புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞரின் சிலப்பதி‘காரம்’: ராசாத்தி அம்மாள் கையில் இம்முறை சிலம்பு! Poll_c10கலைஞரின் சிலப்பதி‘காரம்’: ராசாத்தி அம்மாள் கையில் இம்முறை சிலம்பு! Poll_m10கலைஞரின் சிலப்பதி‘காரம்’: ராசாத்தி அம்மாள் கையில் இம்முறை சிலம்பு! Poll_c10 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
வேல்முருகன் காசி

1 Post - 4%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
கலைஞரின் சிலப்பதி‘காரம்’: ராசாத்தி அம்மாள் கையில் இம்முறை சிலம்பு! Poll_c10கலைஞரின் சிலப்பதி‘காரம்’: ராசாத்தி அம்மாள் கையில் இம்முறை சிலம்பு! Poll_m10கலைஞரின் சிலப்பதி‘காரம்’: ராசாத்தி அம்மாள் கையில் இம்முறை சிலம்பு! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலைஞரின் சிலப்பதி‘காரம்’: ராசாத்தி அம்மாள் கையில் இம்முறை சிலம்பு! Poll_c10கலைஞரின் சிலப்பதி‘காரம்’: ராசாத்தி அம்மாள் கையில் இம்முறை சிலம்பு! Poll_m10கலைஞரின் சிலப்பதி‘காரம்’: ராசாத்தி அம்மாள் கையில் இம்முறை சிலம்பு! Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
கலைஞரின் சிலப்பதி‘காரம்’: ராசாத்தி அம்மாள் கையில் இம்முறை சிலம்பு! Poll_c10கலைஞரின் சிலப்பதி‘காரம்’: ராசாத்தி அம்மாள் கையில் இம்முறை சிலம்பு! Poll_m10கலைஞரின் சிலப்பதி‘காரம்’: ராசாத்தி அம்மாள் கையில் இம்முறை சிலம்பு! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கலைஞரின் சிலப்பதி‘காரம்’: ராசாத்தி அம்மாள் கையில் இம்முறை சிலம்பு! Poll_c10கலைஞரின் சிலப்பதி‘காரம்’: ராசாத்தி அம்மாள் கையில் இம்முறை சிலம்பு! Poll_m10கலைஞரின் சிலப்பதி‘காரம்’: ராசாத்தி அம்மாள் கையில் இம்முறை சிலம்பு! Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞரின் சிலப்பதி‘காரம்’: ராசாத்தி அம்மாள் கையில் இம்முறை சிலம்பு!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Jan 11, 2012 12:35 pm

கலைஞரின் சிலப்பதி‘காரம்’: ராசாத்தி அம்மாள் கையில் இம்முறை சிலம்பு!

கலைஞரின் சிலப்பதி‘காரம்’: ராசாத்தி அம்மாள் கையில் இம்முறை சிலம்பு! 20120110-3-Rasathi-Kanimozhi-Karunanidhi

தி.மு.க.-வில் கனிமொழிக்கு மீண்டும் ஒருமுறை கேரட் காண்பிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 3-ம் தேதி கூட்டப்படும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கனிமொழிக்கு கட்சிப் பதவி ஒன்று வழங்கப்படும் என்ற உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருப்பதாக தி.மு.க. உள்வட்டத் தகவல் உள்ளது.

“இம்முறை விடுவதில்லை” என்று தி.மு.க.-வில் முடிவு எடுக்கும் குழுவில் ஒருவரான ராசாத்தி அம்மாளும் உறுதியாக உள்ளார் என்று கூறப்படுகிறது.
தி.மு.க.-வில் முடிவு எடுக்கும் குழு இரு பிரிவுகளாக கோபாலபுரத்திலும், சி.ஐ.டி. காலனியிலும்

பதவியை துண்டுச் சீட்டில்தான் எழுதிக் காமிக்கிறீங்க.. கொடுக்க மாட்டேங்கிறீங்க

இயங்கினாலும், சி.ஐ.டி. காலனியில் எடுக்கப்படும் முடிவுகள் அந்த வீட்டு வாயில் தாண்டியவுடனேயே காற்றோடு போய்விடுகின்றது என்ற கோபம் சி.ஐ.டி. காலனியில் உள்ளது. கடந்த காலங்களில் சி.ஐ.டி. காலனியில் ஒப்புக் கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் கோபாலபுர அழுத்தம் காரணமாக நிறைவேற்றப்படவில்லை என்பதை தி.மு.க. உள்வட்டத்தில் பலரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்து முதல் தடவையாக சென்னைக்கு வந்தபோது, அவருக்கு கட்சிப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று ராசாத்தி அம்மாள் போர்க்கொடி தூக்கியிருந்தார். அப்போது அவரைச் சமாதானம் செய்வதற்காக, “நானே எப்படி முடிவு எடுப்பது? பொதுக் குழு, செயற்குழுவை கூட்டித்தானே முடிவு எடுக்க வேண்டும்” என்று கலைஞரால் சொல்லப்பட்டது என்று சொல்கிறார்கள்.

அப்போதைக்கு சமாதானம் செய்வதற்காக அப்படிச் சொல்லப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், அப்போது அப்படிச் சொன்னபின் எப்போதாவது பொதுக்குழுவைக் கூட்டித்தானே ஆக வேண்டும்? அதைத் தாமதிக்க முயற்சிகள் செய்யப்பட்டதாக தி.மு.க.-வில் சொல்கிறார்கள். ஆனால், இதற்குமேலும் தாமதித்தால் நிலைமை மோசமாகும் என்ற சிக்னல் சி.ஐ.டி. காலனியில் இருந்து கடந்த வாரம் வந்துவிட்டது.

கனிமொழியின் பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் ராசாத்தி அம்மாள் மைக் பிடித்து, “குடும்பத்தினரைக் காப்பாற்றவே கனிமொழி செய்யாத குற்றத்துக்காக ஜெயிலுக்குப் போனார்” என்று வெளிப்படையாகவே பேசிவிட்டார். (சுவாரசியமான அந்தப் பேச்சுக்கு இங்கே கிளிக் செய்யவும்)
இதுதான் கோபாலபுரத்துக்கு கொடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

இனியும் கனிமொழிக்கு பதவி கொடுக்காவிட்டால், குடும்பத்தில் எந்த உறுப்பினரைக் காப்பாற்ற கனிமொழி பழியை ஏற்றார் என்பதை ராசாத்தி அம்மாள் சொல்ல மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
சுருக்கமாகச் சொன்னால், கனிமொழி பிறந்தநாள் விழா பேச்சுடன் மனோகரா படத்துக்கு வசனம் எழுதியவருக்கு ராசாத்தி அம்மாள் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார்- “மவனே மனோகரா.. மறுபடியும் மைக் எடுக்க எவ்வளவு நேரமாகும்?”

இம்முறை சி.ஐ.டி. காலனியின் கைகளில் சிலம்பு உள்ளதால், பிப்ரவரி 3-ம் தேதி சிலப்பதிகாரம் சிறப்பாக நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு சி.ஐ.டி. காலனி ஆதரவாளர்களிடையே உள்ளது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 11, 2012 12:37 pm

ராஜாத்தி அம்மாள் இப்பொழுது பேசி வரும் பேச்சுக்களாலும், எடுக்கும் முடிவுகளாலும் விரைவில் திமுக உடையும் என்ற முழு நம்பிக்கை உள்ளது!

வாழ்க ராஜாத்தி அம்மாள்.

கலைஞரின் சிலப்பதி‘காரம்’: ராசாத்தி அம்மாள் கையில் இம்முறை சிலம்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Jan 11, 2012 12:39 pm

சிவா wrote:ராஜாத்தி அம்மாள் இப்பொழுது பேசி வரும் பேச்சுக்களாலும், எடுக்கும் முடிவுகளாலும் விரைவில் திமுக உடையும் என்ற முழு நம்பிக்கை உள்ளது!

வாழ்க ராஜாத்தி அம்மாள்.

கலைஞரின் கனிமொழிகள் !!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக