புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தகவல் களம் !
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
தகவல் களம் !
அமெரிக்காவில் பொதுவாக திங்கட் கிழமையை 'ப்ளூ மன்டே' (Blue Monday) என்றழைக்கிறார்கள். அன்று தம் வீட்டை சுத்தம் செய்யும்
நாளாகத் தேர்ந்தெடுக்கிறாகள். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அமைந்து விடுவதால், அந்தக் களேபரங்களை
சுத்தம் செய்ய அடுத்த
நாளான திங்கட் கிழமைதான் அவர்களுக்கு
சரிப்படுகிறது.
தமிழ்நாட்டில் சில ஊர்களின்
பெயர்கள் காரணப் பெயர்களாகவே இருக்கும். ஒரு உதராணம் : திருவையாறு. திரு என்ற சிறப்பு அடைமொழி சேர்க்கப்பட்டதால் திருஐஆறு.
அதாவது திருவையாறு. அந்த ஆறுகள் : காவேரி, குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு, வடவாறு.
தொலைக்காட்சி ஒளிப்பரப்பின்
போது கூர்ந்து கவனித்தால் கோடு போன்று பிரிவது தெரியும். உண்மையிலேயே ஒரு படத்தை பல கோடுகளாகப் பிரித்துத்தான் ஒளிப்பரப்புகிறார்கள். இது நாட்டுக்கு நாடு வேறுபடும். நம்
நாட்டில் ஒரு படத்தை 625 கோடுகளாகவும், பிரான்சில் 819 கோடுகளாகவும், இங்கிலாந்தில் 405 கோடுகளாகவும் பிரித்து ஒளிப்பரப்புகிறார்கள்.
ஒரேயொரு இந்திய நகரம் தனி
யூனியன் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டது
சண்டிகருக்கு மட்டுமே கிடைத்திருக்கும் பெருமையாகும். இரண்டு மாநிலங்களுக்கு தலைநகர அந்தஸ்தும், தனி யூனியன்
பிரதேச அந்தஸ்தும் கிடைக்க
பெற்ற ஒரே இந்திய நகரமும் சண்டிகர்
மட்டுமே.
தகவல் : வித்யுத், டி.கார்த்திக்.
http://mellathamizhini.blogspot.com/2012/01/blog-post_08.html
சுத்தம் சோறு போடும்

ஊரும் அதன் வரலாறும்
தமிழ்நாட்டில் சில ஊர்களின்
பெயர்கள் காரணப் பெயர்களாகவே இருக்கும். ஒரு உதராணம் : திருவையாறு. திரு என்ற சிறப்பு அடைமொழி சேர்க்கப்பட்டதால் திருஐஆறு.
அதாவது திருவையாறு. அந்த ஆறுகள் : காவேரி, குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு, வடவாறு.
தொல்லைக்காட்சி
தொலைக்காட்சி ஒளிப்பரப்பின்
போது கூர்ந்து கவனித்தால் கோடு போன்று பிரிவது தெரியும். உண்மையிலேயே ஒரு படத்தை பல கோடுகளாகப் பிரித்துத்தான் ஒளிப்பரப்புகிறார்கள். இது நாட்டுக்கு நாடு வேறுபடும். நம்
நாட்டில் ஒரு படத்தை 625 கோடுகளாகவும், பிரான்சில் 819 கோடுகளாகவும், இங்கிலாந்தில் 405 கோடுகளாகவும் பிரித்து ஒளிப்பரப்புகிறார்கள்.
இரட்டை வேடம்
ஒரேயொரு இந்திய நகரம் தனி
யூனியன் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டது
சண்டிகருக்கு மட்டுமே கிடைத்திருக்கும் பெருமையாகும். இரண்டு மாநிலங்களுக்கு தலைநகர அந்தஸ்தும், தனி யூனியன்
பிரதேச அந்தஸ்தும் கிடைக்க
பெற்ற ஒரே இந்திய நகரமும் சண்டிகர்
மட்டுமே.
தகவல் : வித்யுத், டி.கார்த்திக்.
http://mellathamizhini.blogspot.com/2012/01/blog-post_08.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
ரத்தத்தின் ரத்தமே
மனித உடலில் உள்ள ஹீமோகுளோபின் (Hemoglobin) என்பது சிவப்பு
நிறமிப் பொருளாகும். இவற்றின் வாழ்நாள் வெறும்
4 மாதங்கள் மட்டுமே. பின்னர்
இவை பெரும்பாலும் மண்ணீரலில் சிதைவுறுகின்றன. சிதைவுற்ற அழிந்து போகும் உயிரணுக்களை ஈடுகட்ட புதிய
சிவப்பணுக்கள் எப்போதும்
உருவாகிக் கொண்டிருக்கும்.
நிமிர்ந்த கோபுரம்
உலக அதிசயங்களில் ஒன்றான பைசா நகரத்து (Pisa
tower) சாய்ந்த கோபுரம்
1990-ல் தான் சாய ஆரம்பித்தது. இதன் சாய்வை தடுத்து நிறுத்த 50 செ.மீ. வரை
சாய்ந்த கோபுரத்தின் வடப்புறத்தில் நிலத்தைத் தோண்டி 70 டன் மண்
எடுக்கப்பட்டது. மண்ணைத் தோண்டி எடுத்த
பிறகு 48 செ.மீ. அளவுக்கு கோபுரம் நிமிர்த்தப்பட்டது. 800 ஆண்டு கால
சரித்திரத்தில் அது நிலையாக நிற்க
ஆரம்பித்திருப்பது இப்போதுதான்.
தங்கமே தங்கம்
916 கே.டி.எம்.(K.D.M) என்பது ஒரு கிராம்
ஆபரண தங்கத்தில் 91.6 சதவிகிதம் சுத்தமான தங்கத்தை குறிப்பதாகும். இதைதான் 24 கேரட் தங்கம் என்று
அழைக்கிறார்கள். மீதி 8.4 சதவிகிதம் செம்பும், வெள்ளியும்
கலந்திருக்கும்.
கட்டற்ற கலைக்களஞ்சியம்
உலகிலேயே பெரிய கணினி கலைக்களஞ்சியம்
விக்கிபீடியா (Wikipedia). இதில் 20 லட்சம் கட்டுரைகள் உள்ளன.
200 மொழிகளில் விபரங்களைப் பெற முடியும். ஒவ்வொரு நாளும் புதிதாக
5000
கட்டுரைகள் சேர்க்கப்படுகின்றன. 'விக்கி' என்ற சொல் ஹவாய் மொழி சொல். அதன் பொருள் விரைவு.
தகவல் : டி.கார்த்திக்.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
கம்பி வடத் தொலைக்காட்சிச் சேவை (Cable
Tv) அறிமுகப்படுத்தப்பட்ட
முதல் இந்திய மாநிலம் மிசோரம்.
இந்தியாவின் முதல் மின்சார புகைவண்டியின்
பெயர் 'டெக்கன் குயின்'
(Deccan Queen).
தமிழ்த் தாய் வாழ்த்து
மோகன ராகத்தில் பாடப்படுகிறது.
தகவல் : சி.பரத்.
http://mellathamizhini.blogspot.com/2012/01/blog-post_10.html
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1