ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ்

5 posters

Go down

அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ் Empty அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ்

Post by இளமாறன் Wed Jan 11, 2012 12:30 am

அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ் Tamilnewslarge382497

செஞ்சி:அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டலத்தில் இயக்கப்படும் பஸ்களில், விழுப்புரம் என்பதற்கு பதிலாக, வில்லுபுரம் என்று டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில், மின்னணு இயந்திரம் மூலம், டிக்கெட் வழங்கி வருகின்றனர். இந்த டிக்கெட்டில், அரசு போக்குவரத்துக் கழக மண்டலம், நாள், நேரம், பயணி எங்கிருந்து பயணம் செய்கிறார் என்ற தகவல் மற்றும் கட்டண விவரங்கள் உள்ளன. கும்பகோணம் மண்டலத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்களில், விழுப்புரம் என்ற பெயர், ஆங்கிலத்தில் எழுதும்போது உச்சரிக்கப்படுவது போல், தமிழில் எழுதப்பட்டுள்ளது.

தமிழில், "ழ' என்ற எழுத்துக்கு இணையாக, ஆங்கிலத்தில், சரியான உச்சரிப்பு கொண்ட எழுத்து இல்லாததால், விழுப்புரத்தை, "வி.ஐ.எல்.எல்.யு.பி.யு.ஆர்.ஏ.எம்.' என்று எழுதுவது வழக்கம்.தமிழ் தெரியாதவர் அதைப் படிக்க நேர்ந்தால், "வில்லுபுரம்' என்று தான் படிப்பர். அப்பெயர் தான், இப்போது பஸ் டிக்கெட்டிலும் அச்சடிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.விழுப்புரம் மண்டலத்தில் இயக்கப்படும் பஸ்களில் வழங்கப்படும் டிக்கெட்டில், விழுப்புரம் என சரியாக பதிவாகி வரும் நிலையில், கும்பகோணம் மண்டலத்தில் பயன்படுத்தப்படும் மின்னணு இயந்திரத்திலும் ழு, ழ என்ற எழுத்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதைக் கண்காணித்து, சரியான பெயரில் டிக்கெட் வழங்க, ஆவன செய்ய வேண்டும் என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ் Empty Re: அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ்

Post by பிஜிராமன் Wed Jan 11, 2012 9:10 am

ழ என்பதற்கு ஆங்கிலத்தில, zha என்று டைப் செய்தால் வருமே.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ் Empty Re: அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ்

Post by மகா பிரபு Wed Jan 11, 2012 9:15 am

பிஜிராமன் wrote:ழ என்பதற்கு ஆங்கிலத்தில, zha என்று டைப் செய்தால் வருமே.......
ஆறுதல்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ் Empty Re: அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ்

Post by பிஜிராமன் Wed Jan 11, 2012 9:23 am

மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:ழ என்பதற்கு ஆங்கிலத்தில, zha என்று டைப் செய்தால் வருமே.......
ஆறுதல்

தட்டிக் கொடுத்திட தாமிருக் கும்வரை
பட்டமாய் சென்றிடுவேன் நான்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ் Empty Re: அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ்

Post by மகா பிரபு Wed Jan 11, 2012 9:45 am

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:ழ என்பதற்கு ஆங்கிலத்தில, zha என்று டைப் செய்தால் வருமே.......
ஆறுதல்

தட்டிக் கொடுத்திட தாமிருக் கும்வரை
பட்டமாய் சென்றிடுவேன் நான்
பட்டமாய் சென்றிட நீங்கள் இருக்கும்வரை
கட்டாயம் தட்டுவேன் நான்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ் Empty Re: அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ்

Post by இளமாறன் Wed Jan 11, 2012 12:25 pm

பிஜிராமன் wrote:ழ என்பதற்கு ஆங்கிலத்தில, zha என்று டைப் செய்தால் வருமே.......

உங்களுக்கு தெரியுது டமிலு அரசுக்கு தெரியிலயே சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ் Empty Re: அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ்

Post by சிவா Wed Jan 11, 2012 12:31 pm

டெக்னாலஜி இன்னும் கொஞ்சம் வளர வேண்டும். சின்ன சீட்டுக்குள் மிகத் தெளிவாக எழுதுவதும் இயலாததுதானே!

அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ் Empty Re: அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ்

Post by இளமாறன் Wed Jan 11, 2012 12:49 pm

சிவா wrote:டெக்னாலஜி இன்னும் கொஞ்சம் வளர வேண்டும். சின்ன சீட்டுக்குள் மிகத் தெளிவாக எழுதுவதும் இயலாததுதானே!

அடையாள அட்டை கூட சிறிய அளவில் இருக்கிறதே தவறாக ப்ரிண்ட் பண்ணினால் ஏற்றுக்கொள்வார்களா அதிர்ச்சி
பாங்குகளில் ஒரு சிறிய எழுத்து பிழை ஒரு எண் மாறி இருக்கிறது என்ன ஆகும் அதிர்ச்சி உங்கள் பணம் உங்கள் கையில் இல்லை சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ் Empty Re: அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ்

Post by சிவா Wed Jan 11, 2012 12:51 pm

இளமாறன் wrote:
சிவா wrote:டெக்னாலஜி இன்னும் கொஞ்சம் வளர வேண்டும். சின்ன சீட்டுக்குள் மிகத் தெளிவாக எழுதுவதும் இயலாததுதானே!

அடையாள அட்டை கூட சிறிய அளவில் இருக்கிறதே தவறாக ப்ரிண்ட் பண்ணினால் ஏற்றுக்கொள்வார்களா அதிர்ச்சி
பாங்குகளில் ஒரு சிறிய எழுத்து பிழை ஒரு எண் மாறி இருக்கிறது என்ன ஆகும் அதிர்ச்சி உங்கள் பணம் உங்கள் கையில் இல்லை சிரி

அவைகளெல்லாம் நிரந்தரமானவை! ஆனால் இது சில நிமிடங்களே உங்கள் கைகளில் இருக்கும். அதன்பிறகு தூக்கி எறிந்துவிடுவீர்கள்!

அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ் Empty Re: அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ்

Post by பேகன் Wed Jan 11, 2012 12:55 pm

நம்ம மக்களுக்கு ல ள ழ வித்தியாசம் தெரியாது!!
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ் Empty Re: அரசு பஸ் டிக்கெட்டில் தடுமாறும் தமிழ்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum