புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_c10முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_m10முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_c10 
1 Post - 50%
heezulia
முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_c10முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_m10முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_c10முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_m10முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_c10முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_m10முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_c10முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_m10முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_c10முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_m10முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_c10முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_m10முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_c10 
20 Posts - 3%
prajai
முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_c10முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_m10முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_c10முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_m10முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_c10முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_m10முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_c10முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_m10முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_c10முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_m10முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Jan 11, 2012 1:06 pm

முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம்

அடுத்த வீட்டு பாத்ரூமிற்குள் எட்டி பார்ப்பதே தப்பு. இதில் அந்த சோப்பை போடாதே,இந்த ஷாம்ப்பை தேய்க்காதே என்றால் எப்படியிருக்கும்? அப்படிதான் இருக்கிறது சில அரசியல் கட்சிகளின் ஆவேசம்.

முன் ஜாக்கிரதை முத்தழகி அஞ்சலி தந்த அவமானம் Anjali12

என் கதைக்கு இவர்தான் லாயக்கு என்று நினைத்துக் கொண்டிருக்கும் இயக்குனர்களின் தோளைத் தட்டி, அசினோடு ரஜினி நடிக்கக் கூடாது. பாரதிராஜா படத்தில் கார்த்திகா நடிக்கக் கூடாது. காந்திமதியோடு கவுண்டமணி நடிக்கக் கூடாது. என்று ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டு தள்ளுகிறார்கள். எல்லாம் விளம்பர யுக்தி.எதிர்காலத்தில் தன்னை நோக்கியும் இப்படியெல்லாம் ஒரு கேள்வி வந்தால் என்னாவது என்ற அச்சத்தில், ஒரு 'டால்' நடிகருக்கு கால்ஷீட் இல்லை என்று சொல்லி அவரை 'டல்' நடிகராக்கிவிட்டார் அஞ்சலி.

அந்த அபாக்கியசாலி வேறு யாருமல்ல, டேம் 999 படத்தில் நடித்த வினய்தான். தமிழில் இதற்கு முன்பு சில படங்களில் வினய் நடித்திருந்தாலும், இப்படி ஒரு கதையில் அவர் எப்படி நடிக்க ஒப்புக் கொண்டார் என்று அடித்தொண்டை கிழிய பேச ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர். இந்த நேரத்தில் நாமும் அவருடன் சேர்ந்து நடித்தால் தனக்கும் சேர்த்து கும்மியடித்துவிடுவார்கள் என்று நினைத்தாராம் அஞ்சலி. இந்த முன் ஜாக்கிரதை முத்தழகியின் முடிவு தவறில்லை என்றாலும், ஒரு நடிகை தன்னுடன் நடிக்க மாட்டேன் என்று மறுப்பது எத்தனை பெரிய அவமானம்? வினய்யை கேளுங்கள். கர்சீப் நனையுமளவுக்கு விளக்குவார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 11, 2012 1:13 pm

இதெல்லாம் சினிமாவுல சகஜமப்பா என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக