புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_m10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10 
61 Posts - 45%
heezulia
ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_m10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_m10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_m10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_m10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_m10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10 
4 Posts - 3%
prajai
ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_m10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_m10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_m10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_m10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_m10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_m10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_m10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_m10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_m10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10 
9 Posts - 2%
prajai
ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_m10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_m10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_m10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_m10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_m10ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 9:21 am

நாளும் திருக்கோயில்தனில் பூசை நேரங்களில் நாதசுரம் இசைக்கும் பண்கள்.

காலைசந்தி, உச்சிக்காலம் முதலிய பூசைகள் காலத்தில்நடக்கும் பொழுது அவ்வத்தலங்களின் கடிகார நேரத்தில் கீழே குறிப்பிட்ட பண்களில் அமைந்த பாடல்களையும் காலபூசை முடிவில் கற்பூர தீபத்தின்போது தேவாரம் திருப்புகழ் முதலியவற்றையும் இசைக்கவும். இரவு அர்த்தசாம பூசையில் ஆனந்தபைரவி, நீலாம்பரி, கேதாரகெளளை, புன்னாகவராளி. பூசை முடிந்து பள்ளியறை கதவம் சாத்தியதும்பள்ளியறை கதவுப்பாட்டு இசைக்கவேண்டும். (உடன் வாய்ப்பாட்டு பாடுகிறவர்களும் பாடலாம்)

* காலை 4.00 - 6.00 பூபாளம், பெளளி, மலயமாருதம், வலசி, நாதநாமக்கிரியை, மாயாமாயகெளளை.
* காலை 6.00 - 8.00 பிலகரி, கேதாரம், கெளளிபந்து, ஜகன்மோகினி, சுத்த தனயாசி.
* காலை 8.00 - 10.00 தன்யாசி, அசாவேரி, சாவேரி, ஆரபி, தேவகாந்தாரி, தேவமனோகரி.
* காலை 10.00 - 12.00 சுருட்டி, ஸ்ரீராகம், மத்தியமாவதி, மணிரங்கு, பிருந்தாவன சாரங்கா, தர்பார்.
* பகல் 12.00 - 2.00 சுத்த பங்காளா, பூர்ண சந்திரிகா, கோகில திலகம், முகாரி, கெளடமல்லார்.
* பகல் 2.00 - 4.00 நாட்டைக்குறிஞ்சி, உசேனி, ரவிச்சந்திரிகா, வர்த்தனி, அம்சாநந்தி, மந்தாரி.
* மாலை 4.00 - 6.00 பூர்வி கல்யாணி, பந்துவராளி, வசந்தா, லலிதா, சரசுவதி, சீலாங்கி, கல்யாணி.
* மாலை 6.00 - 8.00 சங்கராபரணம், பைரவி, கரகரப்பிரியா, பைரவம், நாராயணி, அம்சதுவனி. கெளளை.
* இரவு 8.00 - 10.00 காம்போதி, சண்முகப்பிரியா, தோடி, நடபைரவி, அரிகாம்போதி, கமாசு, ரஞ்சனி.
* இரவு 10.00 - 12.00 சிம்மேந்திர மத்யமம், சாருகேசி, கீரவாணி, ரீதி கெளளை, ஆனந்தபைரவி, நீலாம்பரி,
. . . . . . . . . . . . . . . . யதுகலகாம்போதி.
* இரவு 12.00 - 2.00 அடாணா, கேதார கெளளை, பியாகடை, சாமா, வராளி, தர்மவதி.
* இரவு 2.00 - 4.00 ஏமாவதி, இந்தோளம், கர்நாடக தேவகாந்தாரி, தசாவளி, பாகேசுவரி, மோகனம்.

விழாக்கால வீதி உலாக்களில் கோயில் உள்ளும் வெளியிலும் இசைக்கவேண்டிய முறைகள்

* மண்டகப்படி தீபாராதனை.

1. தளிகை எடுத்துவர - மிஸ்ர மல்லாரி
2. தீபாரதனை நேரம் - தேவாரம், திருப்புகழ்.
* புறப்பாடு
1. புறப்பாடு முன் - நாட்டை
2. புறப்பாடு ஆனதும் - யாகசாலைவரை - திருபுடைதாள மன்னியில் மற்ற தாளங்களில் மல்லரிகள்.
* யாகசாலை தீபாராதனை நேரம் - ஒத்து, நாதசுரம், மிருதங்கம் மாத்திரம்.
* யாகசாலை முதல் கோபுரவாசல் வரை - திருபுடைதாள மல்லரி.
* கோபுரவாசல் முதல் தேரடிவரை - இதர மல்லரிகளும் வர்ணமும்.
* தேரடியிலிருந்து தெற்குரதவீதி பாதி வரை - ராகம்.
* தெற்குரதவீதி பாதி முதல் மேலரதவீதி பாதி வரை - ராகம், பல்லவி.
* மேலைரதவீதி பாதி முதல் ஈசான்ய மூலை வரை - கிர்த்தனைகள்.
* ஈசான்ய மூலை முதல் தேரடி வரை - தேவாரம், திருப்புகழ்.
* தேரடி முதல் கோயில் பிரகாரம் வரை - நட்டுமுட்டு, சின்னமேளம் ( அல்லது முகவீணை )
* கோயிலுக்குள் - துரிதகால திரிபுடைதாள மல்லரிகள்.
* தட்டு சுற்று நேரம் - தேவாரம், திருப்புகழ்.
* எதாஸ்தானத்திற்கு எழுந்தருளும்போது - எச்சரிக்கை.

விழாக்காலங்களில் கொடிஏற்றத்தினன்றும் கொடி இறக்கத்தினன்றும் நவசந்திகளில் இசைக்க வேண்டிய பண் முறைகள்

* பிரம சந்தி - மத்தி - பைரவி.
* இந்தர சந்தி - கிழக்கு - குர்ஜரீ.
* அக்கினி சந்தி - தென்கிழக்கு - நாட்டை.
* இயம சந்தி - தெற்கு - தசாட்சரீ.
* நிருதி சந்தி - தென்மேற்கு - குண்டக்கிரிய.
* வருண சந்தி - மேற்கு - வராளி.
* வாயு சந்தி - வடமேற்கு - வேளாவளி.
* குபேர சந்தி - வடக்கு - ராமகலீ.
* ஈசான சந்தி - வட கிழக்கு - பிலகரி.

வைணவக்கோயில்களில் தேவாரம் திருப்புகழ் இவைகளுக்கு பதிலாக அஷ்டபதி, திருப்பாவை முதலியன இசைக்கலாம்.

மேற்கண்ட விவரங்கள் யாவும் அருள்மிகு சுவாமிநாதசுவாமி தேவஸ்தானம் - சுவாமிமலை தமிழ்நாடு

ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Sep 30, 2009 9:35 am

ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் 677196 ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் 677196 ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் 677196

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Sep 30, 2009 9:55 am

வணக்கம்

நல்ல தகவல்.உளமார்ந்த நன்றிகள்

என்னுள்ளத்தில் நீண்ட நாட்களாக உள்ள ஒரு ஐயத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

நாதஸ்வரம் என்பது சரியா நாகஸ்வரம் என்பது சரியா என்பதே என் ஐயம்
எல்லா வாத்தியங்களிலும் எழும் ஓசைக்கு நாதம் என்று தான்பெயர், அப்படி இருக்க இதற்கு மட்டும் நாதஸ்வரம் என்ற பெயர் வருவானேன்?

நாகம் என்றால் ஸ்வர்கம் என்ற் ஒரு பொருள் வடமொழியில் உண்டு, (அம்பஸ்ய பாரே புவனஸ்ய மத்யே நாகஸ்ய ப்ருஷ்டே என்பது உபநிஷத் வாக்கியம்) இங்கு நாகம் என்பது ஸ்வர்க்கத்தைக் குறிக்கும் சொல். இதனுடன் வாசிக்கப் படும் வாத்தியத்திற்கு மேளம் என்று பெயர். மேளம் என்றால் கூட்டுதல் சேர்த்தல் என்ற பொருள் படும் சொல். சம்மேளனம் என்ற சொல்லாட்சி இருக்கிறது. இன்னும் கூட பார்ப்பனர்களின் திருமணத்தில் சில முக்கியமான மந்திரங்கள் ஓதப் படும் போது நாகஸ்வரத்தை நிறுத்தச் சொல்கிறார்கள்,. காரணம் அந்த மந்திர ஓசைகளை நாகஸ்வர ஓசை வலுவிழக்கச் செய்து விடும் என்பதால் ( இதற்கு லாகவ கெளரவ நியாயம் என்பது தர்க்கம் கண்ட விதி) இந்த வாத்தியத்திற்கு மங்கள வாத்தியம் என்றும் உள்ள மற்றொரு பெயர் என் ஐயத்தை வலுவாக்குகிறது. என் மனதில் உள்ள ஐயத்தை யாராவது நீக்குவார்களா?
அன்புடன்

நந்திதா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Sep 30, 2009 12:04 pm

ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் 677196 ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் 677196 ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் 677196

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 30, 2009 12:15 pm

நந்திதா அக்காவின் ஐயத்தை விரைவில் ஷிவா அண்ணன் தெளிவாக்குவார் என்று நம்புகிறேன்

மீனுவுக்கு தெரிந்து நாதஸ்வரம் வாயால் ஊதுவாங்க , இதை விட்டா வேறு ஒன்றுமே தெரியாது ,, மேளம் கையால் அடிப்பாங்க ,

தாமுவுக்கு கையை கையால் அடிக்க மட்டுமே தெரியும்..

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Sep 30, 2009 12:18 pm

தாமுவுக்கு கையை கையால் அடிக்க மட்டுமே தெரியும்.. ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் 440806

நல்லா தகவல் சொன்னதுக்கு கைத்தாட்டேரேன்... ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் 359383

ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் 740322

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 30, 2009 12:21 pm

தாமு wrote:தாமுவுக்கு கையை கையால் அடிக்க மட்டுமே தெரியும்.. ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் 440806

நல்லா தகவல் சொன்னதுக்கு கைத்தாட்டேரேன்... ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் 359383

ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் 740322

அட இப்போ சுட ஆரம்பித்து விட்டீர்கள் தாமு ..நல்ல முன்னேற்றமே ,, வாழ்த்துக்கள்.. ஒரு சிட்டு குருவி ஆவது சுடனும் இல்லேன்னா ???

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Sep 30, 2009 12:30 pm

ஒரு சிட்டு குருவி ஆவது சுடனும் இல்லேன்னா ???

ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Icon_question

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 30, 2009 12:31 pm

தாமு wrote:ஒரு சிட்டு குருவி ஆவது சுடனும் இல்லேன்னா ???

ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் Icon_question

உங்க தலை சிட்டு குருவிக்கு உணவு ஆயிடும் ..

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Sep 30, 2009 12:32 pm

ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் 67637 ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் 67637 ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் 67637

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக