ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியாறு அணையை சோதிக்க 800 அடி ஆழத்தில்,6 அடி அகலத்தில் துளை.

2 posters

Go down

பெரியாறு அணையை சோதிக்க 800 அடி ஆழத்தில்,6 அடி அகலத்தில் துளை. Empty பெரியாறு அணையை சோதிக்க 800 அடி ஆழத்தில்,6 அடி அகலத்தில் துளை.

Post by பிரசன்னா Wed Jan 11, 2012 3:44 pm

பெரியாறு அணையை சோதிக்க 800 அடி ஆழத்தில்,6 அடி அகலத்தில் துளை.

கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக முடங்​கிக் கிடந்த தேனி - இடுக்கி மாவட்ட எல்லைகளில் வாகனப் போக்குவரத்து திறக்கப்பட்டதும் சகஜ நிலைக்குத் திரும்புவதைப் போல் இருந்த முல்லைப் பெரியாறு அணை விவகாரம், மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது!

சபரிமலையில் ஜனவரி 15-ம் தேதி மகரஜோதி. அது முடிந்ததும், தமிழக மக்களைப் போலவே கேரளத்து மக்களும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை மக்கள் போராட்டமாக எடுத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறார்கள்.

'தமிழகத்துக்குத் தண்ணீர் பிரச்னை; கேரளாவுக்கு உயிர்ப் பிரச்னை’ என்று கேரளாவுக்குள் போஸ்​டர்கள் இப்போதே முளைத்து உள்ளன. இதனைக் கேட்டுக் கொதிப்பில் இருக்கும் கம்பம், கூடலூர் பகுதி விவசாயிகள் நம்மிடம், ''இதுவரை நாங்கள் நடத்திய போராட்டங்களை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவே இல்லை. சரி​யாகக் கையாளவும் இல்லை. அதற்கு மாறாக, போராடச் சென்ற எங்கள் மீது தடியடி நடத்தி 200-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தார்கள். இனிமேலும், எங்களுக்குக் கிடைக்கும் தண்ணீருக்கு ஆபத்து வரும் என்பது தெரியவந்தால், கூடங்குளம் போலவே நிரந்தரமாகக் குமுளியில் டென்ட் அடித்து, லட்சக்கணக்கான மக்களும் ஒரே இடத்தில் அமர்ந்து போராடப் போகிறோம்'' என்று சூளுரைத்தனர்.

பெரியாறு அணையை சோதிக்க 800 அடி ஆழத்தில்,6 அடி அகலத்தில் துளை. Resize_20120111021210

இத்தகைய சூழ்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் அதிகாரிகளின் சோதனை ஒன்று தொடங்கி உள்ளது. 'எம்பவர் கமிட்டி’யால் நியமிக்கப்​பட்ட ஐவர் குழுவில் உள்ள டெக்னிக்கல் கமிட்டி உறுப்பினர்கள் முல்லைப் பெரியாறு அணையில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட பரிசோதனைகளைச் செய்துள்ளனர். அந்த வகையில் இப்போது அணையில் ஐந்து இடங்களில் துளை போட்டு மண் எடுத்து ஆய்வு செய்ய மகாராஷ்டிராவைச் சேர்ந்த 15 பேர் அடங்கிய தொழில்நுட்பக் குழு பெரியாறு அணைக்கு வந்துள்ளது.

இவர்கள் செய்ய இருக்கும் பரிசோதனை குறித்து அணை யில் பணிபுரியும் பொறி​யாளர்களிடம் கேட்டோம். ''உலகத்தில் பயன்பாட்டில் உள்ள அனைத்து வகையாக அணைகளுக்கான சோதனைகளையும் முல்லைப் பெரியாறில் செய்து பார்த்து விட்டனர். அனைத்துச் சோதனைகளையும் வென்றுவிட்டது முல்லைப் பெரியாறு அணை. மீதம் இருந்தது இந்த ஒரே ஒரு சோதனைதான். இந்தச் சோதனையின்படி அணையின் மேற்பரப்பில் இருந்து பூமியில் 800 அடி ஆழம் வரை NX Diamond drilling என்ற இயந்திரத்தைப் பயன்படுத்தி ஆழமாக ஐந்து இடங்களில் துளைபோட்டு, மண் எடுத்து ஆய்வு செய்யப்போகிறார்கள். அணையின் மேல் ஒரு துளை போட 20 நாட்கள் முதல் 30 நாட்கள் வரைகூட ஆகலாம். ஓட்டையின் அகலம் 6 அடியாக இருக்கும். இந்தத் துளை போடும் காரணத்தால், அணையில் அதிர்வு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதிர்வுகளைத் தவிர்க்க 'பிளாட்ஃபார்ம்’ போட்டுத் துளை போட இருக்கிறார்கள். ஆனாலும் அதிர்வுகளைத் தவிர்க்க முடியாது. இதனால் அணைக்குப் பலவீனம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

அணையில் சோதனை செய்யக் கொண்டுவந்த மெஷின்கள் எண்ணிக்கை 33. இவை பெட்ரோல் எடுக்கும்போது பூமியில் துளை போடுவதற்குப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள். துளைகளைப் போட மற்றும் துளைகளை மூட சுமார் இரண்டு கோடி ரூபாய் செலவாகுமாம். இதுவரை அணையில் சோதனை செய்வதற்கே பல கோடிகள் செலவு செய்யப்பட்டுவிட்டன. அணையில் செய்யப்படும் ஆய்வுகளைவிட, துளையை அடைப்பது மிகப் பெரிய வேலை. ஒரு துளையை அடைக்க எப்படியும் 1,000 மூட்டைகள் சிமென்ட் தேவைப்படும். அணையின் பாதுகாப்பும்... ஆயுளும் இந்தச் சோதனையில்தான் அடங்கி இருக்கிறது'' என்று நம்மை அதிரவைத்தனர்.

இந்த சோதனையிலும் முல்லைப் பெரியாறு வெற்றி பெறட்டும்!

தகவல் பகிர்வு - www.thedipaar.com
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பெரியாறு அணையை சோதிக்க 800 அடி ஆழத்தில்,6 அடி அகலத்தில் துளை. Empty Re: பெரியாறு அணையை சோதிக்க 800 அடி ஆழத்தில்,6 அடி அகலத்தில் துளை.

Post by நேரு Wed Jan 11, 2012 3:51 pm

முல்லைபெரியாரு அணையை எப்படி சோதனை போட்டாலும் அதனுடைய பலம் குறையாது ஆனால் பலமாக இருக்கிறது என்று அந்த ஆய்வு குழு சொன்னாலும் கேரளா நம்பாது ???????????


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முடிவு-வைகோ
» பெரியாறு அணையை பார்வையிட பென்னிகுக் வாரிசுகளை அனுமதிக்க கலெக்டரிடம் மனு
» இப்படை தோற்கின் எப்படை வெல்லும். முல்லை பெரியாறு அணையை நோக்கித் திரண்ட தமிழர்கள்.
» விவசாயி வீட்டின் ஹாலில் 6 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்
» பூமியின் ஆழத்தில் பரந்து கிடக்கும் நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum