ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசுபதி பாண்டியன் வெட்டி கொலை

4 posters

Go down

பசுபதி பாண்டியன் வெட்டி கொலை Empty சற்று முன் >> பசுபதி பாண்டியன் வெட்டி கொலை

Post by மகா பிரபு Tue Jan 10, 2012 9:21 pm

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனத்தலைவர் பசுபதி பாண்டியன், திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்

dinamalar
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பசுபதி பாண்டியன் வெட்டி கொலை Empty Re: பசுபதி பாண்டியன் வெட்டி கொலை

Post by மகா பிரபு Tue Jan 10, 2012 10:05 pm

தேவேந்திர குல கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன், இன்று இரவு 9 மணியளவில் திண்டுக்கல் பக்கம் நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் 3 பேர் கொண்ட மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது.

இவரது சொந்த ஊர் தூத்துக்குடி பக்கமுள்ள தாளமுத்து நகர். இங்குதான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு குண்டு வீசியும், வெட்டியும் கொல்லப்பட்ட இவரது மனைவி வழக்கறிஞர் ஜசீந்தா பாண்டியன் உடல் அடக்கம் செய்யப்பட்டு சமாதி வைக்கப்பட்டுள்ளது.

பசுபதி பாண்டியன் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தால் தென் மாவட்டத்தில் பரபரப்பு நிலவுகிறது.

nakkheeran
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பசுபதி பாண்டியன் வெட்டி கொலை Empty Re: பசுபதி பாண்டியன் வெட்டி கொலை

Post by சிவா Tue Jan 10, 2012 10:05 pm

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புத் தலைவர் பசுபதி பாண்டியன், திண்டுக்கல் அருகே ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல்லில் அவரது வீட்டுக்கு அருகே இந்தக் கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பசுபதி பாண்டியனின் மனைவி ஜெஸிந்தா பாண்டியன் சில வருடங்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்டார்.

பசுபதி பாண்டியன், தென் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க தலித் தலைவராக வலம் வந்தவர். இவரது கொலையில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


பசுபதி பாண்டியன் வெட்டி கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பசுபதி பாண்டியன் வெட்டி கொலை Empty Re: பசுபதி பாண்டியன் வெட்டி கொலை

Post by உதயசுதா Wed Jan 11, 2012 11:02 am

கத்திய எடுத்தவனுக்கு கத்தில தான் சாவுன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க
இந்த மாதிரி ஆளுகளுக்கு இரங்கல் சொல்ல கூட மனது வரவில்லை.
எத்தனை பேரை இந்த ஆளு வெட்டி சாய்ச்சு இருப்பாரு. அதோட வலியும் வேதனையும் இவர வெட்டுனப்பா தெரிஞ்சு இருக்கும் இல்ல


பசுபதி பாண்டியன் வெட்டி கொலை Uபசுபதி பாண்டியன் வெட்டி கொலை Dபசுபதி பாண்டியன் வெட்டி கொலை Aபசுபதி பாண்டியன் வெட்டி கொலை Yபசுபதி பாண்டியன் வெட்டி கொலை Aபசுபதி பாண்டியன் வெட்டி கொலை Sபசுபதி பாண்டியன் வெட்டி கொலை Uபசுபதி பாண்டியன் வெட்டி கொலை Dபசுபதி பாண்டியன் வெட்டி கொலை Hபசுபதி பாண்டியன் வெட்டி கொலை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பசுபதி பாண்டியன் வெட்டி கொலை Empty Re: பசுபதி பாண்டியன் வெட்டி கொலை

Post by Guest Wed Jan 11, 2012 11:05 am

யாருங்க இவரு ?
avatar
Guest
Guest


Back to top Go down

பசுபதி பாண்டியன் வெட்டி கொலை Empty Re: பசுபதி பாண்டியன் வெட்டி கொலை

Post by மகா பிரபு Wed Jan 11, 2012 11:18 am

புரட்சி wrote:யாருங்க இவரு ?
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பசுபதி பாண்டியன் வெட்டி கொலை Empty Re: பசுபதி பாண்டியன் வெட்டி கொலை

Post by ராஜா Wed Jan 11, 2012 11:19 am

புரட்சி wrote:யாருங்க இவரு ?
தமிழகத்தின் சாபக்கேடுகளில் ஒன்றான சாதி சங்கங்களின் தலைவர்களில் ஒருவர் என்று நினைக்கிறேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பசுபதி பாண்டியன் வெட்டி கொலை Empty Re: பசுபதி பாண்டியன் வெட்டி கொலை

Post by மகா பிரபு Wed Jan 11, 2012 11:21 am

ராஜா wrote:
புரட்சி wrote:யாருங்க இவரு ?
தமிழகத்தின் சாபக்கேடுகளில் ஒன்றான சாதி சங்கங்களின் தலைவர்களில் ஒருவர் என்று நினைக்கிறேன்.
இதை அறியாதவரல்ல புரட்சி என நினைக்கிறேன். அதிர்ச்சி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பசுபதி பாண்டியன் வெட்டி கொலை Empty Re: பசுபதி பாண்டியன் வெட்டி கொலை

Post by ராஜா Wed Jan 11, 2012 11:23 am

மகா பிரபு wrote:
ராஜா wrote:
புரட்சி wrote:யாருங்க இவரு ?
தமிழகத்தின் சாபக்கேடுகளில் ஒன்றான சாதி சங்கங்களின் தலைவர்களில் ஒருவர் என்று நினைக்கிறேன்.
இதை அறியாதவரல்ல புரட்சி என நினைக்கிறேன். அதிர்ச்சி
அப்படியா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பசுபதி பாண்டியன் வெட்டி கொலை Empty Re: பசுபதி பாண்டியன் வெட்டி கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum