ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இண்டர்நெட் இல்லாமல் இணயம் பாக்கலாம்!

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இண்டர்நெட் இல்லாமல் இணயம்  பாக்கலாம்!  - Page 2 Empty இண்டர்நெட் இல்லாமல் இணயம் பாக்கலாம்!

Post by ராஜ்அருண் Wed Jan 11, 2012 11:31 am

First topic message reminder :

இணையத்தில் நமக்கு தேவையானதை பதிவிறக்கம் செய்து பிறகு பார்க்கின்றோம் ஆனால் நாம் பார்க்கும் இணையதளத்தையே பதிவிறக்கம் செய்துகொள முடிமா ?ஆம் இணையத்தில் முடியாதது என்று ஒன்று இல்லை , இலவசமாக இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவுங்கள்

http://www.surfoffline.com/

பிறகு டெஸ்க்டாப்பில் இதன் ஐகானை கிளிக் செய்து கொள்ளுங்கள் அதில் start page URL என்பதுக்கு கீழ் தேவையான தளத்தின் முகவரியை தட்டசு செய்து டவுன்லோட் கிளிக் செய்யவும் பிறகு தோன்றும் நியூ சைட் விண்டோவில் உங்களுக்குதேவையானத்தை மாற்றம் செய்து ஓகே செய்துவிடுங்கள் பிறகென்ன அத்தளம் எப்போது வேண்டுமானாலும் இனைய இணைப்பு இல்லாமல் நாம் காணலாம் ,ஒன்று கவனிக்கவும் இணையதளத்தைடவுன்லோட் செய்ய இணைய இனைப்பு தேவை ..
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down


இண்டர்நெட் இல்லாமல் இணயம்  பாக்கலாம்!  - Page 2 Empty Re: இண்டர்நெட் இல்லாமல் இணயம் பாக்கலாம்!

Post by ராஜ்அருண் Wed Jan 11, 2012 12:42 pm

இளமாறன் wrote:
rajarun wrote:
இளமாறன் wrote:இணையத்தை தரவிறக்கினால் தினமும் மாறாமல் என்று தரவிறக்கிய அன்றைய முதல் பக்க இன்டெக்ஸ் மட்டும் வரும் என்று நினைக்கிறேன்

அதானாபா சர்ஃப் ஆஃப்லைன் ,நீங்கள் தரவிறக்கும் போது என்ன அப்டேட் இருந்ததோ ,அதை மட்டுமே பார்க்க முடியும்

இந்த உதவி நேரடியாகவே உலாவிகளில் உள்ளதே நண்பா ...

உதாரணமாக இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரில் file ---நெட் இல்லாமல் வேலைசெய்ய என்று ஒன்று இருக்குமே சோகம்


இருக்கும் நண்பா வொர்க் ஆஃப்லைன் ,இதில் நாம் இணய இணைப்பு இருக்கும் பொது லோட் ஆன பக்கங்கள் மட்டுமே பார்க்க முடியும்,
சர்ஃப் ஆஃப்லைன் இல் முழு வெப்சைட்ம் பார்க்க முடியும்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

இண்டர்நெட் இல்லாமல் இணயம்  பாக்கலாம்!  - Page 2 Empty Re: இண்டர்நெட் இல்லாமல் இணயம் பாக்கலாம்!

Post by kirikasan Wed Jan 11, 2012 12:44 pm

இண்டர்னெட் ஆரம்பித்த காலத்தில் internet cafe எனப்படும் இணைய உலாவிகடைகளுக்குச் சென்று பார்க்கும்போது i=இதே முறையைக் கையாளுவோம் ( வீட்டுக்கு இணைப்புக்கள் கொடுக்க தொடங்கவில்லை. அப்போதெல்லாம் தமிழ் மிகக்குறைவு. முதல் முதல் பார்த்து ஆச்சரியப்பட்டது vikatan.com )

கடைகளில் 30 நிமிடங்களுக்கு வாடகை செலுத்திவிட்டு விரும்பிய எல்லா பக்கங்களுக்கும் சென்றுவிட்டு( எதையும் வாசிக்காமலேயே) பின்னர் menu வில் file / work offline ஐ கிளிக் செய்தால் நாங்கள் விசிட் பண்ணிய பக்கங்களுக்கு இணைப்பு இல்லாமலேயே செல்லலாம். ஆனால் இது விசிட் பண்ணாத முழு பக்கங்கலையும் தரவிறக்குகிறது போலிருக்கிறது அருமையான தகவல் முயற்சிக்கிறேன்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இண்டர்நெட் இல்லாமல் இணயம்  பாக்கலாம்!  - Page 2 Empty Re: இண்டர்நெட் இல்லாமல் இணயம் பாக்கலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum