புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 I_vote_lcapஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 I_voting_barஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia

2 Posts - 25%
வேல்முருகன் காசி
இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 I_vote_lcapஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 I_voting_barஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jan 10, 2012 4:10 pm

First topic message reminder :

காதலின் மொழி முத்தம். காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் அன்பை பரிமாற பயன்படுத்தும் ஆயுதம்.அந்த முத்தம் மனிதர்களுக்குள் எண்ணற்ற ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆர்வம் அதிகரிக்கும்

இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பெற்றோர் பேசி திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டுக் கொள்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வேலைக்குச் செல்லும் முன் தன் மனைவியை முத்தமிட்டுச் செல்பவர்கள் அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக ஆர்வமுடன் வேலை பார்த்ததாக அந்த ஆய்வு ஆச்சரியமான தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் பெண்கள் திருமணத்திற்கு முன்னர் 80 ஆண்களை முத்தமிட்டுள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி

இதழோடு இதழை இணைத்து முத்தமிடுகையில் பரிமாபப்படும் எச்சிலில், புரதம், கொழுப்பு, ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதேசமயம் 5 மில்லியன் பாக்டீரியாக்களும் பரிமாறப்படுகிறதாம்.

தொப்பை குறையும்

ஒருமுறை முத்தமிடுவதால் முகத்தின் 29 தசைகள் இயங்கவைக்கப்படுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு முத்தமிடுகிறோமோ அந்த அளவிற்கு முகத்தில் சுருக்கம் விழுவது தவிர்க்கப்படும். ஒருமுறை முத்தமிடுவதன் மூலம் உடலில் 3 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறதாம். அதேசமயம் லிப் கிஸ் என்றால் 5 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குண்டாக இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் முத்தமிடுவதன் மூலம் 26 கலோரிகள் எரிக்கப்படுகிறதாம். அதனால் தொப்பை குறைவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தம் குறைகிறது

66 சதவிகிதம் பேர் முத்தமிடுகையில் தனது முகத்தை மூடிக்கொள்கின்றனர். மீதமுள்ள 34 சதவிகிதம் பேர்தான் கண்களைத் திறந்து தனது பார்ட்னரை பார்த்து முத்தமிடுகின்றனராம். முத்தமிடுவதால் பெண்களுக்கு மன அழுத்தம் குறைகிறது. அதேசமயம் ஆண்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறதாம்.

புதியஉலகம்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 Image010ycm

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 10, 2012 5:19 pm

உதயசுதா wrote:
சிவா wrote:இங்கிலீசு முத்தம் - அப்படின்னா என்ன கிச்சா? சோகம்
இது உலக மகா நடிப்புடா சாமி.

சிவா சார், சிவா சார் எப்படித்தான் இப்படி எல்லாம் உங்களால மனசாட்சியே இல்லாம இந்த மாதிரி கேள்வி கேக்க முடிய்து

தெரியாததை தெரியாதுன்னு சொல்றதுதான் என் வழக்கம் சுதா! (அட சொன்னா நம்புங்கப்பா)

இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jan 10, 2012 5:21 pm

சிவா wrote:
உதயசுதா wrote:
சிவா wrote:இங்கிலீசு முத்தம் - அப்படின்னா என்ன கிச்சா? சோகம்
இது உலக மகா நடிப்புடா சாமி.

சிவா சார், சிவா சார் எப்படித்தான் இப்படி எல்லாம் உங்களால மனசாட்சியே இல்லாம இந்த மாதிரி கேள்வி கேக்க முடிய்து

தெரியாததை தெரியாதுன்னு சொல்றதுதான் என் வழக்கம் சுதா! (அட சொன்னா நம்புங்கப்பா)

தெரியாததை தெரியாது என்று சொன்னால் ஏத்துக்கலாம்.
ஆனா தெரிஞ்சத தெரியாதுன்னு சொன்னா எப்படி ஏத்துக்கிறது.

இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 Uஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 Dஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 Aஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 Yஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 Aஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 Sஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 Uஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 Dஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 Hஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 10, 2012 5:22 pm

யாராவது எனக்கு துணைக்கு வாங்கப்பு! என்ன காப்பாதுங்க,.....!!! சோகம்

இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 10, 2012 5:25 pm

சிவா wrote:
ராஜா wrote:
kitcha wrote:தல, உங்களுக்கே தெரியவில்லை என்றால், வால் எனக்கு என்ன தெரியும். சிரி சிரி சிரி இதற்கு கமல் (ரசிகர்கள்) தான் பதில் சொல்லணும்
நேரடியா பாலாஜிகிட்ட கேளுங்கன்னு சொல்லிட வேண்டியது தானே
கிச்சா உங்களைத்தான் சொல்றார்னு நினைச்சேன் தல!
எச்ச்சுமி வொய் திஸ் கொலவெறி.... ஏற்கனவே நான் வீட்டுக்குள்ள ஹெல்மெட் போட்டுகிட்டு போறேன் , அப்புறம் எந்திரன் ரஜினி மாதிரி தான் போகணும். சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 10, 2012 5:27 pm

சிவா wrote:யாராவது எனக்கு துணைக்கு வாங்கப்பு! என்ன காப்பாதுங்க,.....!!! சோகம்
நான் இருக்கேன் தல உங்களை காப்பாற்ற.

ஆமாம்ங்க இவருக்கு ஒண்ணுமே தெரியாது , வேணுமின்னா அதோ அவருக்கு பக்கத்துல இருக்காங்களே அந்த சீனா அக்கா கிட்ட கேளுங்க.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jan 10, 2012 5:27 pm

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:
kitcha wrote:தல, உங்களுக்கே தெரியவில்லை என்றால், வால் எனக்கு என்ன தெரியும். சிரி சிரி சிரி இதற்கு கமல் (ரசிகர்கள்) தான் பதில் சொல்லணும்
நேரடியா பாலாஜிகிட்ட கேளுங்கன்னு சொல்லிட வேண்டியது தானே
கிச்சா உங்களைத்தான் சொல்றார்னு நினைச்சேன் தல!
எச்ச்சுமி வொய் திஸ் கொலவெறி.... ஏற்கனவே நான் வீட்டுக்குள்ள ஹெல்மெட் போட்டுகிட்டு போறேன் , அப்புறம் எந்திரன் ரஜினி மாதிரி தான் போகணும். சோகம்
இப்படியெல்லாம் ரகசியத்தை வெளியே சொல்ல கூடாது.
அப்புறம் நாள பின்ன வந்துட்டு போற இடம்.
யாராச்சும் அர்ச்சனா கிட்ட போட்டு கொடுத்துட்டா வம்பா போய்டும்

இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 Uஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 Dஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 Aஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 Yஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 Aஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 Sஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 Uஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 Dஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 Hஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 10, 2012 5:30 pm

ராஜா wrote:
சிவா wrote:யாராவது எனக்கு துணைக்கு வாங்கப்பு! என்ன காப்பாதுங்க,.....!!! சோகம்
நான் இருக்கேன் தல உங்களை காப்பாற்ற.

ஆமாம்ங்க இவருக்கு ஒண்ணுமே தெரியாது , வேணுமின்னா அதோ அவருக்கு பக்கத்துல இருக்காங்களே அந்த சீனா அக்கா கிட்ட கேளுங்க.

இதுக்கு பேருதான் உங்க ஊர்ல உதவியா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 10, 2012 5:33 pm

சிவா wrote:யாராவது எனக்கு துணைக்கு வாங்கப்பு! என்ன காப்பாதுங்க,.....!!! சோகம்
நான் இருக்கேன் சூப்பருங்க
என்ன இங்க சத்தம் அதுவும் நான் இல்லாத நேரம் எங்க அண்ணாவ கலாய்க்கிறது ஜாலி
அவரு மனசாட்சிய அடகு வச்சிருக்கார் ரிலாக்ஸ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 10, 2012 5:35 pm

சிவா wrote:இதுக்கு பேருதான் உங்க ஊர்ல உதவியா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
உதவின்னதும் ஓடி வந்தேன் , யு இன்சல்ட் மீ..... அழுகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 10, 2012 5:36 pm

ராஜா wrote:
சிவா wrote:இதுக்கு பேருதான் உங்க ஊர்ல உதவியா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
உதவின்னதும் ஓடி வந்தேன் , யு இன்சல்ட் மீ..... அழுகை

நடனம் நடனம் நடனம் நடனம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக