புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை 11/01/12 பானு )கற்றுக் கொடுக்கும் திறனை விட... I_vote_lcapஇன்றும் ஒரு கதை 11/01/12 பானு )கற்றுக் கொடுக்கும் திறனை விட... I_voting_barஇன்றும் ஒரு கதை 11/01/12 பானு )கற்றுக் கொடுக்கும் திறனை விட... I_vote_rcap 
37 Posts - 82%
வேல்முருகன் காசி

3 Posts - 7%
heezulia

2 Posts - 4%
dhilipdsp

mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை 11/01/12 பானு )கற்றுக் கொடுக்கும் திறனை விட... I_vote_lcapஇன்றும் ஒரு கதை 11/01/12 பானு )கற்றுக் கொடுக்கும் திறனை விட... I_voting_barஇன்றும் ஒரு கதை 11/01/12 பானு )கற்றுக் கொடுக்கும் திறனை விட... I_vote_rcap 
32 Posts - 86%

2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை 11/01/12 பானு )கற்றுக் கொடுக்கும் திறனை விட...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 11, 2012 1:28 pm

இன்றும் ஒரு கதை 11/01/12 பானு )கற்றுக் கொடுக்கும் திறனை விட... Gurukulam

ஒரு ஆசிரமத்தில் முனிவர் ஒருவர் தன் சீடர்களுக்கு தியானம், யோகா கற்றுக் கொடுத்தார். அவர் சாத்திரங்களைக் கற்றுக் கொடுத்து மாணவர்களை மிகவும் வல்லவராக்கினார். எனவே அவரது குருகுலத்தில் படிப்பதற்கு நிறைய போட்டி இருந்தது. அங்கு மன்னர், அமைச்சர், செல்வந்தர்கள் என வசதி படைத்தவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

இந்த குருகுலத்தில் முனிவருக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவரின் பரிந்துரையின் பேரில் ஒரே ஒரு ஏழை மாணவன் மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

அந்தக் குருகுலத்தில் முனிவர், அந்த ஏழை மாணவனை கடைசி வரிசையில் உட்கார வைத்தார். அவனுக்கு பல வேலைகளைக் கொடுப்பார். மிகவும் உதாசீனப்படுத்துவார்.

தேவலோக இந்திரன் ஒரு நாள் அந்த குருகுலத்தைப் பார்வையிட வந்தான். முனிவர் தன் குருகுலத்தை இந்திரன் பார்வையிட வந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

இந்திரன் அவருக்கு ஒரு பெட்டியைக் கொடுத்தான்.

“சுவாமி! இதில் சில பொருட்கள் இருக்கின்றன. இதை ஒன்றாகப் பொருத்தினால், ஒரு அரிய பொருள் உங்களுக்கு கிடைக்கும்,'' என சொல்லி அவரிடம் அதைக் கொடுத்துவிட்டு கிளம்பினான்.

முனிவர் அந்தப் பெட்டியை அவசர அவசரமாகப் பிரித்தார். ஏதோ விலை உயர்ந்த பொருள் இருக்குமென நினைத்தார். பெட்டியில் இருந்த பாகங்களை ஒன்று சேர்க்க முயற்சித்தார். அவரால் ஒன்று சேர்க்க முடியவில்லை.

அந்தப் பெட்டியை அப்படியே போட்டுவிட்டு வெளியில் சென்று விட்டார்.

திரும்ப வந்து போது, ஒரு தங்கக்கலசத்தில் அமுதம் இருப்பதைப் பார்த்தார்.

“யார் இதைப் பொருத்தியது?” என்றார்.

“நான் தான்” என்றான் அந்த ஏழைச்சீடன்.

“நான் மிகவும் கஷ்டப்பட்டும் இதைச் சேர்க்க முடியவில்லை. நீ எப்படி சேர்த்தாய்?” என்றார் முனிவர்.

அவன் அப்பாவியாக, “சுவாமி! பிறருக்கு கல்வி கற்றுக் கொடுக்குமளவு திறமை இருந்தால் மட்டும் போதாது. அதைப் பயன்படுத்தக் கூடிய திறனும் இருக்க வேண்டும்” என்றான்.

முனிவருக்கு வெட்கமாகப் போய் விட்டது.

நன்றி முத்துக்கமலம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 11, 2012 1:57 pm

“சுவாமி! பிறருக்கு கல்வி கற்றுக் கொடுக்குமளவு திறமை இருந்தால் மட்டும்
போதாது. அதைப் பயன்படுத்தக் கூடிய திறனும் இருக்க வேண்டும்” என்றான்.

நல்ல பாடம் அவருக்கு.
இன்றும் ஒரு கதை 11/01/12 பானு )கற்றுக் கொடுக்கும் திறனை விட... 224747944
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 11, 2012 2:01 pm

உமா wrote:
“சுவாமி! பிறருக்கு கல்வி கற்றுக் கொடுக்குமளவு திறமை இருந்தால் மட்டும்
போதாது. அதைப் பயன்படுத்தக் கூடிய திறனும் இருக்க வேண்டும்” என்றான்.

நல்ல பாடம் அவருக்கு.
இன்றும் ஒரு கதை 11/01/12 பானு )கற்றுக் கொடுக்கும் திறனை விட... 224747944

நன்றி அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Jan 11, 2012 2:04 pm

அருமை சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்றும் ஒரு கதை 11/01/12 பானு )கற்றுக் கொடுக்கும் திறனை விட... 1357389இன்றும் ஒரு கதை 11/01/12 பானு )கற்றுக் கொடுக்கும் திறனை விட... 59010615இன்றும் ஒரு கதை 11/01/12 பானு )கற்றுக் கொடுக்கும் திறனை விட... Images3ijfஇன்றும் ஒரு கதை 11/01/12 பானு )கற்றுக் கொடுக்கும் திறனை விட... Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 12, 2012 1:11 pm

நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jan 12, 2012 2:54 pm

இன்றும் ஒரு கதை 11/01/12 பானு )கற்றுக் கொடுக்கும் திறனை விட... 224747944

இன்றும் ஒரு கதை 11/01/12 பானு )கற்றுக் கொடுக்கும் திறனை விட... 154550இன்றும் ஒரு கதை 11/01/12 பானு )கற்றுக் கொடுக்கும் திறனை விட... 154550இன்றும் ஒரு கதை 11/01/12 பானு )கற்றுக் கொடுக்கும் திறனை விட... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இன்றும் ஒரு கதை 11/01/12 பானு )கற்றுக் கொடுக்கும் திறனை விட... 154550இன்றும் ஒரு கதை 11/01/12 பானு )கற்றுக் கொடுக்கும் திறனை விட... 154550இன்றும் ஒரு கதை 11/01/12 பானு )கற்றுக் கொடுக்கும் திறனை விட... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக