ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயா பாங்கில் 500 கிளார்க் பணியிடங்கள்

Go down

விஜயா பாங்கில் 500 கிளார்க் பணியிடங்கள் Empty விஜயா பாங்கில் 500 கிளார்க் பணியிடங்கள்

Post by கோவைசிவா Tue Sep 29, 2009 11:06 pm

மத்திய அரசு நிறுவனமான விஜயா பாங்க் கர்நாடகா மாநிலம் மங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டது. 1931ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த வங்கிக்கு நாடெங்கும் கிளைகள் உள்ளன. 1980ல் தேசிய மயமாக்கப்பட்டு பின் படிப்படியாக வளர்ச்சி பெற்று தற்போது 1110 கிளைகளைக் கொண்டுள்ளது இந்த வங்கி. 28 மாநிலங்களிலும் 8 யூனியன் பிரதேசங்களிலும் இது இயங்கி வருகிறது.
புரொபேஷனரி கிளார்க் என்னும் பெயரில் கிளார்க் பணியிடங்களை தற்போது இந்த வங்கி அறிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களிலுள்ள இதன் கிளைகளுக்குத் தேவைப்படும் 500 காலியிடங்களுக்கான அறிவிப்பு இது.
காலியிட விபரம்
ஆந்திராவில் 40, கர்நாடகாவில் 110, தமிழ்நாட்டில் 40, கேரளாவில் 45 என காலியிடங்கள் உள்ளன. ஒரு மாநிலத்திலுள்ள காலியிடங்களுக்கு மட்டுமே ஒருவர் விண்ணப்பிக்க முடியும். அந்த மாநிலத்தில் அமைக்கப்படும் மையத்தில் தான் தேர்வை எழுத முடியும்.
தகுதிகள்
ஜூலை 1, 2009 அன்று 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுதரப்படும். பிளஸ் 2ல் குறைந்தது 50 சதவீதத்துடன் பாஸ் செய்திருக்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்தவர் என்றால் பாஸ் செய்திருந்தால் போதும்.
தேர்வு முறை
இப்பணிக்கும் வழக்கம்போல வங்கிப் பணிகளுக்கான தேர்வைப் போன்ற போட்டித் தேர்வு வரும் டிசம்பர் 20 அன்று நடத்தப்படும். ரீசனிங், கணிதம், ஆங்கிலம், கிளரிகல் ஆப்டிடியூட் என்னும் 4 பகுதிகள் இடம் பெறும். தலா 50 கேள்விகள். ஒரு மணி நேரம் 35 நிமிடங்களுக்கு இத் தேர்வு நடத்தப்படும். மொத்தம் 260 மதிப்பெண்கள். ரீசனிங்கிற்கும் கணிதத்திற்கும் தலா 80 மதிப்பெண்கள். பிற பகுதிகளுக்கு தலா 50 மதிப்பெண்கள்.
இது தவிர விரிவாக விடையளிக்கும் பகுதியும் இடம் பெறும். தகவல் தொடர்புத் திறன் மற்றும் பகுத்தாராயும் திறன் ஆகியவற்றைப் பரிசோதிப்பதாக இது அமையும். இதில் தகுதி பெறுபவருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு இறுதியாகப் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படும். தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே இத் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இத்தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.300. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.50. இதை டி.டி.,யாக எடுத்து அனுப்ப வேண்டும். டி.டி.,யானது VIJAYA BANK RECRUITMENT PROJECT2009 (PROBATIONARY CLERKS) என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்பப்பட வேண்டும். இப்பணிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
www.vijayabank.com என்னும் தளத்திற்குச் சென்று விண்ணப் பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன்னரே டி.டி.,யை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் தற்போது பயன்பாட்டில் உள்ள இமெயில் முகவரி ஒன்றையும் தயாராக வைத்துக் கொள்ளவும். ஆன்லைனில் பதிவு செய்தபின் கிடைக்கும் பிரின்ட் அவுட்டை தபால் மூலமாக டி.டி.,யுடன் அனுப்ப வேண்டும். இது சாதாரண தபால் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பிக்கும் முகவரி
VIJAYA BANK RECRUITMENT PROJECT 2009 (PROBATIONARY CLERKS)
POST BOX NO. 8218
DAHISAR (EAST),
MUMBAI – 400 068.
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum