ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணகரி மாவட்டம்(Krishnakiri)

Go down

கிருஷ்ணகரி மாவட்டம்(Krishnakiri) Empty கிருஷ்ணகரி மாவட்டம்(Krishnakiri)

Post by முஹைதீன் Wed Jan 11, 2012 1:36 pm

மாவட்டங்களின் கதைகள் - கிருஷ்ணகரி மாவட்டம்(Krishnakiri)





கிருஷ்ணகிரி





குன்றுகள் நிறைந்த தளி 'குட்டி இங்கிலந்து' என அழைக்கப்படுகிறது.




அடிப்படைத்
தகவல்கள்:







தலைநகர்

கிருஷ்ணகிரி

பரப்பு

5,143 ச.கி.மீ.

மக்கள்தொகை

15,46,700

ஆண்கள்

7,95,718

பெண்கள்

7,50982

மக்கள்
நெருக்கம்


301

ஆண்-பெண்

944

எழுத்தறிவு
விகிதம்


58.11%

புவியியல் அமைவு

அட்சரேகை

11012-12-49N

தீர்க்க ரேகை

770-27-780388E




நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள்
-
2: கிருஷ்ணகிரி, ஒசூர்,
தாலுகாக்கள்-5: கிருஷ்ணகிரி, ஒசூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை, நகராட்சிகள்-2: கிருஷ்ணகிரி, ஓசூர்
ஊராட்சி ஒன்றியங்கள்-10: கெலமங்கலம், தளி, சூளகிரி, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், பர்கூர், மாத்தூர், ஊத்தங்கரை, ஒசூர்.
எல்லைகள்: கிழக்கில் வேலூர், மற்றும்
திருவண்ணாமலை
மாவட்டங்களும்; மேற்கில் கர்நாடக
மாநிலமும்
, வடக்கில் ஆந்திர மாநிலமும், தெற்கில் தரும்புரி
மாவட்டமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.


வரலாறு:


கிருட்டிணகிரி நகரம் பல ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்த இடம் பல ஆண்டு
கால பழமைவாய்ந்த ஓவியங்களையும் கற்சிலைகளையும் கொண்டுள்ளது.



இதன் பகுதிகளான கிருஷ்ணகிரி முற்காலத்தில் "எயில் நாடு" எனவும், ஓசூர்
"முரசு
நாடு" எனவும்
, ஊத்தங்கரை "கோவூர் நாடு" எனவும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.


சங்க காலத்தில்
போர் வீரர்களுக்கு வைக்கப்படும் "நவகண்டம்" எனப்படும்
நடுகற்கள்
இந்த இடத்தில் அதிகம் காணப்படுகிறது. இந்த இடம் ஒரு காலத்தில்
கொடை
வள்ளலான
அதியமான்
ஆட்சி செய்து வந்த
இடமாகும்.
சேலத்தில்
சில பகுதிகளும்,
தருமபுரி,
கிருஷ்ணகிரி,
மற்றம் மைசூர்
ஆகிய இடங்கள்
ஒருங்கே "தகடூர் நாடு" அல்லது "அதியமான் நாடு" எனவும்
அழைக்கப்பட்டு
வந்துள்ளது. முற்காலத்தில் இந்த இடம் தமிழகத்தின்
எல்லையாகவும் இருந்து
வந்துள்ளது
, இப்போதும் இருந்துகொண்டிருக்கின்றது.


இப்பகுதியில்
"பாரா மகால்" என அழைக்கப்பட்ட
12 கோட்டைத் தலங்கள் வரலாற்றில்
மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது. இதில் முதன்மையானது
கிருஷ்ணகிரியில்
அமைந்துள்ள கோட்டையாகும். இந்த கோட்டை
விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்டதாகும். போசள மன்னன் வீர ராமநாதன் தற்போதய கிருஷ்ணகிரி மாவட்டத்தின் "குண்டனி"
என்னும்
இடத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்ததாகவும், மற்றொரு ஹோய்சால மன்னனான ஜெகதேவராயன்,
ஜெகதேவி என்னும்
இடத்தில்
12 கோட்டைகளில் ஒன்றை அங்கு கட்டி ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.


முதலாம் மைசூர்
போரின்போது ஆங்கிலேய படைகள்
கிருஷ்ணகிரி வழியாக காவேரிப்பட்டினத்திற்கு சென்று அங்கு ஹைதர் அலியின் படைகளுடன் போரிட்டதாகத் தெரிகிறது. இதில் ஆங்கிலேயர்கள் படுதோல்வி அடைந்தனர். இரண்டாம் மைசூர் போரின் போது ஹைதர் அலியின்
கட்டுப்பாட்டிற்குள் சேலம் மற்றம் கர்நாடக பகுதிகள் வந்தன.



"ஸ்ரீரங்கபட்டிண
உடன்படிக்கை"யின் படி சேலம் மற்றும் பாரா மஹால் பகுதிகள் ஆங்கிலேயர் வசம்
வந்தது.
1792 ஆம் ஆண்டு கேப்டன் அலெக்சான்டர் ரீட் மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டார்.
பின்னர் ராபார்ட் கிளைவ்
மதராஸ்
மாகாணத்தின் கவர்னராக
ஆனபோது பாரா மகாலின் தலைநகரமாக
கிருஷ்ணகிரி மாறியது[1].


மூதறிஞர் இராஜாஜி,
கிருஷ்ணகிரி
மாவட்டதிலுள்ள
ஓசூர்
நகருக்கருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் ஊரில் பிறந்தவர்[1].





சங்க காலத்தின் 'நெல்லிக் கனி' புகழ்பெற்ற
அதியமான் ஆண்ட தகடூர் பகுதி.


பல்லவர், சுங்கர் நுளம்பர், சோழர், ஹொய்சாளர்கள், மைசூர் உடையார்கள், மதுரை நாயக்கர்கள்
என்று
பல்வேறு ஆட்சியின் கீழ் இருந்தது.


1792-
இல் காப்டன் அலெக்சாண்டர் ரீட் இப் பகுதியிஃன
முதல்
ஆட்சித்தலைவரானார். அன்றைய சென்னை மாகாண ஆளுனர் ராபர்ட் கிளைவின்
ராஜதந்திரத்தால்
கிருஷ்ணகிரி பாரமஹாலின் தலைநகரானது

1794
இல் இங்கு நாணயச் சாலை ஒன்று உருவாக்கப்பட்டது.
தங்கம், வெள்ளி, செம்பு நாணங்கள்
இங்கு
வார்க்கப்பட்டன.

2004
பிப்ரவரி 9-ஆம் தேதி
தரும்புரி மாவட்டம்
இரண்டாகப்பிரிக்கபட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
இது தமிழகத்தின் 30 ஆவது மாவட்டம்.

முக்கிய ஆறுகள்: காவிரி, தென்பெண்ணை, வன்னியாறு, மார்க்கண்டா ஆறு.

குறிப்பிடதக்க இடங்கள்

ஓசூர்: ஓசூர் என்றால்
புதிய நகர் என்று பொருள்.
பெங்களூரின் அருகேயுள்ள இது பிரபலமான தொழில்
நகரம்.


கிருஷ்ணகிரி அணைக்கட்டு: தரும்புரிக்க்கும், கிருஷ்ணகிரிக்கும்
இடையே அமைந்துள்ள இந்த அணைக்கட்டால்
ஆயிரக்கணக்கான
ஏக்கர் நிலகங்கள் பாசன வசதி பெறுகின்றன.


ராஜாஜி நினைவில்லம்: தொரப்பள்ளியில்
அமைந்துள்ள ராஜாஜியின் இல்லம். ஒசூரிலிருந்து பத்து
கி.மீ. தொலைவு.

மாம்பழத் திருவிழா: ஜூன் மற்றும் ஜூலை
மாதங்களில் நிகழும் கிருஷ்ணகிரி மாம்பழத்
திருவிழா
பிரபலமானது.
ருமானி, அல்போன்சா, மல்கோவா, பங்கனப்பள்ளி
போன்ற பலவகை
மாம்பழங்கள் பார்வையாளர்களின் மனதையும்
வயிறையும் ஒருசேர மயக்கும்.


இருப்பிடமும், சிறப்புகளும்:

சென்னையிலிருந்து 245 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ரோஜா உட்பட கண்கவர் மலர் வகைகளுக்கு புகழ்பெற்ற
நகரம்
ஒசூர்.

மலை மீது அமர்ந்துள்ள சந்திரசூடேஸ்வரர் ஆலயம் மிகப் பிரபலமானது.

பட்டுப்புழு வளர்ப்புக்குத் தேவையான மல்பெரி
சாகுபடிக்கு
பெயர்பெற்றது.

இருளர் பழங்குடிகள், தேன்கனிக்கோட்டை
மலைப்பகுதியில்
வாழ்கின்றனர்.

இப்பகுதியின் 12 கோட்டைகள் 'பாரமகால் கோட்டைகள்' எனப்பட்டன.

விஜயநகரப் பேரரசால் கட்டபட்ட கிருஷ்ணகிரி மலைக்
கோட்டை
தற்போதும் சிறப்புடன் உள்ளது.

இந்தியாவில் ஒரே இந்திய கவர்னர் ஜெனரல் இராஜாஜி பிறந்த
இடம் தொரப்பள்ளி.



http://www.thangampalani.com/2011/10/story-of-tamilnadu-district-krishnakiri.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum