ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

+4
ரா.ரா3275
உமா
ஜாஹீதாபானு
பிரசன்னா
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Empty அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

Post by பிரசன்னா Wed Jan 11, 2012 12:39 pm

First topic message reminder :

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Ajith_amalapaul

தெலுங்கு, தமிழ் இரண்டு ஏரியாவிலுமே அமலாபால் ஜுரம் அடித்துக் கொண்டிருக்கிறது. இது தெர்மாமீட்டரே வெடித்து விடுகிற அளவுக்கு அசுர வேகத்தில் போய் கொண்டிருப்பதுதான் 'சகிக்கலே' மேட்டர். இத்தனைக்கும் மேக்கப் இல்லாத அமலாவை பார்ப்பவர்களுக்கு முடிகயிறு அவசியம்.


கும்பலாக நடமாடும் குளத்து ஆமைகள் மாதிரி, எல்லா பாதைகளும் அமலாவின் வீட்டை நோக்கியே திரும்பி இருப்பதால், மற்ற நடிகைகளுக்கும் ஒரே மனக்கஷ்டம். இதை இன்னும் அதிகப்படுத்துகிறது இன்னொரு தகவல். விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கப் போகிற புதிய படத்தில் அமலாவை நடிக்க வைக்கலாமே என்ற கருத்து உருவாகியிருக்கிறதாம். இந்த ஆசை அஜீத்துடையதா, அல்லது விஷ்ணுவினுடையதா? தெரியவில்லை. மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்கவிருப்பதால் அவசரம் அவசரமாக ஹீரோயின் தேடிக் கொண்டிருக்கிறார்கள். போட்டியில் அனுஷ்காவும் இருக்கிறார்.

இதற்கிடையில் இன்னொரு தகவல். தெலுங்கு படம் ஒன்றில் அண்ணியாக நடிக்கிறார் அமலா. அதுவும் யங் ஹீரோ மகேஷ்பாபுவுக்கு அண்ணியாக. தமிழ்சினிமாவில் இப்படி ஒரு கேரக்டர் என்றால் கதை சொல்லப் போன டைரக்டர் உயிரோடு திரும்புவாரா தெரியாது. ஆனால், தெலுங்கு என்பதால் இதற்கு ஒப்புக் கொண்டாராம் அவர். இந்த அண்ணி வாங்கிய சம்பளம், 'அண்ணிய'தேதிக்கு கோடிக்கு கொஞ்சம்தான் குறைச்சலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down


அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Empty Re: அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

Post by ரா.ரா3275 Wed Jan 11, 2012 3:50 pm

திருக்குறளின் முப்பாலுக்குக் கூட இல்லாத
ஆர்வமும் ஆவேசமும் இந்த அமலா பாலுக்கா?
பாலுக்கு அழும் குழந்தை கூட கக்குகிறது
தான் குடித்த தாய்ப்பாலை....


அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 224747944

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Rஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Aஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Emptyஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Rஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Empty Re: அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

Post by சிவா Wed Jan 11, 2012 3:51 pm

ஜாஹீதாபானு wrote:
எப்போ மாறினீங்க நமீதா அப்புறம் அஞ்சலி இப்போ அமலா அதிர்ச்சி

அய்யய்யோ இப்படியெல்லாம் வதந்தியைக் கிளப்பாதீர்கள். அப்புறம் அஞ்சலி கோபித்துக் கொள்ளப் போகிறாள்! இப்பொழுது நான் அஞ்சலியை மட்டுமே காதலிக்கிறேன்! அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 95051


அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Empty Re: அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

Post by ஜாஹீதாபானு Wed Jan 11, 2012 3:52 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
எப்போ மாறினீங்க நமீதா அப்புறம் அஞ்சலி இப்போ அமலா அதிர்ச்சி

அய்யய்யோ இப்படியெல்லாம் வதந்தியைக் கிளப்பாதீர்கள். அப்புறம் அஞ்சலி கோபித்துக் கொள்ளப் போகிறாள்! இப்பொழுது நான் அஞ்சலியை மட்டுமே காதலிக்கிறேன்! அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 95051
இது நமீதாவுக்கு தெரியுமா ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Empty Re: அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

Post by ரா.ரா3275 Wed Jan 11, 2012 3:53 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
எப்போ மாறினீங்க நமீதா அப்புறம் அஞ்சலி இப்போ அமலா அதிர்ச்சி

அய்யய்யோ இப்படியெல்லாம் வதந்தியைக் கிளப்பாதீர்கள். அப்புறம் அஞ்சலி கோபித்துக் கொள்ளப் போகிறாள்! இப்பொழுது நான் அஞ்சலியை மட்டுமே காதலிக்கிறேன்! அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 95051

எங்கே போய்க்கொண்டிருக்கிறது?...
இப்பவே கண்ணக் கட்டுதே...


அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 224747944

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Rஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Aஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Emptyஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Rஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Empty Re: அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

Post by சிவா Wed Jan 11, 2012 3:53 pm

நமீதாவை தமிழன் கூட்டிக் கொண்டு ஓடிவிட்டார்! அதனால் விட்டு விட்டேன்! சிரி


அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Empty Re: அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

Post by மகா பிரபு Wed Jan 11, 2012 3:54 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
எப்போ மாறினீங்க நமீதா அப்புறம் அஞ்சலி இப்போ அமலா அதிர்ச்சி

அய்யய்யோ இப்படியெல்லாம் வதந்தியைக் கிளப்பாதீர்கள். அப்புறம் அஞ்சலி கோபித்துக் கொள்ளப் போகிறாள்! இப்பொழுது நான் அஞ்சலியை மட்டுமே காதலிக்கிறேன்! அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 95051
இது அண்ணிக்கு தெரியுமா அண்ணா? அதிர்ச்சி அதிர்ச்சி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Empty Re: அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

Post by சிவா Wed Jan 11, 2012 3:54 pm

RaRa3275 wrote:

எங்கே போய்க்கொண்டிருக்கிறது?...
இப்பவே கண்ணக் கட்டுதே...

நம்மள மீறி எங்க பாஸ் போகப் போகுது! எல்லாம் நகைச்சுவை உரையாடல் மட்டுமே! அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 224747944


அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Empty Re: அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

Post by ஜாஹீதாபானு Wed Jan 11, 2012 3:56 pm

சிவா wrote:நமீதாவை தமிழன் கூட்டிக் கொண்டு ஓடிவிட்டார்! அதனால் விட்டு விட்டேன்! சிரி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அதான் அவர் இப்போ ஈகரை வறதில்லையா சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Empty Re: அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

Post by ரா.ரா3275 Wed Jan 11, 2012 3:57 pm

சிவா சார்...இதெல்லாம்....ச்ச்சும்மா...
கோவிச்சுக்கக் கூடாது பாஸு...


அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 224747944

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Rஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Aஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Emptyஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Rஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Empty Re: அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

Post by உமா Wed Jan 11, 2012 3:59 pm

மகா பிரபு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
எப்போ மாறினீங்க நமீதா அப்புறம் அஞ்சலி இப்போ அமலா அதிர்ச்சி

அய்யய்யோ இப்படியெல்லாம் வதந்தியைக் கிளப்பாதீர்கள். அப்புறம் அஞ்சலி கோபித்துக் கொள்ளப் போகிறாள்! இப்பொழுது நான் அஞ்சலியை மட்டுமே காதலிக்கிறேன்! அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 95051
இது அண்ணிக்கு தெரியுமா அண்ணா? அதிர்ச்சி அதிர்ச்சி

அஞ்சலிக்கே தெரியாது.... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் - Page 2 Empty Re: அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum