ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?

+3
பேகன்
இளமாறன்
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?  Empty பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?

Post by Guest Wed Jan 11, 2012 9:27 am

அக்காலம் முதல் இக்காலம் வரை பெண்களை புரிந்து கொள்வது என்பது ஆண்களுக்கு சற்று குழப்பமாகவே உள்ளது. எந்த நேரத்தில் என்ன நினைக்கிறார்கள் என்று பல ஆண்களுக்கு தெரியவில்லை. பெண்களை புரிந்து கொண்டவன் அவர்களின் கலாப காதலன் ஆகிறான். ஆண்களில் எந்த வகையான ஆண்களை பிடிக்கும் என்பது ஓரு சின்ன ஆய்வின் மூலம் தெரிந்துள்ளது அதைப்பற்றி இப்போது பார்ப்போம்.

பெண்களுக்கு பொதுவாக மிகவும் பிடிக்கும் ஆண்கள் யார் என்று தெரியுமா? நகைச்சுவை உணர்வோடு உலா வரும் ஆண்களைத்தான். பெண்களுக்கு எப்பவும் "கடுகடு சிடுசிடு"வேன்று இருக்கும் ஆண்களை பிடிக்கவே பிடிக்காது. ஆனால் அவர்களை சாந்தோஷத்தில் முழ்கடிக்கும் வகையில் "குறும்பும் நகைச்சுவையும்" செய்யும் ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கும். அந்நகைச்சுவை உணர்வோடு காதலனோ அல்லது கணவரோ அமைந்து விட்டால் அவர்களின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அவர்கள் உங்கள் மீது வைக்கும் காதலுக்கும் அளவு இல்லை. அதற்க்காக 24 மணி நேரமும் காமெடி செய்தாலும் பிடிக்காது மற்றும் முக்கியமான முடிவு எடுக்கும் சமயத்தில் நகைச்சுவையாக இருந்தாலும் பிடிக்காது. வாழ்க்கையில் சின்னஞ்சிறு சண்டையும் வேண்டும், ஊடலும் வேண்டும்.

இவ்வகையான ஆண்களை கணவனாக அடைந்த சில பெண்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது : நான் மிகவும் பாக்கியசாலி என்று நினைக்கிறேன். அவரை நான் மிகவும் காதலிக்கிறேன். நான் அலுவலகத்திலிருந்து மிகவும் கோபத்துடனோ அல்லது சோர்வுடனோ வந்தால், அவர் அவரது நகைச்சுவை உணர்வின் மூலம் என்னை சிரிக்க வைத்துவிடுவார், அந்த சமயம் நான் என் கவலைகளையும் மற்றும் களைப்பையும் மறந்து விடுகிறேன். எனக்கு ஒவ்வொரு நாளும் மிகவும் மகிழ்ச்சிகரமான நாளகவே செல்கிறது. என்கின்றனர்.

என்ன ஆண்களே நீங்கள் எப்படி?

தமிழ் மாஸ்
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?  Empty Re: பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?

Post by சிவா Wed Jan 11, 2012 12:40 pm

ஆண்கள் சிரிச்ச வாயனாக (*********) இருக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள் அப்படித்தானே! சிரி (நகைச்சுவைக்கு மட்டும்)


பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?  Empty Re: பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?

Post by இளமாறன் Wed Jan 11, 2012 12:41 pm

ஹீரோ வேண்டாம் காமெடி பீஸ் போதும் என்கிறீர்கள் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?  Empty Re: பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?

Post by சிவா Wed Jan 11, 2012 12:43 pm

இளமாறன் wrote:ஹீரோ வேண்டாம் காமெடி பீஸ் போதும் என்கிறீர்கள் சிரி
அப்படித்தான், அப்பொழுதுதானே அவர்கள் சீரியஸாக இருக்கலாம்.


பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?  Empty Re: பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?

Post by இளமாறன் Wed Jan 11, 2012 12:45 pm

சிவா wrote:
இளமாறன் wrote:ஹீரோ வேண்டாம் காமெடி பீஸ் போதும் என்கிறீர்கள் சிரி
அப்படித்தான், அப்பொழுதுதானே அவர்கள் சீரியஸாக இருக்கலாம்.

ஓடு ஆண்மகனை அடிமையாக வே வைத்திருக்க என்ன ஒரு வில்லத்தனம் இந்த பெண்களிடம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?  Empty Re: பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?

Post by சிவா Wed Jan 11, 2012 12:49 pm

நல்ல வேளை, இதுவரை இந்தப் பக்கம் நம் மகளிர் அணி வரவில்லை. அவர்கள் வந்து சாட்டையை எடுப்பதற்குள் கடையைக் காலி செய்து விடுவோம் இளா!

வாருங்கள்..!! பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?  230655 பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?  230655


பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?  Empty Re: பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?

Post by பேகன் Wed Jan 11, 2012 12:52 pm

சிவா wrote:ஆண்கள் சிரிச்ச வாயனாக (*********) இருக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள் அப்படித்தானே! சிரி (நகைச்சுவைக்கு மட்டும்)


வேற மாறி படிச்சா நல்ல இருக்கும் !!
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?  Empty Re: பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?

Post by உமா Wed Jan 11, 2012 12:54 pm

இதே போன்ற கலகலப்பான மனைவியை ஆண்களும் எதிர் பார்ப்பார்கள் தானே.
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?  Empty Re: பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?

Post by அகிலன் Wed Jan 11, 2012 1:32 pm

கலகலப்பாக பேசுபவர்களிடம் மனதை பறிகொடுத்து ஏமாந்துபோன இளம்பெண்கள் நிறையபேர் பின்னர் துன்பத்துடன் தமது வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்பிள்ளைகள், நல்ல புத்திசாலியான பெண்பிள்ளைகள் கூட,கபட நோக்கம் உள்ள ஆண்களிடம் ஏமாந்து போவதன் ரகசியம் இதுதான்.
இந்த பதிவை பெண்கள் படித்தால் தங்களை பாதுகாத்துக்கொள்வார்கள். ஆண்கள் படித்தால் பெண்களை ஏமாற்றும் வித்தையை தெரிந்து கொள்ளுவார்கள்.ஆகவே
நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம்.
பதிவுக்கு நன்றி.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?  Empty Re: பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?

Post by ரா.ரா3275 Wed Jan 11, 2012 2:06 pm

பெண்களைக் கவர்வதில் போட்டாபோட்டிப் போடாதா ஆண்களே இல்லை போல?...
காமெண்ட்களைப் பதிவு செய்வது உட்பட...
ம்‌ம்‌ம்...எப்போதும் இந்த ஆண்களே பாவம்...


பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?  224747944

பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?  Rபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?  Aபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?  Emptyபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?  Rபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?  Empty Re: பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum