ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பென்னி குக் எந்த ஊரில் வசிக்கிறார்?

+2
மகா பிரபு
உதயசுதா
6 posters

Go down

பென்னி குக் எந்த ஊரில் வசிக்கிறார்? Empty பென்னி குக் எந்த ஊரில் வசிக்கிறார்?

Post by உதயசுதா Wed Jan 11, 2012 10:35 am

இன்னிக்கு இசை அருவி என்ற சேனலில் எனக்கு பிடித்தமான பாட்டு ஓடிட்டு இருந்தாச்சு.சரி என்று அந்த பாட்டை கேட்டுட்டு அதுக்கு அடுத்த பாட்டு கேப்போம் என்று சேனலை மாத்தாம கேட்டுட்டு இருந்தேன்.
அப்ப ஒரு நேயர் போனே செய்து இன்னிக்கு பென்னி குக்குக்கு பிறந்த நாள், அதனால இப்ப போடுற பாட்டை அவருக்கு dedicate செய்துடுங்க என்று கேட்டார். அதற்கு அந்த கம்பையர் செய்யும் பெண்மணி. பென்னிகுக் எத்தனையாவது பிறந்த நாள்? உங்க நண்பரா ? எந்த ஊரில் இருக்கிறார்? இந்த பாட்டை அவர் கேப்பாரா என்று கேட்டதும் அதிர்ந்து போனது அந்த நேயர் மட்டும் இல்லை.நானும் தான்.

இப்ப நீங்களும் அதிர்ந்து போய் இருப்பிங்க தானே


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பென்னி குக் எந்த ஊரில் வசிக்கிறார்? Empty Re: பென்னி குக் எந்த ஊரில் வசிக்கிறார்?

Post by மகா பிரபு Wed Jan 11, 2012 10:37 am

ஒருவேளை அவருக்கு பென்னி குய்க் யாரென்றே தெரியாமல் இருந்திருக்கும் பாவம். சோகம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பென்னி குக் எந்த ஊரில் வசிக்கிறார்? Empty Re: பென்னி குக் எந்த ஊரில் வசிக்கிறார்?

Post by சார்லஸ் mc Wed Jan 11, 2012 11:26 am

நாட்டு நடப்பு தொியாத தொகுப்பாளா். [You must be registered and logged in to see this image.]

சினிமா மோகத்தில் இருப்பவா்களுக்கு வேறு சிந்தையிருக்காது என்பதற்கு இது ஓா் உதாரணம். [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பென்னி குக் எந்த ஊரில் வசிக்கிறார்? Empty Re: பென்னி குக் எந்த ஊரில் வசிக்கிறார்?

Post by சிவா Wed Jan 11, 2012 11:41 am

தினசரிகளைப் படிக்கும் பழக்கமே இல்லாதவர். பாவம், உலகெங்கும் அசிங்கப்பட்டுவிட்டார்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பென்னி குக் எந்த ஊரில் வசிக்கிறார்? Empty Re: பென்னி குக் எந்த ஊரில் வசிக்கிறார்?

Post by பிரசன்னா Wed Jan 11, 2012 11:57 am

உதயசுதா wrote:பென்னிகுக் எத்தனையாவது பிறந்த நாள்? உங்க நண்பரா ? எந்த ஊரில் இருக்கிறார்? இந்த பாட்டை அவர் கேப்பாரா என்று கேட்டதும் அதிர்ந்து போனது அந்த நேயர் மட்டும் இல்லை.நானும் தான்.

இப்ப நீங்களும் அதிர்ந்து போய் இருப்பிங்க தானே

வேற என்ன பண்ண முடியும் ... அவர் தமிழன் என்றே நம்ம முடியவில்லை...
எந்த உலகத்தில் வாழ்கிறார்...
அநியாயம் என்ன கொடுமை சார் இது

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பென்னி குக் எந்த ஊரில் வசிக்கிறார்? Empty Re: பென்னி குக் எந்த ஊரில் வசிக்கிறார்?

Post by உதயசுதா Wed Jan 11, 2012 12:07 pm

எனக்கு இன்னும் மனசு ஆறவே மாட்டேங்குது. அந்த பெண்மணி மட்டும் என் கையில் கிடைத்தால் நல்லா மூஞ்சிய பார்த்து ஒரு குத்து விடணும் போல ஆத்திரமா வருது.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பென்னி குக் எந்த ஊரில் வசிக்கிறார்? Empty Re: பென்னி குக் எந்த ஊரில் வசிக்கிறார்?

Post by சிவா Wed Jan 11, 2012 12:16 pm

உதயசுதா wrote:எனக்கு இன்னும் மனசு ஆறவே மாட்டேங்குது. அந்த பெண்மணி மட்டும் என் கையில் கிடைத்தால் நல்லா மூஞ்சிய பார்த்து ஒரு குத்து விடணும் போல ஆத்திரமா வருது.

ரவுடியிஷம் ஒழிக....!!!! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பென்னி குக் எந்த ஊரில் வசிக்கிறார்? Empty Re: பென்னி குக் எந்த ஊரில் வசிக்கிறார்?

Post by பேகன் Wed Jan 11, 2012 12:47 pm

சார்லஸ் mc wrote:நாட்டு நடப்பு தொியாத தொகுப்பாளா். [You must be registered and logged in to see this image.]

சினிமா மோகத்தில் இருப்பவா்களுக்கு வேறு சிந்தையிருக்காது என்பதற்கு இது ஓா் உதாரணம். [You must be registered and logged in to see this image.]

சூப்பருங்க
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

பென்னி குக் எந்த ஊரில் வசிக்கிறார்? Empty Re: பென்னி குக் எந்த ஊரில் வசிக்கிறார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum