புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
59 Posts - 58%
heezulia
சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
54 Posts - 58%
heezulia
சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள்

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Jan 11, 2012 12:56 pm

மனித உடலுக்கு நேரடியாக சத்துக்ளை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை.
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து அதாவது புரதச்சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது. தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது.

மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும் சாத்துக்குடி பழம் நாரத்தை, ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது.

நோயுற்றவர்களுக்கு: நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.

ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.

இரத்த விருத்திக்கு: சிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும்.

இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்.

இரத்தத்தில் சிவப்பணுக்களின்(ஹீமோகுளோபின்) எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.

எலும்புகள் வலுவடைய: சிலருக்கு இலேசாக அடிபட்டால் கூட எலும்புகள் உடைந்துவிடும். மேலும் எலும்புகள் வலுவற்று காணப்படும். இதற்குக் காரணம் கால்சியச் சத்து குறைபாடே ஆகும். இவர்கள் சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிக அளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.

நன்கு பசியைத் தூண்ட: பசியில்லாமல் சிலர் அவதியுறுவார்கள். இவர்களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

குழந்தைகளுக்கு: ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கால்சியச் சத்து அதிகம் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது இந்த கால்சியம் சத்து தான். சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது.

முதியோர்களுக்கு: வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு சரியாக செரிக்காமல் மலச்சிக்கல் உண்டாகும். இதனால் உடல் அசதி, சோர்வு உண்டாகும். இவை நீங்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும். கிடைக்கும் காலங்களில் இந்தப் பழத்தை அதிகம் சாப்பிட்டு நோயின்றி வாழலாம்.

viduppu

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் 154550 சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் 154550 சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 11, 2012 2:09 pm

மிக மிக அத்தியாவசியமானப் பதிவு...
நன்றி ஜேசுதாஸ் அவர்களே...

சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் 224747944

சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Rசாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Aசாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Emptyசாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Rசாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 11, 2012 2:37 pm

நன்றி ஜேசுதாஸ்...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jan 11, 2012 3:53 pm

சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் 224747944

சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் 154550சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் 154550சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் 154550சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் 154550சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 11, 2012 4:58 pm

நல்ல பயனுள்ள பகிர்வு நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் Ila
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jan 11, 2012 5:15 pm

நல்ல தகவல் சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள் 224747944
நன்றி ஜேசுதாஸ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக