புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கட்சிக்காகவும்,உறவுக்காகவும் கனிமொழி ஜெயிலில் இருந்தார். ராசாத்தி அம்மாள்
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கட்சிக்காகவும்,உறவுக்காகவும் கனிமொழி ஜெயிலில் இருந்தார். ராசாத்தி அம்மாள்
கனிமொழியை அரசியலில் ஓர் அந்தஸ்துக்குக் கொண்டு வராமல் ஓய மாட்டார்கள் போல அவரது ஆதரவாளர்கள்! திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வந்தபோது, சென்னை விமான நிலையத்தில் கனிமொழிக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பைப் போலவே, தடபுடலாகக் கொண்டாடப்பட்ட அவரது பிறந்த நாளும் கட்சிக்குள் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி கைதான தினம் தொடங்கியே, 'தன் மகளுக்குக் கட்சியில் முக்கியப் பதவி வேண்டும்’ என்று கருணாநிதிக்கு நெருக்கடி கொடுத்துவந்தார் ராஜாத்தி அம்மாள் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், அவரது குரலுக்கு இன்னமும் சாதகமான பதில் வரவில்லை. அதனால், கடந்த 5-ம் தேதி கனிமொழியின் பிறந்தநாளை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கொண்டாடி, அந்தக் கோரிக்கையை மேடையிலேயே முழங்கி விட்டார்கள்.
விழா மேடையில் இசை நிகழ்ச்சி நடத்திய தாயன்பன், 'ராசாத்தி அம்மாளுக்குப் பிடித்தமான பாடல்’ என்று முன்னுரை கொடுத்து... 'முல்லை மலர் மேலே... மொய்க்கும் வண்டு போலே’ என்ற பாடலைப் பாட, புன்னகையுடன் ரசித்துக் கேட்டார் ராஜாத்தி அம்மாள். அடுத்து அவரது மனைவி விஜயா தாயன்பன், 'ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...’ என்ற பாடலை ரீ-மிக்ஸ் செய்து கனிமொழி புகழ் பாட, ஒட்டுமொத்தக் கூட்டமும் கைத்தட்டி ரசித்தது.
முதலில் மைக் பிடித்த சற்குணபாண்டியன், ''கலைஞருக்கு இருக்கும் இலக்கியப் பண்புகள் அத்தனையும் கலைஞரின் வாரிசான கனிமொழிக்குத்தான் இருக்கிறது. கனிமொழி தானாக அரசியலுக்கு வரவில்லை. அரசியல்தான் அவரை இழுத்து வந்தது'' என்று ஆரம்பித்து வைத்தார்.
அடுத்துப் பேசிய தூத்துக்குடி எம்.பி. ஜெயதுரை, ''கலைஞரின் மரபணு அப்படியே கனிமொழிக்குத்தான் இருக்கிறது. அவருக்குக் கட்சியில் முக்கியப் பதவி தர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். பத்திரிகைகள் எதிர்பார்க்கின்றன(?!)'' என்று 'நச்’சென்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கிய ராஜாத்தி அம்மாள், பேசுவதற்கு மிகவும் தயங்கினார். சிலர் பேசத் தூண்டவே மிகுந்த யோசனையுடன் மைக் பிடித்துப் பேசத் தொடங்கினார். ''இவ்வளவு எதிர்ப்புகளுக்கு(?) மத்தியிலும் என் மகள் கனிமொழி பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி இருக்கீங்க. உங்க எல்லோருக்கும் நன்றி. எங்களுக்குப் பக்கபலமா இவ்வளவு பேர் இருப்பீங்கன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலை. செய்யாத தப்புக்கு என் பொண்ணு தண்டனையை அனுபவிச்சது. வேடிக்கை என்ன தெரியுமா? என் மகள் கலைஞர் டி.வி. வாசலைக்கூட மிதிச்சது இல்லை. ராசாவோட ஆபீஸுக்கும் போனது இல்லை. 2ஜி-யைப் பத்தி கனிக்கு எதுவுமே தெரியாது. ஆனா, திகார் ஜெயில்ல அந்தப் பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டது தெரியுமா? திகார் ஜெயில்ல உட்கார மேடை கிடையாது. சேர் கிடையாது. டேபிள் கிடையாது. தரையிலதான் உட்கார்ந்து இருக்கணும். படுக்க ஒரு பாய்கூட கொடுக்கலை. அந்த ரூம்ல கனியோட... எத்தனையோ ஆயிரக்கணக்கான பூச்சிகளும் இருந்துச்சி. அவ பட்ட கஷ்டத்தைச் சொல்ல ஒரு நாள் போதாது. ஒரு நாள் பார்த்தா.. கழுத்து வீங்கி இருக்கும். இன்னொரு நாள் உடலில் வீக்கம் இருக்கும். முகத்தில் கறுப்பு கறுப்பா இருந்த தடிப்பைப் பார்த்து எனக்கு வயிறு எரிஞ்சது...'' என்று பேசியவரால் அதற்கு மேல் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மேடையிலேயே தேம்பித் தேம்பி அழ... அருகில் இருந்த விஜயா தாயன்பன் அவரது கையைப் பிடித்துத் தேற்றினார். கலங்கிய கண்களுடன் மீண்டும் மைக் பிடித்தவர், ''இப்படி எம்பொண்ணு எவ்வளவோ வேதனையை அனுபவிச்சிருக்கு. கட்சிக்காகவும் உறவுகளுக்காகவும்தான் தண்டனையை அனுபவிச்சா. இன்னைக்குக்கூட இந்த பிறந்த நாள் விழாவுல கலந்துக்க முடியாம டெல்லி கோர்ட்ல போய் உட்கார்ந்திருக்கு...'' என்று தழுதழுத்தபடி பேச்சை முடித்தார். அடுத்துப் பேசிய மற்றவர்களும்கூட, கனிமொழிக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வதை மறந்து போனாலும், 'கட்சியில் முக்கியப் பதவி கொடுக்க வேண்டும்’ என்பதை மறக்காமல் சொல்லிவிட்டுப் போனார்கள்.
செங்கை சிவம் பேசியபோது, ''வட சென்னையில் இப்படி ஒரு கூட்டம் நடத்த முடியுமா என்று பலர் கேள்வி எழுப்பினார்கள். அவர்களுக்கு நல்ல பதில் சொல்லி இருக்கிறோம்'' என்றார்.
'கனிமொழிக்குப் பிறந்தநாள் கொண்டாடக் கூடாது என்று ஸ்டாலின் தரப்பில் இருந்து கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. ஆனால், நிச்சயம் நடத்தியே தீர வேண்டும் என்று ராஜாத்தி அம்மாள் பிடிவாதம் பிடித்து ஜெயித்ததைத்தான் செங்கை சிவம் சுட்டிக் காட்டுகிறார்’ என்று கூட்டத்துக்கு வந்த நிர்வாகிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
கனிமொழி: தந்தையின் சாயல்
எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் ஒருமுறை உடல்நலமில்லாமல், இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தபோது அவருடன் நானும் அவரது நண்பர்கள் சிலரும் இருந்தோம். முதலமைச்சராக இருந்த கருணாநிதி போன் செய்தார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜே.கே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும். அவருக்கே உரித்தான பாணியில் ஜே.கே, “இது அன்புக்கட்டளையா, அரசாங்க கட்டளையா?” எனக் கேட்டார். கருணாநிதியின் பதிலுக்குப் பிறகு, “அப்படியானால் வருகிறேன்” என்று ஜே.கே சம்மதித்தார். சிறிதுநேரத்தில் கனிமொழி அங்கு வந்தார். ஜே.கேவிடம் உடல்நலம் விசாரித்தார். வெளியே காவல்துறை தலைகள் தெரிந்தன. ஆஸ்பத்திரியில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டதைப் பார்த்தேன். அருகில் நின்றிருந்தாலும் மிக உயரத்தில் கனிமொழி காட்சியளித்தார். முன்பெல்லாம் அவர் எழுத்தாளர் சங்கக் கூட்டங்களில், ஜனநாயக மாதர் சங்கக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு இருக்கிறார். ஆட்டோவில் வந்து ஆட்டோவில் சென்றிருக்கிறார். அப்போதும் அவர் கருணாநிதியின் மகள்தான். ஆனால் அதிகாரத்தின் வளையத்திற்குள் இல்லை. அதுதான் வித்தியாசம்.
ஸ்டாலின், அழகிரி என அரசியல் வாரிசுகள் உருவாகி வலம் வந்த காலத்தில் கனிமொழி ஒதுங்கியே இருந்தார். பெண்ணியம் குறித்த விவாதங்களில், இலக்கியக் கூட்டங்களில் அவரது தலை சிலசமயங்களில் தெரிந்தது. அதுகுறித்த செய்திகள் எப்போதாவது பத்திரிகைகளில் வந்தது. சாத்தூரில் எழுத்தாளர் சங்கம் சார்பில் திட்டமிடப்பட்ட கலை இலக்கிய இரவுக்கு கவிஞர் கனிமொழியை அழைக்க வேண்டும் எனச் சொன்னார்கள். கனிமொழியின் போன் நம்பர் வாங்கி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். மிக இயல்பாகப் பேசினார். முதலில் வருவதாக ஒப்புக்கொண்டார். அதன்பின் எந்த தேதி அவருக்கு சரியாக இருக்கும் என்றும், அவர் எப்படி வருகிறார் என்றும் மூன்று நான்கு முறை பேசினேன். பிறகு சில முக்கிய சொந்த வேலைகள் இருப்பதாகச் சொல்லி, வர இயலாமைக்கு வருத்தம் தெரிவித்தார். அருகில் இருக்கிற நபரோடு பேசுவதாய்த்தான் அவருடனான உரையாடல்கள் இருந்தன. அப்போது அவர் கவிஞர் மட்டுமே.
சில வருடங்களில் கனிமொழி என்னும் பெயர் ஊடகங்களில் அடிக்கடி தென்பட ஆரம்பித்தது. சென்னை சங்கமம் தொட்டு அது நிகழ்ந்தது. உடனடியாக எம்.பியானார். அவரும் ஒரு அரசியல் வாரிசானார். தறிகெட்டு வேகமாக பறக்க ஆரம்பித்தார். கவிதைகள், இலக்கியக் கூட்டங்களில் இருந்து வேறு இடத்திற்கு பெயர்ந்து போனார். திரும்பிப் பார்க்க முடியாத தூரம் அது. ராடியாவுடனான தொலைபேசி உரையாடல்களுக்கும் அவரது கவிதைகளுக்கும் எந்த சம்பந்தம் இருக்க முடியும்? இப்போது விழுந்து கிடக்கிறார். அரசியல் அதிகாரத்தின் போதை எப்பேர்ப்பட்டது என்பதை அவரது வீழ்ச்சி சொல்லிக்கொண்டு இருக்கிறது.
முதன்முதலாக சுபமங்களாவில்தான் அவரது கவிதையொன்றை படித்தேன். அதைப் பற்றி அப்போது நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, எழுதியவர் தி.மு.க தலைவரின் மகள் கனிமொழியென்றார்கள். ஆச்சரியமாய் இருந்தது. பின்னாளில் எழுத்தாளர் சா.கந்தசாமியும் அதே ஆச்சரியத்துடன், ‘கருவறை வாசனை’ புத்தகத்தைப் படித்துவிட்டு, ‘தந்தையின் சாயலற்ற எழுத்து’ எனச் சொன்னதையும் கேட்டு இருக்கிறேன். கனிமொழி என்னும் கவிஞர் அப்படித்தான் தெரிந்தார். உண்மையின் அருகில் நின்று பேசுவதாகவும், நவீன இலக்கியக் கூறுகள் கொண்டதாகவும் அவரது கவிதைகள் பொதுவாக இருந்தன. ஆனால் அவரது அரசியல் அப்படியில்லை. அச்சு அசலாய் தந்தையின் சாயல். அரசியலில் அதிகார உன்மத்தம் கொண்டவர்கள் எல்லோருக்கும் ஒரே சாயல்தான்.
கைது செய்யப்படுவோம் என எதிர்பார்த்ததாகச் சொன்னாலும், கணவரைப் பிடித்தபடி கண்ணீர் விட்டிருக்கிறார். சிறையில் வாசிப்பதற்கு கண்ணாடியும், புத்தகங்களும் கேட்டு இருக்கிறார். முதலில் அவரது இந்தக் கவிதையை அவரேப் படிக்கட்டும்....
அப்பா சொன்னாரென
பள்ளிக்குச் சென்றேன்
தலைசீவினேன்,
சில நண்பர்களைத் தவிர்த்தேன்
சட்டைபோட்டுக் கொண்டேன்,
பல்துலக்கினேன், வழிபட்டேன்,
கல்யாணம் கட்டிக்கொண்டேன்
காத்திருக்கிறேன்
என் முறை வருமென்று...
கருத்து
தந்தையும், தாயும் பெற்ற இயல்பினளாம் இந்தக் கனி.
முதல் தமிழ்ச் சஙகமத்தின் கணக்கை வலையில்
போட்டிருக்கிறோம் என்ற பாதிரியார் காஸ்பரின்
கூட்டுக் கயமையில். கார்த்திக் சிதம்பரத்துடனான
"கருத்து" வலைமணையில், அப்பாவுடனான சிறைவாசல் காத்திருப்பு,
ராஜ்யசபை உறுப்பினர், வேலைவாய்ப்பு முகாம் மூலம் வே(ஏ)று முகம்.
சேர்ந்த இடங்களும், சேர்த்த இடங்களும், இடைஞ்சலாக இன்றோ இறங்கு முகம்.
"பிழையில்" பிழைப்பதெல்லாம் ஒரு பிழைப்பா?
http://www.mathavaraj.com

Similar topics
» கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?
» ராசாத்தி அம்மாள் 'ஆடிட்டர்" வீட்டில் ரெய்டு
» கலைஞரின் சிலப்பதி‘காரம்’: ராசாத்தி அம்மாள் கையில் இம்முறை சிலம்பு!
» தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல்
» கனிமொழி எம்.பி. சிறையில் மிகப்பெரிய சோதனைகளை சந்தித்துள்ளார் - ராஜாத்தி அம்மாள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1