டி.,யாக அனுப்பப்பட வேண்டும்.
சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபிசர்/அக்கவுண்ட்ஸ் ஆபிசர் என்ற பெயரில் சென்னை -2ல் மாற்றத்தக்கதாக எடுக்கப்பட வேண்டும். இது விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். 27க்கு 12 செ.மீ., அளவுள்ள 2 சுய முகவரியிட்ட உறைகளையும் 4 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களையும் இணைப்பதும் அவசியம்.
விண்ணப்பம் அனுப்பும் முகவரி
DGM (Admn),
O/o the CGM Telecom, BSNL,
Tamilnadu Telecom Circle,
Room No. 325, No.80 Annasalai,
Chennai 600 002.
தொலைபேசி: 044 - 28520494.
விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் அக்டோபர் 14, 2009.
முழு விபரங்களறியும் இணைய தள முகவரி: www.bsnl.co.in

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக