புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமும் ஆவின் பால் விற்பனையை 60,000 லிட்டர் அதிகரிக்க முடிவு
Page 1 of 1 •
சென்னை : சென்னையில் ஆவின் பால் விற்பனையை தினமும் 60,000 லிட்டர் அதிகரிக்க, முகவர்களுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
சென்னையில் ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க, கடந்த சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமை ஆகிய 2 நாட்கள், சோழிங்கநல்லூர் ஆவின் அலுவலகத்தில் முகவர்களுடன் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில், ஆவின் பால் விற்பனையாளர்கள் மற்றும் ஆவின் பார்லர் நடத்துபவர்கள் என சுமார் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னையில் நாள் ஒன்றுக்கு சுமார் 10 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விற்கப்படுகிறது. இதை 11 லட்சம் லிட்டராக அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டத்தில் முகவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்: ஆவின் பால் விற்பனைக்கு வழங்கப்படும் கமிஷன் குறைவாக இருப்பதால், அதை உயர்த்தி வழங்க வேண்டும். ஓட்டை விழுந்த பால் பாக்கெட்களை திரும்ப எடுக்கவேண்டும்; அல்லது அதற்கு பதில் வேறு பாக்கெட்களை வழங்க வேண்டும். ஆவின் ஐஸ் கிரீம் பாக்கெட்கள் நசுங்காத வகையிலும், சில நேரங்களில் காலி சாக்கோபார் பாக்சுகள், ஐஸ்கிரீம் கப் இருப்பதை தடுக்க வேண்டும்.
ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் அதிக அளவில் வழங்க வேண்டும். ஆவின் பொருட்களை வாங்க வரும் நுகர்வோருக்கு இல்லை என்று சொல்லாத அளவுக்கு எல்லா பொருட்களையும் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை முகவர்கள் தெரிவித்தனர். ஆவின் எம்.டி., ஜே.எம்.டி., ஏ.ஜி.எம் (உற்பத்தி) ஆகியோரின் செல்போன் எண்கள் முகவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆவின் விநியோகத்தில் ஏற்படும் தாமதம், பொருட்களில் ஏற்படும் குறைபாடுகள் குறித்து, உடனுக்குடன் தெரிவிக்குமாறு முகவர்களிடம் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இப்போது வழங்கப்படும் கமிஷனே தொடர்ந்து வழங்கப்படும்; கமிஷன் உயர்வுக்கு இப்போது வாய்ப்பில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, தங்களின் அதிருப் தியை முகவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1