ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்!

+8
ஜாஹீதாபானு
ராஜா
பது
முஹைதீன்
உதயசுதா
சிவா
ரா.ரா3275
kitcha
12 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Empty இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்!

Post by kitcha Tue Jan 10, 2012 4:10 pm

காதலின் மொழி முத்தம். காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் அன்பை பரிமாற பயன்படுத்தும் ஆயுதம்.அந்த முத்தம் மனிதர்களுக்குள் எண்ணற்ற ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆர்வம் அதிகரிக்கும்

இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பெற்றோர் பேசி திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டுக் கொள்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வேலைக்குச் செல்லும் முன் தன் மனைவியை முத்தமிட்டுச் செல்பவர்கள் அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக ஆர்வமுடன் வேலை பார்த்ததாக அந்த ஆய்வு ஆச்சரியமான தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் பெண்கள் திருமணத்திற்கு முன்னர் 80 ஆண்களை முத்தமிட்டுள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி

இதழோடு இதழை இணைத்து முத்தமிடுகையில் பரிமாபப்படும் எச்சிலில், புரதம், கொழுப்பு, ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதேசமயம் 5 மில்லியன் பாக்டீரியாக்களும் பரிமாறப்படுகிறதாம்.

தொப்பை குறையும்

ஒருமுறை முத்தமிடுவதால் முகத்தின் 29 தசைகள் இயங்கவைக்கப்படுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு முத்தமிடுகிறோமோ அந்த அளவிற்கு முகத்தில் சுருக்கம் விழுவது தவிர்க்கப்படும். ஒருமுறை முத்தமிடுவதன் மூலம் உடலில் 3 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறதாம். அதேசமயம் லிப் கிஸ் என்றால் 5 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குண்டாக இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் முத்தமிடுவதன் மூலம் 26 கலோரிகள் எரிக்கப்படுகிறதாம். அதனால் தொப்பை குறைவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தம் குறைகிறது

66 சதவிகிதம் பேர் முத்தமிடுகையில் தனது முகத்தை மூடிக்கொள்கின்றனர். மீதமுள்ள 34 சதவிகிதம் பேர்தான் கண்களைத் திறந்து தனது பார்ட்னரை பார்த்து முத்தமிடுகின்றனராம். முத்தமிடுவதால் பெண்களுக்கு மன அழுத்தம் குறைகிறது. அதேசமயம் ஆண்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறதாம்.

புதியஉலகம்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Empty Re: இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்!

Post by ரா.ரா3275 Tue Jan 10, 2012 4:14 pm

அய்யைய்யோ...சும்மாவே நம்மாளுங்க லொள்ளு ஜொள்ளு தாங்க முடியல...
இதுல இங்லீஷ் கிஸ் பிதிவு வேறயா?...


இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! 224747944

இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Rஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Aஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Emptyஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Rஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Empty Re: இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்!

Post by சிவா Tue Jan 10, 2012 4:23 pm

இங்கிலீசு முத்தம் - அப்படின்னா என்ன கிச்சா? சோகம்


இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Empty Re: இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்!

Post by kitcha Tue Jan 10, 2012 4:28 pm

சிவா wrote:இங்கிலீசு முத்தம் - அப்படின்னா என்ன கிச்சா? சோகம்

தல, உங்களுக்கே தெரியவில்லை என்றால், வால் எனக்கு என்ன தெரியும். சிரி சிரி சிரி
இதற்கு கமல் (ரசிகர்கள்) தான் பதில் சொல்லணும்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Empty Re: இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்!

Post by உதயசுதா Tue Jan 10, 2012 5:08 pm

சிவா wrote:இங்கிலீசு முத்தம் - அப்படின்னா என்ன கிச்சா? சோகம்
இது உலக மகா நடிப்புடா சாமி.

சிவா சார், சிவா சார் எப்படித்தான் இப்படி எல்லாம் உங்களால மனசாட்சியே இல்லாம இந்த மாதிரி கேள்வி கேக்க முடிய்து


இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Uஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Dஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Aஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Yஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Aஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Sஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Uஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Dஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Hஇங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Empty Re: இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்!

Post by முஹைதீன் Tue Jan 10, 2012 5:14 pm

இங்கிலீசு முத்தம் - அப்படின்னா என்ன கிச்சா?
சின்ன பிள்ளைங்க நாங்க கேட்டா பரவாயில்லை.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Empty Re: இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்!

Post by பது Tue Jan 10, 2012 5:16 pm

என்ன கொடுமை சார் இது அநியாயம்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Empty Re: இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்!

Post by ராஜா Tue Jan 10, 2012 5:16 pm

kitcha wrote:தல, உங்களுக்கே தெரியவில்லை என்றால், வால் எனக்கு என்ன தெரியும். சிரி சிரி சிரி
இதற்கு கமல் (ரசிகர்கள்) தான் பதில் சொல்லணும்
நேரடியா பாலாஜிகிட்ட கேளுங்கன்னு சொல்லிட வேண்டியது தானே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Empty Re: இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்!

Post by kitcha Tue Jan 10, 2012 5:18 pm

ராஜா wrote:
kitcha wrote:தல, உங்களுக்கே தெரியவில்லை என்றால், வால் எனக்கு என்ன தெரியும். சிரி சிரி சிரி
இதற்கு கமல் (ரசிகர்கள்) தான் பதில் சொல்லணும்
நேரடியா பாலாஜிகிட்ட கேளுங்கன்னு சொல்லிட வேண்டியது தானே

என்னை ஏன் இப்படி மாட்டி விடுறீங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Empty Re: இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்!

Post by சிவா Tue Jan 10, 2012 5:18 pm

ராஜா wrote:
kitcha wrote:தல, உங்களுக்கே தெரியவில்லை என்றால், வால் எனக்கு என்ன தெரியும். சிரி சிரி சிரி
இதற்கு கமல் (ரசிகர்கள்) தான் பதில் சொல்லணும்
நேரடியா பாலாஜிகிட்ட கேளுங்கன்னு சொல்லிட வேண்டியது தானே

கிச்சா உங்களைத்தான் சொல்றார்னு நினைச்சேன் தல!


இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்! Empty Re: இங்கிலீசு முத்தம் கொடுப்பதால் தொப்பை குறையும் : ஆய்வில் தகவல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum