புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_c10" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_m10" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_c10" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_m10" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_c10" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_m10" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_c10" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_m10" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_c10" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_m10" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_c10" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_m10" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_c10" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_m10" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_c10" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_m10" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_c10" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_m10" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_c10" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_m10" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jan 10, 2012 6:35 pm





[color:a96e=#000]
" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!!




" தகவல் அறியும் உரிமைச் சட்டம் " - R T I ..!!! Rti-logo-2%2B%25281%2529


1. தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும்
சட்டம்
2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு
உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.




2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால்English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து
ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க
வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் (
PIO ) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும்,
அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன ? , தேதி, இடம்,
தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல்
மற்றும் கைப்பேசி
எண் , மின்னஞ்சல் முகவரி
(
இவை இரண்டும் கட்டாயமில்லை ) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.





3. சகோதரர்களே, மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக
இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக
இருக்க வேண்டும்.





4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம்
மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும்
அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை
பாதுகாத்துக்கொள்ளவும்.





5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த
நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி
தாக்கல் செய்யலாம்.


6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண
தகவல்கள்
30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக
இருப்பின்
2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால்
நாம் மேல்முறையீடும் செய்துகொள்ளலாம்.



7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள்
வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ
2 வீதம் செலுத்தவேண்டும்.


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட
என்ன என்ன கேள்விகள் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து,
தகவல்களை கேட்டுப்பெறலாம் ?

எடுத்துக்காட்டாக:
1. நமது மாவட்ட MP அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில்
(
5 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது
?

2. அதேபோல் நமது தொகுதி MLA அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில்
(
2 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது
?




3. நமது ஊருக்கு மத்திய அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ?
எப்பொழுது பணிகள் நிறைவுபெறும் ?


4. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான ‘ பசுமை வீடுகள்
திட்டம்’ , இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு
திட்டம் (
முந்தைய ஆட்சியில்
நமக்கு நாமே திட்டம் ), அனைத்து
பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம்
மற்றும்
பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர்
எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள்
அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற
வேண்டும்.




5. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும்
பணியாளர்கள் ( தமிழ்நாட்டில்
உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி
ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள்,
அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும்
முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள்
) நலவாரியம் மூலமாக எவ்வாறு
உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில்
இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.





6. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித
ஹஜ்
பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது ?
இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ?
யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.





7. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன்
எவ்வளவு ? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன ?
டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள
போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன ? பாதுகாப்பானவையா ? குடியிருப்பு பகுதியின்
மேலே மின் கம்பிகள் செல்கிறதா ? இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகுமா
?


8. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.




9. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய
கவனத்துக்கு கொண்டு செல்வது ?


10. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது
? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின்
கலக்கப்படுகிறதா ?




11. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன ? அதில் ஏதும்
தூர்வாரப்பட்டு உள்ளதா ? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா ?





12. நமதூரில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் எப்பொழுது ஆரம்பமாகும் ?
இப்பணிகள் எப்பொழுது நிறைவு பெரும் ?


இப்படி நீங்களும் இதே போல் என்னற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட
மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து
கேட்டுப்பெறலாம்.

மாநில அரசு தகவல்கள் பெற :-
திரு. எஸ். இராம கிருட்டிணன், ( இ. ஆ. ப, ஓய்வு )
மாநில தலைமை தகவல் ஆணையர்,
காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி,
( வானவில் அருகில் ) பழைய எண் : 273, புதிய எண் : 378
,

அண்ணா சாலை, ( தபால் பெட்டி எண் : 6405
)

தேனாம்பேட்டை, சென்னை - 600
018

தொலைப்பேசி எண் :
044 – 2435 7581
,
2435 7580

Email
:
[email=sic@tn.nic.in?subject=%22Feedback%20on%20Website%20of%20TN%20Information%20Commission%22]sic@tn.nic.in[/email] http://www.tnsic.gov.in/contacts.html



மத்திய அரசு தகவல்கள் பெற :
Shri
Satyananda Mishra

Chief
Information Commissioner
Room No.306, II Floor
August
Kranti Bhavan
Bhikaji
Cama Place
New
Delhi - 110 066.
Phone:-
011 - 26717355
E-mail
:- s.mishra@nic.in
http://cic.gov.in/


குறிப்பு :மனுக்களை
மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகம் ஆகியவற்றில்
உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல்செய்யலாம்.


சகோதரர்களே ! நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல்
அதிகாரிகளுக்கு அனுப்புவதே
சிறந்தது.








மெயிலில் வந்தவை









ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக