புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:48

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_m10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10 
21 Posts - 48%
heezulia
தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_m10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10 
8 Posts - 18%
mohamed nizamudeen
தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_m10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_m10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_m10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10 
3 Posts - 7%
Raji@123
தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_m10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_m10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_m10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10 
144 Posts - 41%
ayyasamy ram
தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_m10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10 
136 Posts - 38%
Dr.S.Soundarapandian
தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_m10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_m10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_m10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_m10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10 
7 Posts - 2%
prajai
தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_m10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_m10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_m10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_m10தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed 11 Jan 2012 - 17:06

நேற்று நேசனல் ஜாக்ரபிக் அலைவரிசையில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். அதில் புலிகள், சிறுத்தைகள், நாய்கள் மற்றும் பூனை போன்றவை தன் குட்டியை தானே கொன்று திங்கும் குணமுடையதாம். ஒரு புலி நான்கு குட்டிகளை ஈன்றால் தாய்ப்பால் அனைத்து குட்டிகளுக்கும் போதுமானதாக இருக்காதாம். அதனால் அனைத்து குட்டிகளும் வலுவாக வளராதாம். எனவே இரண்டு குட்டிகளை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை கொன்றுவிடுமாம். திடகாத்திரமாக புலிக்குட்டிகள் வளரவேண்டியே இப்படி செய்கிறதாம்.
அதிர்ச்சி அதிர்ச்சி

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Wed 11 Jan 2012 - 17:11

காக்கைக்கு தன்குஞ்சு...பொன்குஞ்சு...என்ற கதை புலிக்கு இல்லை போலும் !!!!!!!!!!!!!!!!!!!!



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed 11 Jan 2012 - 17:12

நேரு wrote:காக்கைக்கு தன்குஞ்சு...பொன்குஞ்சு...என்ற கதை புலிக்கு இல்லை போலும் !!!!!!!!!!!!!!!!!!!!
ஆமாம் சார். ஆமோதித்தல்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Wed 11 Jan 2012 - 17:25

நேரு wrote:காக்கைக்கு தன்குஞ்சு...பொன்குஞ்சு...என்ற கதை புலிக்கு இல்லை போலும் !!!!!!!!!!!!!!!!!!!!

புலிக்கு தன்குட்டி பொறித்த குட்டி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 11 Jan 2012 - 17:28

மகா பிரபு wrote:
தாய்ப்பால் அனைத்து குட்டிகளுக்கும் போதுமானதாக இருக்காதாம். அதனால் அனைத்து குட்டிகளும் வலுவாக வளராதாம். எனவே இரண்டு குட்டிகளை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை கொன்றுவிடுமாம். திடகாத்திரமாக புலிக்குட்டிகள் வளரவேண்டியே இப்படி செய்கிறதாம்.
அதிர்ச்சி அதிர்ச்சி

இப்படி அவர்களிடம் சொன்ன புலியை நான் நேரில் பார்க்கணும்...
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 11 Jan 2012 - 17:29

இன்னும் சிறிது நேரத்தில் இது குறித்து சற்று விரிவாக எழுதுகிறேன்!



தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed 11 Jan 2012 - 17:30

உமா wrote:
மகா பிரபு wrote:
தாய்ப்பால் அனைத்து குட்டிகளுக்கும் போதுமானதாக இருக்காதாம். அதனால் அனைத்து குட்டிகளும் வலுவாக வளராதாம். எனவே இரண்டு குட்டிகளை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை கொன்றுவிடுமாம். திடகாத்திரமாக புலிக்குட்டிகள் வளரவேண்டியே இப்படி செய்கிறதாம்.
அதிர்ச்சி அதிர்ச்சி

இப்படி அவர்களிடம் சொன்ன புலியை நான் நேரில் பார்க்கணும்...
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

நீங்கள் புலியை நேரில் பாக்கலாம் ஆனால் புலி உங்களை நேரில் பார்க்கலாமா ??? ஒன்னும் புரியல



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Aதன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Sதன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Hதன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Rதன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Aதன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Fதன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  Blank
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 11 Jan 2012 - 17:33

சிவா wrote:இன்னும் சிறிது நேரத்தில் இது குறித்து சற்று விரிவாக எழுதுகிறேன்!

போடுங்க அண்ணா...குழப்பமா இருக்கு...இதை தெரிந்து கொண்டே ஆகணும். அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 11 Jan 2012 - 17:36

அதிர்ச்சி அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 11 Jan 2012 - 17:36

நியாஸ் அஷ்ரஃப் wrote:
நீங்கள் புலியை நேரில் பாக்கலாம் ஆனால் புலி உங்களை நேரில் பார்க்கலாமா ??? தன் குட்டியை கொன்று திங்கும் புலிகள்  838572

எது நடந்தாலும் புலிக்கு தான் ஆபத்து.
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக