ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

லயிக்கவைக்கும் லங்காவி

5 posters

Go down

லயிக்கவைக்கும் லங்காவி Empty லயிக்கவைக்கும் லங்காவி

Post by முஹைதீன் Wed Jan 11, 2012 1:03 pm

லயிக்கவைக்கும் லங்காவி





லயிக்கவைக்கும் லங்காவி Island

சுற்றுப்பயணிகளின் சொர்க்க பூமியாக லங்காவி
தீவுகள் கொண்டாடப்படுகின்றன.






லயிக்கவைக்கும் லங்காவி Langkawimain






தீபகற்ப மலேசியாவின் வடக்கிழக்கில் உள்ள 104 தீவுகளை உள்ளடக்கியது
லங்காவி தீவு.
அந்தமான் கடலும் மலாக்க நீரிணையும் இணையும் இடத்தில்லங்காவி தீவு அமைதிருக்கிறது





தீபகற்ப மலேசிய வடக்கிழக்கு கடற்கரையிலிருந்து 30 கிலேமீட்டர் தொலைவில் உள்ளது.





கெடா மாநிலத்தின் ஓரு பகுதியாக
கருதப்படுகிறது.
தாய்லாந்து எல்லைக்கு அருகில் இருக்கிறது. இந்த தீவுக்கு
வரும்போது செல்பேசியில் மலேசியா மற்றும்
தாய்லாந்து தொலைதொடர்பு
சிக்னல் மாறி மாறி காட்டும்.









லங்காவி
என்றால் மலாய் மொழியில் செம்பழுப்பு
கழுகு என்று பொருள் படும். மலாய் மொழியில் helang என்றால் கழுகு. இதன் சுருக்கம் "lang". Kawi என்றால் செம்பழுப்பு என்று பொருள். இரு
சொற்களையும் சேர்த்து
Langkawi என்று அழைக்கப்
படுகின்றது.






லங்காவித்
தீவிற்கு கெடாவின்
பொன்கலன் என்று சிறப்புப் பெயர்
உண்டு..



லயிக்கவைக்கும் லங்காவி Langkawi3







இராமனின் பாதச்சுவடு லங்காவியில் இருப்பதாகச்சொல்கிறார்கள்..


லயிக்கவைக்கும் லங்காவி Langkawi1



லங்காவி டூட்டி ஃப்ரீ ஜோன் (Duty Free Zone)


பொருட்கள் மிக மிக மலிவாகவூம் வரிவிலக்கும் கொடுக்கப்படும். குறைதது 48 மணி நேரம் லங்காவியில் இருந்தாலே வரிவிலக்கு வாங்கும்
பொருட்களுக்கு அளிக்கப்படும்.



12 மீட்டர் உயரபருந்து லங்காவி என்ற பெயருக்கு அடித்தளம்..


லயிக்கவைக்கும் லங்காவி Langkawi11



ஃபெர்ரி (Ferry) சவாரிதான் மிகவும் ரசிக்கும் மிக அருமையான பயணம்.








லங்காவியில் நிறைய புராண மற்றும் விசித்திர கதைகள் வழங்கப்படுகிறது..





லேஜேண்டா பூங்கா (Taman Legenda).50 ஏக்கர் நில பரப்புடன் அமைதியான சுற்று சூழல் கொண்டது..





திறந்த வெளி தொல்பொருட்காட்சி நிலையம் (Open Air Museum)-சிறப்பானது..





பூங்கா முழுதும் பூத்து குலுங்கும் பூக்கள், மரங்கள், லங்காவி லெஜெண்ட்ஸ் என்ற பல அரிய மரங்கள் , இயற்கை காட்சிகள் எனறு நடக்கும் நடைபாதை முழுதும்
அலங்கரித்திருக்கும்.



லயிக்கவைக்கும் லங்காவி Eagleq



1989-இல் கலந்துக்கொண்ட எல்லா
நாட்டு கொடியும் ஏற்றப்பட்டுள்ள
குவாவில் உள்ள சுற்றுலா
தளம்
CHOGM Park காமன்வெல்த்
மீட்டிங்கிற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது...






cable car)


லயிக்கவைக்கும் லங்காவி Cablecarstation






பில்லா படத்தில் (அஜித்) ஒரு தொங்கு பாலத்திலிருந்து கிழே
இறங்குவாரே
, அந்த பாலத்தின் அருமையான காட்சி..



பில்லா பாலம் !!!





லயிக்கவைக்கும் லங்காவி Aviewtoshowthatbridgeis



காற்று அதிகம் அடித்தால் பாலம் அசையும்.


பாலத்தில் இருந்து பார்த்தால், கடற்கரை, மலை, தீவுகள், பாதாளம் என்று வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத காட்சி.





1980 களின் தொடக்கத்தில் இந்ததீவைச்
சுற்றுலாத்தளமாக மாறி அமைக்க திட்டமிட்டு அதனைச் செவ்வனே செய்து முடித்தவர்
. தான் ஓய்வு பெற்று விட்டாலும் அதன் எஞ்சிய
வேலைகள் சுணக்கம் காணாமல் நடந்த வண்ணமிருக்க முன்னேற்பாடுகள் செய்துவிட்டு
வெளியேறியவர்
.மலேசியாவின் நான்காவது பிரதமராக 20 ஆண்டுக்கும் மேலாக இருந்த துன் மகாதிர் ( துன் என்பது பேரரசர் வழங்கிய மிகப்பெரிய கௌரவ விருது)


தென்கிழக்காசியாவின் இன்னொரு உல்லாசப் பயணிகள் மையமாக மாறி வருகிறது லங்காவி.





மேல் நாட்டுப்பணக்காரர்கள் சொந்தமாக உல்லாசக்கப்பல்களை வாங்கி கடலில்
உல்லாசமாகப் பொழுதைப்போக்குகிறார்கள்
. அதற்கான இரண்டு துறைமுகங்களை அரசு
கட்டிக்கொடுத்திருக்கிறது
. குடும்பமாகவோ தனியாகவோ கடலாடி மகிழும்
வெளிநாட்டுக்காரர்களின் சொர்க்கபூமி!






மலைத்தொடர்களுக்கு இடையே கேபிள் கார்களை ஓடவிட்டு பிரமிப்பை
உண்டாக்கியிருக்கிறார்கள்
. கடல் திட்டிலிருந்து ஏறக்குறைய 1000 மீட்டர் உயரத்தில், ஒரு மலை உச்சிக்கும் இன்னொரு மலை
உச்சிக்கும் இடையே பாலம் கட்டி கடலையும் அதன் அழகையும் ரசிக்க வசதி
செய்திருக்கிறார்கள்
. 1000 மீட்டர் மேலிருந்து பார்த்தால் கால்கள்
சில்லிட்டுக்கொள்கிறன
. ஒட்டினார்போல கல் மலை சரிந்து கடலை நோக்கி ஓடுகிறது.குளிர்த் தென்றல் இதமாக இருக்கிறது.


லயிக்கவைக்கும் லங்காவி Malaysialimalangkawi635



லங்காவித் தீவுக்கு நம் நாட்டு இராமாயணம் போன்ற கதை வழங்கப்படுகிறது..





இளம் மனைவியான.மசூரியின் கணவர் வெளியூர் சென்றுவிட, அவள் குற்றம் சுமத்தப்பட்டு , எவ்வளவு மன்றாடியும் அக்கிராமத்து சட்டப்படி அக்கிரமமாக , ஊர்க்காரர்கள் மத்தியில் மசூரி மரத்தில் கட்டிப்போட்டு ஈட்டியால் குத்த(அவள் உடலிலிருந்து வெள்ளை ரத்தம்
வடிந்ததாம்
-தூய்மையானவள் என் நிறுவ) ......


லங்காவிக்கு இனி வரும்
ஏழு தலைமுறைக்கு விமோசனம் கிடைக்காது என்ற மசூரியின் சாபம்தான்
பலித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 1970கள் முடிய ஏழு தலைமுறை முடிந்துவிட்டது.
80
களில் லங்காவி துரித
முன்னெற்றம் காணத்துவங்கி

பொன்
ஆபரணமாகவும்
, சொர்க்கபூமியாகவும் திகழ்கிறது..


லயிக்கவைக்கும் லங்காவி Pict0069g
லயிக்கவைக்கும் லங்காவி Edf2ccbce61ada4908b1b5e
லயிக்கவைக்கும் லங்காவி Ithuvumsunsettungoo
லயிக்கவைக்கும் லங்காவி 1768800x800tundraswansi
http://jaghamani.blogspot.com/2012/01/blog-post_10.html




















ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

லயிக்கவைக்கும் லங்காவி Empty Re: லயிக்கவைக்கும் லங்காவி

Post by கேசவன் Wed Jan 11, 2012 1:25 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
லயிக்கவைக்கும் லங்காவி 1357389லயிக்கவைக்கும் லங்காவி 59010615லயிக்கவைக்கும் லங்காவி Images3ijfலயிக்கவைக்கும் லங்காவி Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

லயிக்கவைக்கும் லங்காவி Empty Re: லயிக்கவைக்கும் லங்காவி

Post by உதயசுதா Wed Jan 11, 2012 1:30 pm

அருமையா இருக்கு முகைதீன் உங்க இந்த பதிவு.
இது வரை லங்காவி பற்றி நான் அதிகம் கேள்விபட்டதில்லை.ஆனால் இன்னிக்கு முழுமையாக தெரிந்துகொண்டேன்


லயிக்கவைக்கும் லங்காவி Uலயிக்கவைக்கும் லங்காவி Dலயிக்கவைக்கும் லங்காவி Aலயிக்கவைக்கும் லங்காவி Yலயிக்கவைக்கும் லங்காவி Aலயிக்கவைக்கும் லங்காவி Sலயிக்கவைக்கும் லங்காவி Uலயிக்கவைக்கும் லங்காவி Dலயிக்கவைக்கும் லங்காவி Hலயிக்கவைக்கும் லங்காவி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

லயிக்கவைக்கும் லங்காவி Empty Re: லயிக்கவைக்கும் லங்காவி

Post by ஜாஹீதாபானு Wed Jan 11, 2012 1:33 pm

வாவ் சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

லயிக்கவைக்கும் லங்காவி Empty Re: லயிக்கவைக்கும் லங்காவி

Post by ரா.ரா3275 Wed Jan 11, 2012 2:28 pm

சூப்பருங்க அருமையிருக்கு


லயிக்கவைக்கும் லங்காவி 224747944

லயிக்கவைக்கும் லங்காவி Rலயிக்கவைக்கும் லங்காவி Aலயிக்கவைக்கும் லங்காவி Emptyலயிக்கவைக்கும் லங்காவி Rலயிக்கவைக்கும் லங்காவி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

லயிக்கவைக்கும் லங்காவி Empty Re: லயிக்கவைக்கும் லங்காவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum