Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்! - இது ஒரு மொக்கைப் பதிவு...
+3
அசுரன்
யினியவன்
பிரசன்னா
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்! - இது ஒரு மொக்கைப் பதிவு...
ஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்!
அன்பார்ந்த அம்மாமார்களே, ஐயாமார்களே! ( தமிழில் - லேடீஸ் அன்ட் ஜெண்டில்மென் ) அனைவருக்கும் புதன்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்க!
எல்லோருக்கும் ஒரு முக்கிய அறிவுப்பு - என்னோட ஜாதகத்துல கடந்த 4 மாசமா, ஏழரைச் சனி நிலவியதால், என்னால் மொக்கைப் பதிவுகள் போட முடியவில்லை! இதனால், ஒரே சீரியஸ் பதிவு வா போட்டுக் கொலையா கொன்னுகிட்டு இருந்தேன்! ஆனா, நேத்து சாயந்தரம் ஆறு முப்பத்தியெட்டு மணிக்கு, என்னைப் பீடித்திருந்த ஏழரைச் சனி, எட்டரைச் சனியாக மாறிட்டதால, இனிமேல் மொக்கைப் பதிவுகள் மட்டும்தான் போடுவேன் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்! உலகில் இல்லாத பொருளைக் கொண்டு சத்தியம் பண்ண முடியாது என்பதால், இது இலியான இடுப்பு மீது சத்தியம் என்ற வாக்கியத்தை இவ்விடத்தில் நான் சேர்க்க விரும்பவில்லை!
இனிமேல் மொக்கையோ, மொக்கை ஓவர் மொக்கையெல்லாம் போடுவேன்! நான் ஒருதடவை மொக்கை போட்டா, அது கோடி தடவை போட்ட மாதிரி! அது ஏன்னா, உலகத்துல இருக்குற, எந்தக் கம்பியூட்டரில, ஓபன் பண்ணாலும் என்னோட மொக்கையப் படிக்க முடியும்! நீங்க வேணும்னா, நம்ம சகலை ஒபாமாவோட பர்சனல் கம்பியூட்டர்ல என்னோட ப்ளாக் அட்ரெஸ்ஸ அடிச்சுப் பாருங்க! அங்கேயும் என்னோட மொக்கைப் பதிவு தெரியும்! ஸோ, நான் ஒருதடவை மொக்கை போட்டா, அது கண்டிப்பா கோடி தடவை போட்ட மாதிரி தான்!
சிலபேர், மொக்கையோட உச்சக்கட்டம் மரண மொக்கைன்னு சொல்றாங்க! அதாவது ஒருத்தனோட ஓவர் மொக்கையைப் படிச்சுட்டு “ மரண மொக்கை! தாங்க முடியல” அப்டீன்னு கமெண்டு போடுறாங்கோ! என்னைப் பொறுத்தவரை மொக்கையின் எல்லை என்பது மரணமொக்கை அல்ல! அதையும் தாண்டி நீளமானது.... நீளமானது! என்னிடம் மரணமொக்கை மட்டுமல்ல, பொண ஊர்வல மொக்கை, இடுக்காட்டு மொக்கை, வெட்டியான் மொக்கை, 8 ம் நாள் கிரியை மொக்கை, 6 ம் மாத நினைவுநாள் மொக்கைனு ஏகப்பட்ட வரைட்டில மொக்கைஸ் இருக்கு!
அப்புறம் மொக்கை பற்றி ஒரு சிறப்பு மாநாடு போன வாரம் அமெரிக்காவுல நடந்திச்சு! எதுக்காக, அந்த மாநாடுன்னா, மொக்கை என்ற சொல்லுக்கு, இங்கிலீஸ், ஃப்ரெஞ், ஸ்பானிஸ் போன்ற மொழிகளில் சொற்களைக் கண்டறியும் மீட்டிங்! ஒவ்வொருத்தனும் தங்கள் தங்கள் மொழியில் மொக்கை யை எப்படி மொழி பெயர்க்கலாம் அப்டீன்னு பேசிக்கிட்டாங்க! நம்ம ஊரு கஞ்சாவுக்குக் கூட வெள்ளைக்காரன் ஹெரோயின் அப்டீன்னு ஒரு வார்த்தை வைச்சிருக்கான்! ஆனால் மொக்கை அப்டீங்கறதுக்கு அவங்ககிட்ட ஒரு வார்த்தை இல்லை! அந்த மீடிங்குல 4 மணி நேரம் டிஸ்கஸ் பண்ணாங்க! எந்த முடிவும் எடுக்கல!
கடைசியில நான் எந்திரிச்சு, “ எதுக்கு மொக்கையை உங்க உங்க மொழியில் ட்ராஸ்லேஷன் பண்ணணும்? பேசாம மொக்கை என்ற சொல்லையே நீங்களும் பயன்படுத்துங்களேன்! உங்க ஜனாதிபதி ஒபாமாவோட பேரை நாங்க தமிழிலும் ஒபாமா என்றே சொல்றோம்! அதை மொழிபெயர்க்கிறதில்லையே! ” அப்டீன்னு உரையாற்றினேன்! அப்புறம் என்ன, கூட்டத்தில் பலத்த கைதட்டல்! உலகத்தில் இருக்குற அத்தனை மொழிக்காரரும், மொக்கையை தங்கள் மொழியிலும் சேர்த்துக்கிட்டாங்க!
இப்படி, மொக்கை என்பதை உலக மொழிகளில் ஒன்றாக்கி, எமது மொழிக்குப் பெருமை சேர்த்த என்னை இனிமேல், “ மொக்கைக்குப் பேர் தந்த மொக்கையன்குடி மொக்கையனார்” என்று நீங்கள் அழைத்து, விளித்து, விழா எடுப்பது பற்றி எனக்கு கவலையில்லை! ஆனால் அப்படி ஒரு விழா நடந்தால், கண்டிப்பா கலா மாஸ்டர் அன்ட் குறூப்போட டான்ஸ் இருக்கணும்! அப்போத்தான் விழா களைகட்டும்!
ஆ... சொல்ல மறந்துட்டேன்! இப்பவே கூகுள் ட்ரான்ஸ்லேஷனில் மொக்கை அப்டீன்னு டைப் செஞ்சுட்டு, எல்லா லாங்குவேஜிலும் செலெக்ட் பண்ணி பாருங்க! எல்லா மொழியிலும் Mokkai அப்டீன்னுதான் வரும்! நம்ம ஊரு கக்கூசுக்கே, டாய்லெட் அப்டீன்னு வார்த்தை கண்டுபுடிச்ச வெள்ளைக்காரனுக்கு, மொக்கைக்கு ஒரு வார்த்தை கண்டுபுடிக்க முடியாமல் போனது! வெட்கம்! வேதனை! அவமானம்!
அப்புறம் கடந்த 4 மாதங்களில், நான் சைட் அடித்த நாலாயிரத்தி நானூறு ஃபிரெஞ்சுப் பிகர்கள் பற்றி ஒரு பதிவுகூட நான் எழுதலை அப்டீன்னு மனசு உறுத்துது! ஒவ்வொருத்திக்கும் ஒவ்வொரு பதிவுபடி பார்த்தாலும், ஒரு வருஷத்துல 365 ஃபிகர்கள் பற்றித்தான் எழுதலாம் அப்டீன்னு நினைக்காதீங்க! 366 ஃபிகர்கள் பற்றியும் எழுதலாம்! ஆனா ஒண்ணு, அதற்குள் அடுத்த வருஷம் பொறந்திடும்! அதுபோக என்னைச் சைட் அடித்த ஃபிகர்கள் பத்தியும், என்னோட சைட்டுல அடிச்ச ஃபிகர்கள் பற்றியும், “ தொட்டணைத்தூறும் ஃபிகர்க் கேணி” அப்டீன்னு ஒரு பொஸ்தகம் எழுத இருக்கேன்!
அதாவது, நீ மண்ணைத்தோண்டத்தோண்ட, அதுல நீர் பெருகிக்கிட்டே இருக்கும்! அதுமாதிரி, நீ சைட் அடிக்க சைட் அடிக்க ஃபிகர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும்! இதுதான் ஃபிகராலஜி தத்துவம்! அப்புறம் நான் மொக்கைப் பதிவுகளை மறுபடியும் ஆரம்பித்த ஜனவரி 11 ஆகிய இன்றைய நாளை “ மொக்கையர்ஸ் டே” அப்டீன்னு நீங்க கொண்டாட ஆசைப்படலாம்! அதற்கான அனுமதி கேட்டு, எனக்கு மெயில்லாம் அனுப்பாதீங்க! பர்மிஷன் ஆல்ரெடி கிராண்டட்! அப்புறம் நம்ம பவர்ஸ்டாரோட, “ சீனு கொலை வழக்கு” படத்தை அடுத்த ஜனவரி 11 ல ரிலீஸ் பண்ண வைச்சு, மொக்கையர்ஸ் டே வை ஒரு அர்த்தமுள்ள தினமாக நீங்க கொண்டாடலாம்!
அப்புறம் நான் மொக்கை போடணும்னு முடிவெடுத்ததுக்கு இன்னொரு காரணமும் இருக்கு! அதாவது நேத்திக்குச் சாயந்தரம் என்னோட கடைக்கு ஒரு பொண்ணு வந்திச்சு! கையில குழந்தை ஒண்ணும் வைச்சிருந்துது! “ அழகான பெண்கள் என் கண்ணெதிரே வரும் போது, கையில் குழந்தையுடன் வராத மாதிரி பார்த்துக்கொள் கடவுளே! அதை என்னால தாங்க முடியாது” அப்டீன்னு நான் போகாத கோயில் இல்ல! வேண்டாத தெய்வம் இல்லை! ஆனாலும் பாருங்க, மறுபடியும் மறுபடியும் அழகான ஃபிகர்களை கையில் குழந்தையுடன் எனக்கு முன்னாடி அனுப்பி என்னை வெறுத்தேத்துறாரு கடவுள்! அதுசரி, கடவுள் பக்தர்களைச் சோதிக்கும் போது துன்பத்தைக் கொடுத்துத்தானே சோதிப்பாராம்! - அப்டீன்னு நம்ம புராணங்கள் சொல்லல! நாமளா படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டோம்!
அப்புறம் அந்தப் பொண்ணை நான் உத்துப் பார்த்தேன்! அவளும் என்னை உத்துப் பார்த்தாள்! நானும் பார்த்தேன்! அவளும் பார்த்தாள்! “ உனக்கு மாட்டுக்கறி சமைச்சு வைச்சிருக்கேன்! வீட்டுக்கு வர்ரியா? “ அப்டீன்னு கேட்டுச்சு அந்தப் பொண்ணு! நானும் சரின்னேன்! வேலை முடிஞ்சு அவளோட வீட்டுக்குப் போனேன்! அவ நல்லா வாய்க்கு ருஷியா வக்கணையா சமைச்சு வைச்சிருந்தா! நானும் நல்லா சாப்பிட்டேன்! அப்போத்தான் எனக்கு ஒரு ஐடியா வந்திச்சு! இனிமேல் மொக்கைப் பதிவுதான் எழுதணும்னு! அதான் இன்னிக்கு மொக்கையை ஆரம்பிச்சுட்டேன்!
நீ அந்தப் பொண்ணுவீட்டுல மாட்டுக்கறி சாப்பிட்டதுக்கும், மொக்கைப் பதிவுக்கும் என்னையா சம்மந்தம்?
ஹி ஹி ஹி ஹி மொக்கைப் பதிவிலுமா லாஜிக் பார்ப்பீங்க?
சிந்திச்சு எழுதியது,
பவுடர்ஸ்டார் டாக்டர் ஐடியாமணி.
தகவல் பகிர்வு - www.tamilaathi.com/2012/01/blog-post_11.html

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: ஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்! - இது ஒரு மொக்கைப் பதிவு...
மொக்கை மன்னனின் மகத்தான பதிவை நாம் மக்களுக்கு மனமுவந்து வழங்கிய பிரசன்னா நீவிர் மொக்கையுடன் என்றென்றும் வாழ்வீராக மொக்கை மைந்தன் என பெயர் பெற்று.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்! - இது ஒரு மொக்கைப் பதிவு...
என்ன தான் பதிவு மொக்கையா இருந்தாலும், லாஜிக் பாக்க கூடாதுன்னு நீங்க சொன்னாலும், ஹி ஹி அந்த படத்தில் உள்ள பொன்னுங்க ஜீப்பர்.. (நல்ல வேளை லாஜிக் தான் பார்க்க கூடாது படம் பார்க்கலாம் தானே)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்! - இது ஒரு மொக்கைப் பதிவு...
என்ன தான் பதிவு மொக்கையா இருந்தாலும், லாஜிக் பாக்க கூடாதுன்னு நீங்க சொன்னாலும், ஹி ஹி அந்த படத்தில் உள்ள பொன்னுங்க ஜீப்பர்.. (நல்ல வேளை லாஜிக் தான் பார்க்க கூடாது படம் பார்க்கலாம் தானே)
Re: ஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்! - இது ஒரு மொக்கைப் பதிவு...
இரா.பகவதி wrote:என்ன தான் பதிவு மொக்கையா இருந்தாலும், லாஜிக் பாக்க கூடாதுன்னு நீங்க சொன்னாலும், ஹி ஹி அந்த படத்தில் உள்ள பொன்னுங்க ஜீப்பர்.. (நல்ல வேளை லாஜிக் தான் பார்க்க கூடாது படம் பார்க்கலாம் தானே)
ஆசிரியர் எது சொன்னாலும் அடி பணியும் மாணவன் அய்யா நீர்.... என்னே குரு பக்தி, மெச்சினோம்....
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: ஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்! - இது ஒரு மொக்கைப் பதிவு...
ஆசிரியர் எது சொன்னாலும் அடி பணியும் மாணவன் அய்யா நீர்.... என்னே குரு பக்தி, மெச்சினோம்....
பிரசன்னா அண்ணா நாங்க வகுப்புக்கு உள்ள ஊக்கர்ந்து இருந்த ஆசிரியருக்கு மரியாதை குறைவுனு எப்பவுமே வெளியில தான் நிப்போம் பெஸ்ட் ஔட்ஸ்டாண்டிங்க் ஸ்டூடண்ட் , நம்ம ராமன் மாதிரி கிடையாது
Re: ஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்! - இது ஒரு மொக்கைப் பதிவு...
எங்கள் சங்கத்தலைவி இலியானா படத்திக்காகவே இந்த பதிவை நூறு நாட்கள் ஓட்டுவோம் என்பதை ஓமன் கிளை சார்பாக பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்! - இது ஒரு மொக்கைப் பதிவு...
இரா.பகவதி wrote:பிரசன்னா அண்ணா நாங்க வகுப்புக்கு உள்ள ஊக்கர்ந்து இருந்த ஆசிரியருக்கு மரியாதை குறைவுனு எப்பவுமே வெளியில தான் நிப்போம் பெஸ்ட் ஔட்ஸ்டாண்டிங்க் ஸ்டூடண்ட் , நம்ம ராமன் மாதிரி கிடையாதுஆசிரியர் எது சொன்னாலும் அடி பணியும் மாணவன் அய்யா நீர்.... என்னே குரு பக்தி, மெச்சினோம்....
அட்ரா-சக்க அட்ரா-சக்க வாழ்த்துகள்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: ஒரு பொண்ணும் மாட்டுக்கறியும்! - இது ஒரு மொக்கைப் பதிவு...
balakarthik wrote:எங்கள் சங்கத்தலைவி இலியானா படத்திக்காகவே இந்த பதிவை நூறு நாட்கள் ஓட்டுவோம் என்பதை ஓமன் கிளை சார்பாக பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்
வாழ்க ஓமன் கிளை....
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» எந்தப் பொண்ணும் ராக்கி கட்டலையேன்னு சந்தோஷ்படக்கூடாது..!!
» ஜெயாவின் மாட்டுக்கறியும் நக்கீரன் மீதான தாக்குதலும்
» ஒரு ஜொள்ளு பதிவு
» முதல் கட்ட வாக்குப் பதிவு 77%- சென்னை மாநகராட்சியில்தான் மிகக் குறைவாக 48% பதிவு
» காரில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல் மந்திரி பெயர்; வழக்கு பதிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum