ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

+4
ரா.ரா3275
உமா
ஜாஹீதாபானு
பிரசன்னா
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Empty அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

Post by பிரசன்னா Wed Jan 11, 2012 12:39 pm

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Ajith_amalapaul

தெலுங்கு, தமிழ் இரண்டு ஏரியாவிலுமே அமலாபால் ஜுரம் அடித்துக் கொண்டிருக்கிறது. இது தெர்மாமீட்டரே வெடித்து விடுகிற அளவுக்கு அசுர வேகத்தில் போய் கொண்டிருப்பதுதான் 'சகிக்கலே' மேட்டர். இத்தனைக்கும் மேக்கப் இல்லாத அமலாவை பார்ப்பவர்களுக்கு முடிகயிறு அவசியம்.


கும்பலாக நடமாடும் குளத்து ஆமைகள் மாதிரி, எல்லா பாதைகளும் அமலாவின் வீட்டை நோக்கியே திரும்பி இருப்பதால், மற்ற நடிகைகளுக்கும் ஒரே மனக்கஷ்டம். இதை இன்னும் அதிகப்படுத்துகிறது இன்னொரு தகவல். விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கப் போகிற புதிய படத்தில் அமலாவை நடிக்க வைக்கலாமே என்ற கருத்து உருவாகியிருக்கிறதாம். இந்த ஆசை அஜீத்துடையதா, அல்லது விஷ்ணுவினுடையதா? தெரியவில்லை. மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்கவிருப்பதால் அவசரம் அவசரமாக ஹீரோயின் தேடிக் கொண்டிருக்கிறார்கள். போட்டியில் அனுஷ்காவும் இருக்கிறார்.

இதற்கிடையில் இன்னொரு தகவல். தெலுங்கு படம் ஒன்றில் அண்ணியாக நடிக்கிறார் அமலா. அதுவும் யங் ஹீரோ மகேஷ்பாபுவுக்கு அண்ணியாக. தமிழ்சினிமாவில் இப்படி ஒரு கேரக்டர் என்றால் கதை சொல்லப் போன டைரக்டர் உயிரோடு திரும்புவாரா தெரியாது. ஆனால், தெலுங்கு என்பதால் இதற்கு ஒப்புக் கொண்டாராம் அவர். இந்த அண்ணி வாங்கிய சம்பளம், 'அண்ணிய'தேதிக்கு கோடிக்கு கொஞ்சம்தான் குறைச்சலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Empty Re: அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

Post by ஜாஹீதாபானு Wed Jan 11, 2012 1:36 pm

அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Empty Re: அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

Post by உமா Wed Jan 11, 2012 2:17 pm

அட....அழகா முக்கியம்..நடிப்பு தான்.
அமலா மட்டுமல்ல...எந்த ஹீரோயினையுமே மேக்கப் இல்லாமால் காண இயலாது...

இப்போது நடிகைகளுக்கு முக்கியமான ரோல்களே வருவதில்லை...கவர்ச்சிக்கும், நாயகனின் ஜோடிக்கும் பொம்மை போல வந்து செல்வது தான் நடிகைகள்...

அதற்க்கு இவளும் பரவாயில்லை தானே.......



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Empty Re: அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

Post by ரா.ரா3275 Wed Jan 11, 2012 2:22 pm

உமா wrote:அட....அழகா முக்கியம்..நடிப்பு தான்.
அமலா மட்டுமல்ல...எந்த ஹீரோயினையுமே மேக்கப் இல்லாமால் காண இயலாது...

இப்போது நடிகைகளுக்கு முக்கியமான ரோல்களே வருவதில்லை...கவர்ச்சிக்கும், நாயகனின் ஜோடிக்கும் பொம்மை போல வந்து செல்வது தான் நடிகைகள்...

அதற்க்கு இவளும் பரவாயில்லை தானே.......
ஆமோதித்தல்


அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் 224747944

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Rஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Aஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Emptyஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Rஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Empty Re: அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

Post by பது Wed Jan 11, 2012 3:27 pm

புன்னகை
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Empty Re: அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

Post by நியாஸ் அஷ்ரஃப் Wed Jan 11, 2012 3:37 pm

அமலா பால் ஃபீல் பண்ணாமல் இருந்தால் சரிதான்..

- இப்படிக்கு அமலா பால் (தீவிர) ரசிகர் மன்றம்.. ஜொள்ளு ஜொள்ளு


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Aஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Sஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Hஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Rஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Aஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Fஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Empty Re: அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

Post by சிவா Wed Jan 11, 2012 3:46 pm

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Anaka-or-Amala-Paul-8s

ஒப்பனை இல்லாமலே இந்தப் பொண்ணு நல்ல அழகாத்தானே இருக்கு!


அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Empty Re: அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

Post by சிவா Wed Jan 11, 2012 3:47 pm

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Mynaa_014


அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Empty Re: அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

Post by ஜாஹீதாபானு Wed Jan 11, 2012 3:48 pm

சிவா wrote:அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Anaka-or-Amala-Paul-8s

ஒப்பனை இல்லாமலே இந்தப் பொண்ணு நல்ல அழகாத்தானே இருக்கு!
எப்போ மாறினீங்க நமீதா அப்புறம் அஞ்சலி இப்போ அமலா அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Empty Re: அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

Post by நியாஸ் அஷ்ரஃப் Wed Jan 11, 2012 3:50 pm

சிவா wrote:அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Anaka-or-Amala-Paul-8s

ஒப்பனை இல்லாமலே இந்தப் பொண்ணு நல்ல அழகாத்தானே இருக்கு!

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Aஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Sஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Hஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Rஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Aஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Fஅஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம் Empty Re: அஜீத்துக்கு ஜோடி அமலாவா? அதிரும் நடிகைகள் வட்டாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum