ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்?

+4
பேகன்
உதயசுதா
சிவா
பிரசன்னா
8 posters

Go down

பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Empty பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்?

Post by பிரசன்னா Wed Jan 11, 2012 12:30 pm

பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்?

பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.பசுபதி பாண்டியனுக்கும் மூலக்கரை பண்ணையார் குடும்பத்தினருக்கும் பழிக்கு பழியாக நடந்த மோதல்களில் பலர் உயிர் இழந்துள்ளனர். அந்த முன்விரோதமே இப்போது பசுபதி பண்டியனின் மரணத்திற்கும் காரணமாகியுள்ளதாக கூறப்படுகிறு.

பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Pasupathi-pandyan-1-300_11012012
கொலை வழக்கில் பிரபலம்

தூத்துக்குடி மேலஅலங்காரதட்டையைச் சேர்ந்த சிதம்பரம் மகன் பசுபதி பாண்டியன். 1990ம் ஆண்டில் அந்த பகுதியில் இரு பிரினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக 31-8-90ல் சிலுவைபட்டி மிக்கெல் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதன் முதலாக பசுபதி பாண்டியன் சேர்க்கப்பட்டார்.

25-12-90ல் தூத்துக்குடி அருகே கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த அந்தோணிசாமி என்ற வாலிபர் கொலை வழக்கிலும் பசுபதி பாண்டியன் பெயர் சேர்க்கப்பட்டது. அதன்பின்னர் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களிடையே பசுபதி பாண்டியன் பெயர் பிரபலமானது.

மூன்று முறை குண்டர்சட்டம்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பசுபதி பாண்டியன் மீது 18 வழக்குகள் பதிவாகின. இதில் 9 கொலை வழக்குகள் ஆகும். பசுபதி பாண்டியன் கடந்த 97ம் ஆண்டு தூத்துக்குடி பின்னிங் மில் தொழிற்சங்க தலைவர் பால்ராஜை கொலை செய்த வழக்கிலும் தொடர்புடையவர். மேலும் 3 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் இவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

மூலக்கரை பண்ணையார்

1990 களில் பழைய காயல் அருகே புல்லாவெளி கிராமத்தை சேர்ந்தவர்களும், மூலக்கரை பண்ணையார் சிவசுப்பிரமணிய நாடார் என்பவருக்கும் உப்பளத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு நடந்து வந்தது. இதில் பசுபதிபாண்டியனின் புல்லாவெளி கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்.

மேலும் பசுபதி பாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் 24-1-93ல் சிவசுப்பிரமணிய நாடார் மகன் அசுபதி பண்ணையாரை கொலை செய்தனர். இவர் சுபாஷ் பண்ணையாரின் தந்தையும், வெங்கடேஷ பண்ணையாரின் சித்தாப்பாவும் ஆவார்.

பலமுறை உயிர்தப்பியவர்

இதற்கு பழி வாங்கும் நோக்கில் 21-4-93ல் தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரத்தில் பசுபதி பாண்டியனை கொலை செய்ய முயற்சி நடந்தது.

இதில் அவரது நண்பர் பொன்இசக்கி பலியானார். படுகாயங்களுடன் பசுபதி பாண்டியன் உயிர் தப்பினார். 8-7-93ல் சிவசுப்பிரமணிய நாடாரை பசுபதிபாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்தனர். மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே அடுத்தடுத்து மோதல்கள் நடந்தன. இதில் இரு தரப்பிலும் பலர் உயிர் இழந்தனர்.

கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மனைவியுடன் தூத்துக்குடிக்கு வந்து கொண்டு இருந்த போது, எப்போதும் வென்றான் அருகே வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டதில் ஜெசிந்தா பாண்டியன் இறந்தார். இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்குப்பின்னர் பழிக்குப் பழியாக பசுபதி பாண்டியன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

தற்போது பசுபதி பாண்டியனைக் கொன்றது பண்ணையார் ஆதரவாளர்களா அல்லது வேறு குரூப்பா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.


தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்றய Hot topic - நமது ஈகரையில் ஏற்கனவே இந்த பதிவு இருந்தால் இதை நீக்கி விடவும்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Empty Re: பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்?

Post by சிவா Wed Jan 11, 2012 12:33 pm

சற்றுமுன் முகநூலில் ஒருவர் எழுதியுள்ளது.

///ஈழதமிழர்களின் ஆதரவாளர் மாவீரன் பசுபதிபண்டியன் அவர்களுக்கு அவனியாபுரம் இம்மானுவேல் பாசறையின் வீர வணக்கம் ....பலிக்கு பலி தீர்ப்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பாரம்பரியம்...///


பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Empty Re: பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்?

Post by உதயசுதா Wed Jan 11, 2012 12:37 pm

சிவா wrote:சற்றுமுன் முகநூலில் ஒருவர் எழுதியுள்ளது.

///ஈழதமிழர்களின் ஆதரவாளர் மாவீரன் பசுபதிபண்டியன் அவர்களுக்கு அவனியாபுரம் இம்மானுவேல் பாசறையின் வீர வணக்கம் ....பலிக்கு பலி தீர்ப்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பாரம்பரியம்...///
அட பாவிகளா ஈழ தமிழர்களுக்கு இவரு என்ன செய்துட்டாருன்னு இப்படி ஒரு செய்தி.
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த மாதிரி ஆளுகளை பார்த்தா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Uபசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Dபசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Aபசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Yபசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Aபசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Sபசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Uபசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Dபசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Hபசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Empty Re: பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்?

Post by பேகன் Wed Jan 11, 2012 12:49 pm

சாதி வெறி தூண்டி அதில் சுகம் காணும் தலைவனுக்கு இதுதான் கதி!!
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Empty Re: பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்?

Post by சிவா Wed Jan 11, 2012 12:50 pm

விஜயகுமார் wrote:சாதி வெறி தூண்டி அதில் சுகம் காணும் தலைவனுக்கு இதுதான் கதி!!

மிகவும் சரி. இது அனைத்து சாதித் தலைவனுக்கும் பொருந்தும்.


பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Empty Re: பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்?

Post by மகா பிரபு Wed Jan 11, 2012 12:54 pm

அடுத்த ஆண்டு இவருக்கு நினைவு நாள் என்று ஒரு பெரும் பேரணி நடைபெறும். (பரமக்குடி மாதிரி) அதிர்ச்சி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Empty Re: பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்?

Post by பேகன் Wed Jan 11, 2012 1:09 pm

பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Tamilcartoon
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Empty Re: பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்?

Post by கேசவன் Wed Jan 11, 2012 1:12 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? 1357389பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? 59010615பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Images3ijfபசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Empty Re: பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்?

Post by நேரு Wed Jan 11, 2012 2:25 pm

கட்டபஞ்சயாது செய்வதில் யார் பெரியவன் என தொடங்கி கொலை செய்வதில் யார் முதலிடம் எயன்பதுவரை ........அரிவாள் எடுதவனுக்கு அரிவாள் தான் முடிவு ....


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Empty Re: பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்?

Post by சார்லஸ் mc Wed Jan 11, 2012 3:49 pm

சிவா wrote:சற்றுமுன் முகநூலில் ஒருவர் எழுதியுள்ளது.

///ஈழதமிழர்களின் ஆதரவாளர் மாவீரன் பசுபதிபண்டியன் அவர்களுக்கு அவனியாபுரம் இம்மானுவேல் பாசறையின் வீர வணக்கம் ....பலிக்கு பலி தீர்ப்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பாரம்பரியம்...///

ரவுடிகளை எல்லாம் தியாகிகளாக்குபவரை முதலாவது பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? 246975


பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? 154550பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? 154550பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? 154550பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? 154550பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்? Empty Re: பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum