ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இண்டர்நெட் இல்லாமல் இணயம் பாக்கலாம்!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இண்டர்நெட் இல்லாமல் இணயம்  பாக்கலாம்!  Empty இண்டர்நெட் இல்லாமல் இணயம் பாக்கலாம்!

Post by ராஜ்அருண் Wed Jan 11, 2012 11:31 am

இணையத்தில் நமக்கு தேவையானதை பதிவிறக்கம் செய்து பிறகு பார்க்கின்றோம் ஆனால் நாம் பார்க்கும் இணையதளத்தையே பதிவிறக்கம் செய்துகொள முடிமா ?ஆம் இணையத்தில் முடியாதது என்று ஒன்று இல்லை , இலவசமாக இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவுங்கள்

http://www.surfoffline.com/

பிறகு டெஸ்க்டாப்பில் இதன் ஐகானை கிளிக் செய்து கொள்ளுங்கள் அதில் start page URL என்பதுக்கு கீழ் தேவையான தளத்தின் முகவரியை தட்டசு செய்து டவுன்லோட் கிளிக் செய்யவும் பிறகு தோன்றும் நியூ சைட் விண்டோவில் உங்களுக்குதேவையானத்தை மாற்றம் செய்து ஓகே செய்துவிடுங்கள் பிறகென்ன அத்தளம் எப்போது வேண்டுமானாலும் இனைய இணைப்பு இல்லாமல் நாம் காணலாம் ,ஒன்று கவனிக்கவும் இணையதளத்தைடவுன்லோட் செய்ய இணைய இனைப்பு தேவை ..
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

இண்டர்நெட் இல்லாமல் இணயம்  பாக்கலாம்!  Empty Re: இண்டர்நெட் இல்லாமல் இணயம் பாக்கலாம்!

Post by சிவா Wed Jan 11, 2012 11:38 am

ஒரு இணையதளத்தை SQL ஆக தறவிறக்கம் செய்ய, குறிப்பாக நமது தளத்தை தரவிறக்கம் செய்ய முடியுமா?


இண்டர்நெட் இல்லாமல் இணயம்  பாக்கலாம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இண்டர்நெட் இல்லாமல் இணயம்  பாக்கலாம்!  Empty Re: இண்டர்நெட் இல்லாமல் இணயம் பாக்கலாம்!

Post by சிவா Wed Jan 11, 2012 11:57 am

இண்டர்நெட் இல்லாமல் இணயம்  பாக்கலாம்!  Pay10

இது இலவசமல்ல. பணம் செலுத்த வேண்டும்.


இண்டர்நெட் இல்லாமல் இணயம்  பாக்கலாம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இண்டர்நெட் இல்லாமல் இணயம்  பாக்கலாம்!  Empty Re: இண்டர்நெட் இல்லாமல் இணயம் பாக்கலாம்!

Post by ராஜ்அருண் Wed Jan 11, 2012 12:03 pm

சிவா wrote:ஒரு இணையதளத்தை SQL ஆக தறவிறக்கம் செய்ய, குறிப்பாக நமது தளத்தை தரவிறக்கம் செய்ய முடியுமா?
சரியா தெரிலயே சிவா
wampserver மூலமாக டவுண்லோட் செய்யலாம் னு நினைக்கிறேன்

வீடியோ விளக்கம்


wampserver டவுண்லோட் லிங்க்
http://www.wampserver.com/en/
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

இண்டர்நெட் இல்லாமல் இணயம்  பாக்கலாம்!  Empty Re: இண்டர்நெட் இல்லாமல் இணயம் பாக்கலாம்!

Post by சிவா Wed Jan 11, 2012 12:07 pm

நன்றி, முயற்சிக்கிறேன் அருண்!


இண்டர்நெட் இல்லாமல் இணயம்  பாக்கலாம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இண்டர்நெட் இல்லாமல் இணயம்  பாக்கலாம்!  Empty Re: இண்டர்நெட் இல்லாமல் இணயம் பாக்கலாம்!

Post by ராஜ்அருண் Wed Jan 11, 2012 12:15 pm

சிவா wrote:இண்டர்நெட் இல்லாமல் இணயம்  பாக்கலாம்!  Pay10

இது இலவசமல்ல. பணம் செலுத்த வேண்டும்.

http://www.mediafire.com/?a20rscxjgep8soj

இந்த லிங்க் இல் டவுண்லோட் செய்யுங்கள் ,ஃபுல் வெர்ஷன் தான் (crack)
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

இண்டர்நெட் இல்லாமல் இணயம்  பாக்கலாம்!  Empty Re: இண்டர்நெட் இல்லாமல் இணயம் பாக்கலாம்!

Post by சிவா Wed Jan 11, 2012 12:17 pm

சூப்பர்..! தரவிறக்கம் செய்துவிட்டேன்! இண்டர்நெட் இல்லாமல் இணயம்  பாக்கலாம்!  224747944


இண்டர்நெட் இல்லாமல் இணயம்  பாக்கலாம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இண்டர்நெட் இல்லாமல் இணயம்  பாக்கலாம்!  Empty Re: இண்டர்நெட் இல்லாமல் இணயம் பாக்கலாம்!

Post by இளமாறன் Wed Jan 11, 2012 12:19 pm

இணையத்தை தரவிறக்கினால் தினமும் மாறாமல் என்று தரவிறக்கிய அன்றைய முதல் பக்க இன்டெக்ஸ் மட்டும் வரும் என்று நினைக்கிறேன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இண்டர்நெட் இல்லாமல் இணயம்  பாக்கலாம்!  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இண்டர்நெட் இல்லாமல் இணயம்  பாக்கலாம்!  Empty Re: இண்டர்நெட் இல்லாமல் இணயம் பாக்கலாம்!

Post by ராஜ்அருண் Wed Jan 11, 2012 12:25 pm

இளமாறன் wrote:இணையத்தை தரவிறக்கினால் தினமும் மாறாமல் என்று தரவிறக்கிய அன்றைய முதல் பக்க இன்டெக்ஸ் மட்டும் வரும் என்று நினைக்கிறேன்

அதானாபா சர்ஃப் ஆஃப்லைன் ,நீங்கள் தரவிறக்கும் போது என்ன அப்டேட் இருந்ததோ ,அதை மட்டுமே பார்க்க முடியும்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

இண்டர்நெட் இல்லாமல் இணயம்  பாக்கலாம்!  Empty Re: இண்டர்நெட் இல்லாமல் இணயம் பாக்கலாம்!

Post by இளமாறன் Wed Jan 11, 2012 12:36 pm

rajarun wrote:
இளமாறன் wrote:இணையத்தை தரவிறக்கினால் தினமும் மாறாமல் என்று தரவிறக்கிய அன்றைய முதல் பக்க இன்டெக்ஸ் மட்டும் வரும் என்று நினைக்கிறேன்

அதானாபா சர்ஃப் ஆஃப்லைன் ,நீங்கள் தரவிறக்கும் போது என்ன அப்டேட் இருந்ததோ ,அதை மட்டுமே பார்க்க முடியும்

இந்த உதவி நேரடியாகவே உலாவிகளில் உள்ளதே நண்பா ...

உதாரணமாக இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரில் file ---நெட் இல்லாமல் வேலைசெய்ய என்று ஒன்று இருக்குமே சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இண்டர்நெட் இல்லாமல் இணயம்  பாக்கலாம்!  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இண்டர்நெட் இல்லாமல் இணயம்  பாக்கலாம்!  Empty Re: இண்டர்நெட் இல்லாமல் இணயம் பாக்கலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum