புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! Poll_c10கடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! Poll_m10கடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! Poll_c10 
21 Posts - 66%
heezulia
கடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! Poll_c10கடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! Poll_m10கடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! Poll_c10கடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! Poll_m10கடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! Poll_c10 
63 Posts - 64%
heezulia
கடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! Poll_c10கடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! Poll_m10கடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
கடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! Poll_c10கடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! Poll_m10கடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! Poll_c10கடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! Poll_m10கடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Jan 11, 2012 2:54 pm

கடாபி மகன் மெக்சிகோ தப்பியோடும் திட்டம் உளவுத்துறையிடம் சிக்கியது!

Puerto Vallarta, Mexico: The playboy son of the late Libyan dictator Moammar Gaddafi was plotting to sneak into Mexico under a false name, authorities said today (Wednesday), and live in a posh Pacific coast. Alas, Saadi Gaddafi never made it to paradise.

Mexican officials said that the country’s intelligence agents uncovered the plot to bring Saadi Gaddafi to Mexico. Four suspects, including a Canadian woman identified as the mastermind, are under house arrest in Mexico. The others were identified as a Danish man, a Mexican man and a Mexican woman who resides in the United States.

ஏற்கனவே நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றுவிட்ட கடாபியின் மகன்களில் ஒருவர், திருட்டுத் தனமாக மெக்ஸிகோவுக்குள் வருவதற்கு போடப்பட்ட திட்டம் ஒன்றை தாம் முறியடித்து விட்டதாக இன்று (புதன் கிழமை) அறிவித்துள்ளனர் மெக்ஸிகோ அதிகாரிகள். இவரது வருகைக்காக மெக்சிகோவின் பசுபிக் கடலோரம் ஆடம்பர மாளிகை ஒன்றுகூட தயார் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் அவர்தான் மெக்ஸிகோவரை போய்ச் சேர முடியவில்லை. அதற்கு முன்னரே, ஏற்பாடு செய்தவர்கள் மாட்டிக் கொண்டார்கள்!

இவர் கடாபியின் மூன்றாவது மகன் சாடி கடாபி. 38 வயதான சாடி, கடாபி ஆட்சிக் காலத்தில் லிபிய ராணுவத்தின் சிறப்புப் பிரிவுக்கு தலைவராக இருந்தவர். யுத்தம் மும்மரமாக இருந்த நாட்களில், கடாபியும், மற்றொரு மகன் சாயிஃப் அல்-இஸ்லாம் கடாபியும் லிபியாவுக்குள் மறைந்து கொள்ள, கடந்த செப்டெம்பரில் இவர் குடும்பத்துடன் லிபியாவைவிட்டு தப்பிச் சென்று நைகர் நாட்டில் தஞ்சம் புகுந்தார்.

இன்டர்போல் தேடிவரும் நபரான சாடி, தமது நாட்டுக்குள் இருப்பதை உறுதி செய்த நைகர் நாடு, தமது பாதுகாப்பில் அவர் இருப்பதாகவும் கூறியது. ஆனால், அவரை இன்டர்போலிடம் ஒப்படைக்க முடியாது என்று கூறிவிட்டது.

நேற்று மெக்சிகோ அதிகாரிகள் குறிப்பிட்ட நபர் இவர்தான். லிபியாவில் இருந்து தப்பி நைகர் நாட்டுக்குள் சென்ற இவர், அங்கிருந்து திருட்டுத் தனமாக மெக்சிகோ செல்ல முயற்சி செய்திருக்கிறார் என்பது இப்போது மெக்சிகன் அறிவிப்புடன் தெரியவருகிறது. தாம் யார் என்று தெரியாமல், வேறு ஒரு பெயரில் மெக்சிகோவுக்கள் நுழைவதே இவரது திட்டமாக இருந்திருக்கிறது.

இவர் மெக்சிகோவுக்கு வரும் ஏற்பாடுகளைச் செய்வதற்காக பெருமளவு பணத்துடன் நால்வர் அடங்கிய குழு ஒன்று ஏற்கனவே மெக்ஸிகோ சென்று இறங்கியிருந்தது. அந்த நால்வர் குழுவில் ஒருவர்கூட லிபியா நாட்டவர் இல்லை என்பது ஆச்சரியமான தகவல்.

நால்வர் குழு, கனேடியப் பிரஜையான பெண் ஒருவரின் தலைமையில் மெக்சிகோ சென்றிருக்கிறது. சிந்தியா வானியே என்ற பெயருடைய இந்தப் பெண்தான் சாடி கடாபி மெக்சிகோ வரும் திட்டத்தின் மாஸ்டர்மைன்ட்டாக செயற்பட்டார் என்கிறார்கள் மெக்சிகோ அதிகாரிகள். இவரைத் தவிர மற்றைய மூவரில் ஒருவர் டென்மார்க் நாட்டு ஆண். இருவர் அமெரிக்காவில் வசிக்கும் மெக்சிகோ பூர்விகம் கொண்ட ஆணும், பெண்ணும்!

நால்வரையும் தற்போது வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக மெக்சிகோ அறிவித்துள்ளது.

பெருமளவு பணத்துடன் மெக்சிகோ வந்த இவர்களிடம், சாடி கடாபியின் போட்டோவுடன் கூடிய போலி ஆவணங்கள் இருந்திருக்கின்றன. அவற்றைக் கொண்டு சாடி கடாபி இல்லாமலேயே வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தும் இருக்கிறார்கள். புந்தா மிட்டா என்ற ரிசார்ட் ஏரியாவில் ஆடம்பர மாளிகை ஒன்றையும் விலை பேசியிருக்கிறார்கள். பிரைவேட் ஜெட் விமானம் ஒன்றையும் வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள்.

சிந்தியாதான் சாடி கடாபியுடன் நேரடி தொடர்பில் இருந்திருக்கிறார். செப்டெம்பருக்கு முன், மெக்சிகோவில் இருந்து மத்திய கிழக்குக்கும் ஒருமுறை சென்று வந்திருக்கிறார்.

இவ்வளவு ஏற்பாடுகளையும் இவர்கள் செய்துகொண்டு இருந்ததை இவர்கள் அறியாமலே மெக்சிகோ உளவுத் துறையினர் கண்காணித்துக் கொண்டிருந்தனர். ஏற்பாடுகள் பூர்த்தியடைந்து, சாடி கடாபி பயணம் செய்யும் முன்னர் இவர்கள் அனைவரையும் வளைத்துப் பிடித்துவிட்டது மெக்சிகோ உளவுத்துறை.

சாடி கடாபி வேறு பெயரில் மெக்சிகோ வந்து இறங்கினால்கூட, அரசியல் ரீதியாக உபத்திரவம் ஏற்படும் என்பது மெக்சிகோ அரசுக்கு தெரியும். அதுதான், ஆள் வருவதற்கு முன்னரே, ஏற்பாடு செய்தவர்களை அமுக்கி விட்டார்கள்!

தகவல் பகிர்வு - www.tamilaathi.com/2012/01/blog-post_11.html


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக